PDA

View Full Version : கண் + கனவு.



இனியவள்
03-07-2007, 11:25 AM
கண்ணை
நம்பு
கனவை நம்பாதே

உன்னை
நம்பு
பிறரை நம்பாதே

அன்புரசிகன்
03-07-2007, 11:48 AM
கண்ணை நம்பினேன்
காதல் வந்நது
அருகில் சென்றேன்
தோழ் மேல் கை
சந்தோஷப்பட்டேன்
சகோதரன் என்றாள்
தெளிந்தேன் அன்று

உணர்ந்தேன் பின்
என்னிடம் ஒரு கை
அவளே தங்கை:D

இனியவள்
03-07-2007, 11:53 AM
கண்ணை நம்பினேன்
காதல் வந்நது
அருகில் சென்றேன்
தோழ் மேல் கை
சந்தோஷப்பட்டேன்
சகோதரன் என்றாள்
தெளிந்தேன் அன்று

உணர்ந்தேன் பின்
என்னிடம் ஒரு கை
அவளே தங்கை:D

ஹா ஹா ரசிகன் :D

காதல் வந்து அவளைப் பார்த்தது
அருகில் சென்றதும் தான் பார்த்தேன்
அவளின் கழுத்தில் மின்னிய
மாங்கல்யத்தை - நான்
கண்டதும் கொண்ட காதல்
சொல்லாமலே சென்றது

அன்புரசிகன்
03-07-2007, 11:57 AM
அவளின் கழுத்தில் மின்னிய
மாங்கல்யத்தை - நான்
கண்டதும் கொண்ட காதல்
அவள் தாலியை கண்டதும்
மாயமாய் மறைந்தது :D

மின்னுவதெல்லாம் தாலியல்ல
என்காதலும் தான்
மாயமாய் மறைந்திட
நான் கொண்டது
காமமல்ல காதலே.

இனியவள்
03-07-2007, 12:01 PM
மின்னுவதெல்லாம் தாலியல்ல
என்காதலும் தான்
மாயமாய் மறைந்திட
நான் கொண்டது
காமமல்ல காதலே.

காதல் மாயமாய்
மறந்து விட்டது
மறக்க முடியவில்லை
உன் நினைவுகளை

அமரன்
03-07-2007, 12:29 PM
கண்ணை
நம்பு
கனவை நம்பாதே

கண்ணை நம்பாதே
Money ஐயும் நம்பாதே
கண்மணியையும் நம்பாதே.

உன்னை
நம்பு
பிறரை நம்பாதே

உன் Eye நம்பு
பிறர் Eye நம்பாதே
உண்மை தெரியும்

இனியவள்
03-07-2007, 12:33 PM
கண்ணை நம்பாதே
Money ஐயும் நம்பாதே
கண்மணியையும் நம்பாதே.


உன் Eye நம்பு
பிறர் Eye நம்பாதே
உண்மை தெரியும்

ஆஹா இப்படி வாறீங்களா உங்கள் வழிக்கே வாறன்

உன் கண்னை நம்பியதால்
பணத்தை நம்பவில்லை
நீ என்னை கண்ணின் மணியாக
பாதுகாப்பாய் என்ற நம்பிக்கையில்

என் கண்ணை நான் நம்புகின்றேன்
என் கண்ணில் இருப்பது நீயென்பதால்
பிறர் கண்னை நம்ப வில்லை
அவர்கள் கண்ணில் காமத்தீ பற்றி எறிவதால்

என்னை நான் நம்புகின்றேன் நானே
நீயாக மாறியதால் உண்மை அறிந்து
கொண்டேன் என் அகிலமே நீ என்பதை :p

தவறு இருந்தால் மன்னிக்கவும் கவி மக்களே

சூரியன்
03-07-2007, 02:30 PM
உங்களின் போட்டியை கவிச்சமரில் ஆரம்பிக்கலாமே?

ஆதவா
03-07-2007, 03:09 PM
உண்மைதான்.... .. அருமை இனியவள்
−−−−−−−−−−−
ரசிகரே!! குறும்பு சாஸ்தியாகிவிட்டது உமக்கு.....

இனியவள்
07-07-2007, 08:32 AM
உண்மைதான்.... .. அருமை இனியவள்
−−−−−−−−−−−
ரசிகரே!! குறும்பு சாஸ்தியாகிவிட்டது உமக்கு.....

நன்றி ஆதவா

இனியவள்
07-07-2007, 08:33 AM
உங்களின் போட்டியை கவிச்சமரில் ஆரம்பிக்கலாமே?

கவிச்சமரிலும் போட்டி போட்டு இங்கையும் போடுகின்றோம் சூரியன்...
போட்டி போட்டு போட்டு எம்மை மென்மேலும் வளர்க்கின்றோம்...

அமரன்
07-07-2007, 02:23 PM
ரசிகரே!! குறும்பு சாஸ்தியாகிவிட்டது உமக்கு.....

ஆமாம் ரொம்ப சாஸ்தியாகிவிட்டது...

ஓவியன்
12-07-2007, 11:23 PM
கண்ணை
நம்பு
கனவை நம்பாதே

உன்னை
நம்பு
பிறரை நம்பாதே

நன்றாக இருக்கிறதே!

ஒரு தத்துவத்தைப் போலவே..............

பாராட்டுக்கள் இனியவள்!.

இனியவள்
13-07-2007, 07:36 AM
நன்றாக இருக்கிறதே!

ஒரு தத்துவத்தைப் போலவே..............

பாராட்டுக்கள் இனியவள்!.

நன்றி ஒவியன்

சிலர் கனவை நிஜம்
என்று நம்பி கனவையே
வாழ்க்கையாக்கி நிஜத்தை
வெறுக்கின்றனர் அது தான்
இந்த கவிதை உதிர்க்க
காரணம் நீங்கள்
எப்படி ஹீ ஹீ:sport009: