PDA

View Full Version : அன்ன' நடை...!



வசீகரன்
06-07-2007, 07:31 AM
அந்த சாப்பாடு கூடைக்காரி
எவ்வளவு ஒயிலா நடக்கிறா பாத்தியா...!

அதுதான் `அன்ன' நடை!"

தாமரை
08-07-2007, 05:48 PM
அடடா.. நான் இதுவரைக்கும் தப்பா அல்லவா நினைச்சுகிட்டு இருந்தேன்..

தெருத்தெருவா
பிச்சை எடுப்பதை..

"அன்ன" நடை என...

gayathri.jagannathan
09-07-2007, 08:13 AM
அந்த சாப்பாடு கூடைக்காரி
எவ்வளவு ஒயிலா நடக்கிறா பாத்தியா...!

அதுதான் `அன்ன' நடை!"

எப்படிப்பா உங்களுக்கு மட்டும் இதெல்லாம் சாத்தியமாகுது? ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....முடியல....

saguni
15-07-2007, 01:59 PM
இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்குதா?? புதுசு புதுசா அர்த்தம் கண்டுபிடிக்கிறாங்களப்பா.............

விகடன்
31-07-2007, 05:09 AM
ஒயிலா என்றால்....