PDA

View Full Version : தீ

சூரியன்
05-07-2007, 10:06 AM
இதை தமிழ்மன்றத்தில் எனது 500வது படைப்பாக வெளியிடலாம் என் என்னினேன் ஆனால் சில காரணத்தால் 550 படைப்பாக வெளியிடுகிறேன்.

ஒளிர்ந்தது தீ
அது என் வாழ்வை
பிரகாசப்படுத்தும்
என என்னினேன்
ஆனால் அதுவே
எனக்கு தீயிடும்
என நான்
கனவிலும்
என்னவில்லை...

gayathri.jagannathan
05-07-2007, 10:20 AM
இதை தமிழ்மன்றத்தில் எனது 500வது படைப்பாக வெளியிடலாம் என் என்னினேன் ஆனால் சில காரணத்தால் 550 படைப்பாக வெளியிடுகிறேன்.

ஒளிர்ந்தது தீ
அது என் வாழ்வை
பிரகாசப்படுத்தும்
என என்னினேன்
ஆனால் அதுவே
எனக்கு தீயிடும்
என நான்
கனவிலும்
என்னவில்லை...

வாழ்த்துக்கள் சூரியன்.. சும்மாவா சொன்னாங்க.. நெருப்பை வெச்சு விளக்கையும் ஏற்றலாம்.. வீட்டையும் கொளுத்தலாம்னு...

(இந்தக் கவிதையை அதோட நேரடி அர்த்தத்துல எடுத்துகிட்டேன்...)

அமரன்
05-07-2007, 10:24 AM
வாழ்த்துக்கள் சூரியன்.. சும்மாவா சொன்னாங்க.. நெருப்பை வெச்சு விளக்கையும் ஏற்றலாம்.. வீட்டையும் கொளுத்தலாம்னு...

(இந்தக் கவிதையை அதோட நேரடி அர்த்தத்துல எடுத்துகிட்டேன்...)

நீங்க சொன்னது சரிதான். சூரியன் சின்னப்பையன். காதல் பற்றி எழுதியிருக்கமாட்டார்.

பாராட்டுகள் சூரியன்.

ஓவியன்
05-07-2007, 10:39 AM
ஒரு லென்ஸ்
போதும் சூரியனால்
தீ மூட்ட?

இந்த
சூரியனை தீ
மூட்ட வைத்த
லென்ஸ் யாரோ?

பாராட்டுக்கள் சூரியா!

பென்ஸ்
05-07-2007, 10:42 AM
தீ எது..
தீபம் எது ...
என்று எரிய துவங்கும் போது பார்த்து கொள்ளனும்
...

இல்லைனா.... ஆப்புதான் மாப்பு...

ஓவியன்
05-07-2007, 10:50 AM
தீ எது..
தீபம் எது ...
என்று எரிய துவங்கும் போது பார்த்து கொள்ளனும்
...

இல்லைனா.... ஆப்புதான் மாப்பு...

நல்ல மனைவி அமைஞ்சா தீயைத் தீபமாக்குவாங்க என்று பேசிக்கிறாங்களே!?:icon_shades:

அமரன்
05-07-2007, 11:19 AM
நல்ல மனைவி அமைஞ்சா தீயைத் தீபமாக்குவாங்க என்று பேசிக்கிறாங்களே!?:icon_shades:

பேசிக்கிறது மட்டும்மல்ல பேசிக்கே(Basic) அதுதான்.

ஓவியன்
05-07-2007, 11:22 AM
பேசிக்கிறது மட்டும்மல்ல பேசிக்கே(Basic) அதுதான்.

அடடே அப்டீங்களா?

எனக்கு அனுபவம் இல்லைங்க.........:sport-smiley-007:

அமரன்
05-07-2007, 11:23 AM
அடடே அப்டீங்களா?

எனக்கு அனுபவம் இல்லைங்க.........:sport-smiley-007:

அப்படித்தான் பேசிக்கிறாங்க.:sport-smiley-007: :sport-smiley-007:

ஷீ-நிசி
07-07-2007, 03:07 AM
வாழ்த்துக்கள் சூரியனே! உங்களின் கவி படைக்கும் உற்சாகம் உங்களை இதே மன்றத்தில் உச்சாணிக்கொம்பில் ஏற்றும்... உற்சாகத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பின் ஊட்டமாக நாங்கள் இருக்கிறோம்.. வாழ்த்துக்கள்!

ஷீ-நிசி
07-07-2007, 03:09 AM
ஒரு லென்ஸ்
போதும் சூரியனால்
தீ மூட்ட?

இந்த
சூரியனை தீ
மூட்ட வைத்த
லென்ஸ் யாரோ?

பாராட்டுக்கள் சூரியா!

ஓவியன்... பிரமாதம்! பிரமாதம்.. கவிதையில் நீ கண்ட வளர்ச்சி நன்றாக தெரிகிறது.. வாழ்த்துக்கள்!

இந்த
சூரியனை தீ
மூட்ட வைத்த
லென்ஸ் யாரோ?

லென்ஸ் மட்டும் தீ மூட்டுவதில்லை...
சமயங்களில்
பென்ஸ் கூடத்தான்...

ஆதவா
07-07-2007, 11:28 AM
தீ யை தீதென்றால் நம்மை தீயிடும்... தீயை தாய் என்றால் மனதுள் போயிடும்..... நல்ல கவி..

அக்னி
07-07-2007, 11:35 AM
வாழ்த்துக்கள் சூரியன்...
கவிகளில் இன்னும் படைப்புக்களைத் தாருங்கள்...
புதுமைக் கருத்துக்களில் என்றும் இணைந்திருங்கள்...

ஓவியன்
07-07-2007, 11:41 AM
ஓவியன்... பிரமாதம்! பிரமாதம்.. கவிதையில் நீ கண்ட வளர்ச்சி நன்றாக தெரிகிறது.. வாழ்த்துக்கள்!...
மிக்க நன்றி ஷீ!

எல்லாம் உங்களைப் போன்றோரின் அன்பும் ஆக்கமும் தந்த வளர்ச்சி தான்!.

லென்ஸ் மட்டும் தீ மூட்டுவதில்லை...
சமயங்களில்
பென்ஸ் கூடத்தான்...

ஹீ!!!

இந்த தீ பென்ஷூ அண்ணா மூட்டியதா?!. :grin:

சூரியன்
07-07-2007, 02:29 PM
நீங்க சொன்னது சரிதான். சூரியன் சின்னப்பையன். காதல் பற்றி எழுதியிருக்கமாட்டார்.

பாராட்டுகள் சூரியன்.

:music-smiley-012: சரியாக சொன்னீர் அமரன். எனக்கு அதில் அனுபவம் இல்லை.:music-smiley-012:

சூரியன்
07-07-2007, 02:32 PM
ஒரு லென்ஸ்
போதும் சூரியனால்
தீ மூட்ட?

இந்த
சூரியனை தீ
மூட்ட வைத்த
லென்ஸ் யாரோ?

பாராட்டுக்கள் சூரியா!

தீ மூட்ட காரணமான லென்ஸ் நம்ம தமிழ் மன்றம்தான்.

மனோஜ்
07-07-2007, 02:43 PM
தீ அது தீ
தீ இது தீயா
தீ இல்ல தீ
தீ இ(ல்)ந்த தீ

அருமை நண்பரே