PDA

View Full Version : சிறிய உதவி



nparaneetharan
03-07-2007, 10:19 AM
இணைய உறவுகளிற்கு வணக்கம்

சிறிய உதவி

எனக்கு வித்தியாசமான ஒலி (baground sounds and sounds effects ) மற்றும் Video Bagrounds (naturals and graphics) தேவை. இணையத்தில் தரவிறக்க முடியுமாயின் அவற்றிற்கான இணையத்தளங்களையும் தாருங்கள்.

நட்புடன் பரணீதரன்

இணைய நண்பன்
03-07-2007, 03:48 PM
கீழ்வரும் சுட்டியில் முயற்சித்துப்பாருங்கள்

http://www.partnersinrhyme.com/

தமிழ்பித்தன்
04-07-2007, 11:54 AM
http://www.sounddogs.com/தற்போது இந்த விடயத்தில் கலக்குவது இவர்தான்
கொசுறு;−ஆமாம் இக்ராம் ரோஜா கூட்டத்துக்கு நடுவில இருக்கிறீர் என்று சொல்கிறீர் கவனம் இதயத்தில முள்ளு கீறிவிடப்போகுது பேந்து இதயத்தில இரத்தம் கசிய அது ஆற தாடியெல்லாம் வளர்த்து இதெல்லாம் தேவையா?

இணைய நண்பன்
04-07-2007, 12:04 PM
http://www.sounddogs.com/தற்போது இந்த விடயத்தில் கலக்குவது இவர்தான்
கொசுறு;−ஆமாம் இக்ராம் ரோஜா கூட்டத்துக்கு நடுவில இருக்கிறீர் என்று சொல்கிறீர் கவனம் இதயத்தில முள்ளு கீறிவிடப்போகுது பேந்து இதயத்தில இரத்தம் கசிய அது ஆற தாடியெல்லாம் வளர்த்து இதெல்லாம் தேவையா?

தோழரே...முள்ளும் மலரும் அது தான் ரோஜா.அந்த ரோஜாகூட்டத்தில் இக்ராமின் இதயத்தை முள் கீறிவிடாது.கோழி மித்தித்து குஞ்சு சாகுமா?

nparaneetharan
09-07-2007, 10:41 AM
நன்றி நண்பர்களே . மிக உதவியாக இருந்தது. நன்றி

அதேபோல் எனக்கு 3d title and animation செய்வதற்கும் மென்பொருட்கள் இருந்தால் அறியத்தர்ருங்கள்.