PDA

View Full Version : கரும்புலிகள் நாள் ஜூலை5



masan
04-07-2007, 01:11 PM
"மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காக தன்னை
இல்லாதொழிக்கத்தணிவது தெய்வீகத்துறவறம் − அந்த
தெய்வீகத்துறவிகள்தான் கரும்புலிகள்"
"தேசியத்தலைவர்"


சாகத்துணிந்தவர்கூட்டம் ஈழதாகத்தை சுமந்திடும் கூட்டம்
சாகத்துணிந்தவர்கூட்டம் ஈழதாகத்தை சுமந்திடும் கூட்டம்
வேகமுடன்பகைவீடு எரித்திடும் வீர*ப்புலிக*ளின் கூட்டம்
வேகமுடன்பகைவீடு எரித்திடும் வீர*ப்புலிக*ளின் கூட்டம்...
(சாகத்துணிந்தவர்...)


தூங்கிடும் கூட்டமென்றெம்மை நினைத்தனர். வேங்கைகள் கூட்டமடா
−தமிழ்வேங்கைகள் நாங்களடா
தூங்கிடும் கூட்டமென்றெம்மை நினைத்தனர். வேங்கைகள் கூட்டமடா
−தமிழ்வேங்கைகள் நாங்களடா
ஆண்டிப்பரம்பரை ஆக்கவோ எங்களை.
ஆண்டிப்பரம்பரை ஆக்கவோ எங்கள்
ஆண்டபரம்பரை நாங்கள் ஈழம் ஆண்டபரம்பரை நாங்கள்
ஆண்டபரம்பரை நாங்கள் ஈழம் ஆண்டபரம்பரை நாங்கள்
(சாகத்துணிந்தவர்...)

நேரில்நடக்கவும் நெருப்பைக்கடக்கவும் வீரமிருக்கிதடா நென்சில்
−வீரமிருக்கிதடா
நேரில்நடக்கவும் நெருப்பைக்கடக்கவும் வீரமிருக்கிதடா நென்சில்
−வீரமிருக்கிதடா
நாம் சொத்தை மதிக்கும் சொத்தைகளல்லர்
சொத்தை மதிக்கும் சொத்தைகளல்லர்
செத்திடுனிம் முளைத்திடுவோம் தமிழ்த் தேசம் படைத்திடுவோம்
செத்திடுனிம் முளைத்திடுவோம் தமிழ்த் தேசம் படைத்திடுவோம்


சாகத்துணிந்தவர்கூட்டம் ஈழதாகத்தை சுமந்திடும் கூட்டம்
சாகத்துணிந்தவர்கூட்டம் ஈழதாகத்தை சுமந்திடும் கூட்ட*ம்
வேகமுடன்பகைவீடு எரித்திடும் வீரப்புலிகளின் கூட்டம்
வேகமுடன்பகைவீடு எரித்திடும் வீரப்புலிகளின் கூட்டம்

http://www.eelatamil.net/index.php?option=com_content&task=view&id=111&Itemid=57