PDA

View Full Version : வெடிக்கும் மொபைல்போன் பேட்டரிகள்



namsec
07-07-2007, 01:02 PM
நோக்கியா, மோட்டோரோலா பேட்டரிகள் மீதான சோதனை தோல்வி

முன்னணி நிறுவனங்களான நோக்கியா மற்றும் மோட்டோரோலா நிறுவனங்கள் தயாரித்த மொபைல் போன் பேட்டரிகளில் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனையில் அவை தோல்வியடைந்தன. சில தருணங்களில் அவை வெடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இச்செய்தியை அமெரிக்க பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. ஆனால் நோக்கியா, மோட்டாரோலா நிறுவனங்கள் இதை மறுத்துள்ளன. மோட்டோரோலா நிறுவன தொடர்பாளர் கூறிய போது சோதனை செய்யப்பட்ட பேட்டரிகள் தங்கள் நிறுவனத்திற்கு உரியது அல்ல எனவும், அவை போலியானவை எனவும் கூறியுள்ளார்.

நன்றி தினமலர்

அக்னி
07-07-2007, 01:19 PM
ஐயோ..! மொபைலப் பார்க்க பயமா இருக்குதே...

தகவலுக்கு நன்றி...

namsec
07-07-2007, 01:23 PM
பயப்பிட வேண்டாம் (ஒரிஜினல்) தரமான தயாரிப்பாக இருந்தால்

அமரன்
07-07-2007, 02:02 PM
சித்தரே வெடிக்க என்ன காரணம் என்று விளக்க முடியுமா. என்ன என்ன சந்தர்ப்பங்களில் வெடிக்க வாய்ப்புள்ளது எனத் தெரிந்து வைத்துகொண்டால் பாதுகாப்பாக இருக்கும். அத்துடன் தரமானவை என்பதை எப்படி அறிந்துகொள்வது. ஏதாவது விசேட அடையாளங்கள் இருக்கின்றனவா.
நன்றி சித்தரே!

இனியவள்
07-07-2007, 02:06 PM
நன்றி சித்தரே உங்கள் தகவலுக்கு

அய்யோட கையடக்க தொலைபேசியும் குண்டு மாதிரி வெடிக்க போகுது

அக்னி
07-07-2007, 02:10 PM
நன்றி சித்தரே உங்கள் தகவலுக்கு

அய்யோட கையடக்க தொலைபேசியும் குண்டு மாதிரி வெடிக்க போகுது
ஏனுங்க... நோக்கியா ஒண்ணு அனுப்பி வைக்கட்டுமா...???

அமரன்
07-07-2007, 02:14 PM
ஏனுங்க... நோக்கியா ஒண்ணு அனுப்பி வைக்கட்டுமா...???
இனி ஆட்டோ எல்லாம் வேண்டாம். செல்பேசியே போதும்...

இனியவள்
07-07-2007, 02:14 PM
ஏனுங்க... நோக்கியா ஒண்ணு அனுப்பி வைக்கட்டுமா...???

அம்மாடியோவ் வேண்டாம்யா சாமி வேண்டாம்
நான் நோக்கியாவ நோக்காமல் அந்த பக்கம் போறன்

அக்னி
07-07-2007, 02:17 PM
அம்மாடியோவ் வேண்டாம்யா சாமி வேண்டாம்நான் நோக்கியாவ நோக்காமல் அந்த பக்கம் போறன்

நோக்கியா வெடிப்பதற்கும், கடவுளை வெறுப்பதற்கும் என்ன தொடர்பு?
புரியலையே...
ஏம்பா மம்மிமாமா நோக்குப் புரியுதா?

இனியவள்
07-07-2007, 02:20 PM
நோக்கியா வெடிப்பதற்கும், கடவுளை வெறுப்பதற்கும் என்ன தொடர்பு?
புரியலையே...
ஏம்பா மம்மிமாமா நோக்குப் புரியுதா?

மம்மிமாமா வந்து கொஞ்சம் புரிய வைச்சுட்டு போங்கோ மண்டு அக்னிக்கு....

அமரன்
07-07-2007, 02:21 PM
இங்கே இப்படிக்கேட்டால் நிச்சயமாக உங்கள் இருவருக்கும் செல்பேசி அனுப்பபடும். அக்னி,இனியவள் புரியுதா.

சூரியன்
07-07-2007, 02:31 PM
இனிமே செல்லை பத்திரமா வச்சுக்கங்க*

அக்னி
07-07-2007, 02:39 PM
மம்மிமாமா வந்து கொஞ்சம் புரிய வைச்சுட்டு போங்கோ மண்டு அக்னிக்கு....

ஏம்மா இனியவளே...
மண்டு நானல்ல...
கவனிக்க நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை...

அலர்ந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்
மண்டு அமர் கடந்தநின் வென்று ஆடு அகலத்துப்
பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள்
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்
சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி

மனோஜ்
07-07-2007, 02:48 PM
வார்த்தை ஜாலததில் அசத்துகிறீர் அக்னி

தங்கவேல்
07-07-2007, 03:02 PM
பேசும் குண்டுகளா ? பா ராகவனின் மாயவலை படித்து விட்டு கதிகலங்கி கிடக்கையில் இது வேறா ?