PDA

View Full Version : நினைவலைகள்



நிரன்
03-07-2007, 08:12 AM
என் தனிமை வாட்டம் என்றும் உன்னைச்
சுற்றியே−வட்டமிட்மு வட்டமிட்டு களைத்து விட்டன....
என் நினைவுகள்உன்னுள் ஊறி உருகி நரைத்து விட்டன
உன்னோடு களிப்பதாய் ஒவ்வெறு நிமிடமும் கலைந்தே போகிறது
நீ இன்றி.......உனக்காக என்னை மாற்றி மாற்றி
உன்னைப் போலவே −நானும் இல்லாமல் ஆகி விட்டேன்
என் பரிணமிப்புக்களின் முடிவு−எப்போது
என் விடியலில் உன் நேசபுPபாளம் எப்போது
ஆணாலும் உன் நினைவு மலையில்
என் நம்பிக்கை சூரியன் எட்டிப்பார்க்கிறது...
உன்னோடு களித்து விட்டதாய் கனவு கன்ட
நிமிடங்கள் சுகத்தினை மீட்டிப் பார்க்கிறது
என் தனிமையை தான்டி உன்னைச்
சென்றடையுமா இந்த நினைவலைகள்

என்றும் உன்னுடன்
நிரஞ்சன்

சூரியன்
03-07-2007, 03:41 PM
கவிதையின் வரிகளை சீராக அமைக்கலாமே

theepa
04-07-2007, 03:52 AM
மிகவும் அருமை நிரஞ் உங்கள் கவிதை அருமையான காதல் கவி எலுதி உங்கள் கவிக்கு என்னை அடிமை ஆக்கி விட்டீர்கள் வாழ்த்துக்கள்