PDA

View Full Version : அமெரிக்காவுக்கு நேரடி விமான சர்வீஸ்



namsec
07-07-2007, 12:58 PM
அமெரிக்காவுக்கு ஏர் இந்தியா நிறுவனம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நேரடி விமான சர்வீஸ் இயக்க இருக்கிறது. மும்பையிலிருந்து நியூயார்க்கிற்கு நேரடியாக விமானம் செல்ல இருப்பதால் அமெரிக்கா செல்லும் இந்திய பயணிகள் ஐரோப்பிய அல்லது தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இறங்கி வேறு விமானத்தைப் பிடிக்க வேண்டிய சிரமம் இனி இருக்காது. இதற்கான (சென்று திரும்புவதற்கான்) முதல் வகுப்பு கட்டணம் ரூ. 4.58 லட்சம்; கிளப் வகுப்பு கட்டணம்: ரூ. 2.25.லட்சம்; எக்கானமி வகுப்பு கட்டணம்: ரூ. 54, 700.
இந்த நீண்ட துїர பயணத்திற்காக போயிங் பி777−200 ரக விமாங்களை ஏர் இந்தியா இயக்க திட்டமிட்டுள்ளது. இந்திய நிறுவனம் ஒன்று இவ்வாறு அமெரிக்காவுக்கு நேரடி விமானம் இயக்குவது இதுதான் முதன்முறை. ஏற்கனவே அமெரிக்க விமான நிறுவனங்களான Уமெரிக்கன் மற்றும் கான்டினன்டல் நிறுவனங்கள் அமெரிக்கா இந்தியா இடையே நேரடி விமான சர்வீசை இயக்கி வருகின்றன. ஆனால் தற்போது பெரும்பாலான பயணிகள் துபாய், பிராங்க் பர்ட், பாரிஸ், லண்டன், கோலாலம்பூர், சிங்கப்பூர் சென்று அங்கிருந்து வேறு விமானம் மூலம் சென்று வருகின்றனர். ஏர் இந்தியா தற்போது திட்டமிட்டுள்ள இந்த நேரடி விமானத்தின் பயண நேரம் 15 மணி நேரமாக இருக்கும்.
இதேபோல் கிங்பிஷர் நிறுவனமும் விரைவில் பெங்களூரிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு நேரடி விமானம் இயக்க திட்டமிட்டுள்ளது.

நன்றி தினமலர்

роЕрооро░ройрпН
07-07-2007, 02:09 PM
நல்ல விடயம். ட்ரான்சிட் விமானச்சேவையே இதுவரை இருந்து வந்தது.. அதனால் பல சிரமங்கள் இருந்தது. அவை இனி இருக்காது. தகவலுக்கு நன்றி சித்தரே!

роЕроХрпНройро┐
07-07-2007, 02:13 PM
உலகம் சுருங்குகின்றது...

தகவலுக்கு நன்றி...

роЗройро┐ропро╡ро│рпН
07-07-2007, 02:17 PM
நன்றி தகவலுக்கு சித்தர்...

роЪрпВро░ро┐ропройрпН
07-07-2007, 02:47 PM
இதன் மூலம் விமான சேவை மேலும் வளர்சியடையும்.

saguni
07-07-2007, 04:32 PM
வழக்கமான கொஞ்சம் கொஞ்சமாய் குறையும் தரத்திற்கான போக்கை கைவிட்டு ஏர் இந்தியா சேவையைத்தொடர்ந்தால் மிக்க மகிழ்ச்சியே