PDA

View Full Version : உனக்காக உயிர்



நிரன்
04-07-2007, 11:59 PM
உனக்காக உயிர் வாழ்கிறேன்
விடும் முச்சும் உனக்காக....
ஏனேனில் என்னுள் மட்டும்.....
நீ வாழ்வதால்
இல்லையெனில் என் வாழ்க்கை எதற்காக

என்றும்
நிரஞ்சன்

இனியவள்
05-07-2007, 07:32 AM
4வரியில் நச் என்ற கவிதை பாரட்டுக்கள் நிரஞ்

அமரன்
05-07-2007, 08:26 AM
உனக்காக உயிர் வாழ்கிறேன்
விடும் முச்சும் உனக்காக....
ஏனேனில் என்னுள் மட்டும்.....
நீ வாழ்வதால்
இல்லையெனில் என் வாழ்க்கை எதற்காக

என்றும்
நிரஞ்சன்

பாராட்டுகள் நிரஞ்சன். அழகான கவிதை.

மூச்சு விட்டு(ம்)
உயிர்வாழ்கிறேன்
என்னுள் நீ
வாழ்வதால்.

நிரஞ்ச் கவிதை நச். நல்ல பன்ச் இனியவள்

இனியவள்
05-07-2007, 08:34 AM
பாராட்டுகள் நிரஞ்சன். அழகான கவிதை.

மூச்சு விட்டு(ம்)
உயிர்வாழ்கிறேன்
என்னுள் நீ
வாழ்வதால்.

நிரஞ்ச் கவிதை நச். நல்ல பன்ச் இனியவள்

என்னுள் நீ வாழ்வதால்
நானும் உயிர் வாழ்கின்றேன்
என்னை அழித்து உன்னை
கொலை செய்ய முடியவில்லை

பன்ச்:smilie_abcfra:

சூரியன்
05-07-2007, 08:39 AM
நாலு வரி தத்துவம்

ஓவியன்
06-07-2007, 01:00 PM
உனக்காக உயிர் வாழ்ந்த போது
காதல் என்னைக் காதலிக்கவில்லை!

எனக்காக வாழ முற்படுகையில் மட்டும்
காதல் என்னைக் கைது செய்கிறதே?