PDA

View Full Version : எழுதப் படவில்லை



நிரன்
03-07-2007, 06:43 AM
இதுவரை எழுதப்
படவில்லை உன்னை விட
அழகான கவிதை

அன்பின்
நிரஞ்சன்

namsec
03-07-2007, 07:07 AM
உன்னவள் உன் மனதில் ஆழபதிந்துவிட்டாள் என என்னுகிறேன். வாழ்த்துக்கள்

ஓவியன்
03-07-2007, 07:36 AM
இதுவரை எழுதப்
படவில்லை உன்னை விட
அழகான கவிதை

அன்பின்
நிரஞ்சன்

ஏன் இந்தப் பொய் சொல்கிறீர்கள்!

உங்களது இந்தக் கவிதையை விடவா அவள் அழகு..........?

அன்புரசிகன்
03-07-2007, 07:52 AM
இன்று தெரிந்தது
காதல் ஒரு வி(த்)தை
இன்று தெரிந்தது
காதல் ஒரு கவிதை

அமரன்
03-07-2007, 08:08 AM
கவிதையில் காதல் வித்தை.
புரிந்துகொண்ட ஓவியனுக்கும் அன்புரசிகனுக்கும் பாராட்டுகள்.

அம்மாவைச் சொகின்றாரோ என எண்ணவும்வைக்கும் நிரஞ்சனுக்கு இரட்டிப்பு நன்றிகள்

அரசன்
09-07-2007, 02:14 PM
இதுவரை எழுதப்
படவில்லை உன்னை விட
அழகான கவிதை

அன்பின்
நிரஞ்சன்

கவிதை எழுதும்போதுதான் காதலின் ஆழமான அன்பை உணரமுடிகிறது.

இனியவள்
09-07-2007, 02:18 PM
கவி நன்று நிரஞ் வாழ்த்துக்கள்

நான் இதுவரை
வாங்கியதில்லை இது
போன்ற அடி உயிரை
உடலுக்கு தெரியாமல்
பறிக்கும் அடியல்லவா இது