PDA

View Full Version : சித்த வைத்தியம்-குழந்தை இல்லாதவர்களுக்க



sankavi
07-07-2007, 01:02 PM
நண்பர்களே,

அண்மையில் ஆனந்த விகடன் இதழிலில் டாக்டர் ஜமுனா அவர்களின் பேட்டி வெளியானது, இதுவரை 5050 குழந்தைகள் அவர் மருத்துவமனையில் சித்தா முறையில் பிறந்துள்ளன.


அவரின் இணைய பக்க முகவரி

http://www.drjamuna.com

.

namsec
07-07-2007, 01:06 PM
அருமையான பதிப்பு வாழ்த்துக்கள் தலைப்பை தமிழில் பதியுங்கள்

ஓவியன்
07-07-2007, 01:11 PM
சங்கவி உங்களை வரவேற்கிறேன் உங்களை முதலில் இங்கே (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38) அறிமுகம் செய்யலாமே!

அறிஞர்
07-07-2007, 01:11 PM
வாருங்கள் சங்கவி..

தங்களை பற்றி அறிமுகம் பண்ணிக்கொள்ளலாமே..

sankavi
07-07-2007, 01:13 PM
நன்றி நண்பரே,


தலைப்பை தமிழில் எப்படி பதிப்பது என்று யாராவது உதவவும்.


.

namsec
07-07-2007, 01:18 PM
சித்தவைத்தியத்தில் முடியாது ஒன்றும் இல்லை அதை அனைவரும் அறிய வேண்டும்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைதான் மனக்கும் என்று தவறான என்னத்தை கைவிட்டு விட்டு நம் பெருமையை நாம் அறிந்து இவ்வுலகுக்கு வெளிபடுத்த வேண்டும்.

அப்படி வெளிபடுத்த வந்த உங்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்

ஓவியன்
07-07-2007, 01:19 PM
நன்றி நண்பரே,


தலைப்பை தமிழில் எப்படி பதிப்பது என்று யாராவது உதவவும்.


.

நீங்கள் இ−கலப்பை மென்பொருளைப் பதிவிறக்கிக் கொண்டால் அது இலகுவாகும்.

நேரடியாகத் தமிழில் பதிக்கும் முறையால் தலைப்பை தமிழில் பதிக்க முடியாமல் இருக்கிறது.

இ−கலப்பை பதிவிறக்கு பயன்படுத்த இந்த திரிகளைப் படியுங்கள்!.

Tamil Keyboard Layout (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5410)

Font Setup Help - எழுத்துரு உதவி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4865)

அமரன்
07-07-2007, 02:04 PM
ஆரம்பமே பயனுள்ள தவலுடன் ஆரம்பித்து இருகின்றீர்கள். நன்றி சங்கவி.

தங்கவேல்
07-07-2007, 02:52 PM
அருமை அருமை .சங்கவியை வரவேற்கிறேன். முதல் பதிப்பு முத்தான பதிப்பு...

சூரியன்
07-07-2007, 02:58 PM
தமிழில் பதிய இ−கலப்பையை பயன்படுத்துங்கள்

sankavi
07-07-2007, 04:28 PM
.

ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி, சித்த மருத்துவத்தின் உயர்வினை சொல்ல இத்திரியை ஆரம்பிக்கவில்லை. ஏனென்றால் ஆதவனின் ஆயிரம் கைகள் கொண்டு மறைக்க முடியுமோ?

சென்ற வாரம் இதை படித்தேன்,இன்னும் குழந்தை இல்லா எவ்வளவு பேர் மனம் வருந்தி கொண்டு இருப்பர்,அவர்களில் யாருக்காவது உங்கள் முலம் தகவல் சென்றால் மகிழ்ச்சி!, இத்திரியின் நோக்கமும் அதுவே

இப்புதியவனை வரவேற்றதுக்கு மறுபடியும் நன்றி.

.

அக்னி
07-07-2007, 04:31 PM
சங்கவி...
அறிமுகத்தையும் போட்டு விட்டால் வரவேற்கவும் அறியவும் எமக்கு உதவுமல்லவா..?

தகவலுக்கு நன்றி.

sankavi
07-07-2007, 05:20 PM
சங்கவி...
அறிமுகத்தையும் போட்டு விட்டால் வரவேற்கவும் அறியவும் எமக்கு உதவுமல்லவா..?

தகவலுக்கு நன்றி.


கண்டிப்பாக , இது கூட செய்யாமல் , அறிமுக பகுதிக்கு செல்லவும்.

தலைப்பை மாற்றியமைக்கு நன்றி.