PDA

View Full Version : உன்னைத் தொட்ட



நிரன்
03-07-2007, 06:37 AM
உன்னைத் தொட்ட
விரலால் மின் குமிழைத்
தொட்டேன்-எரிந்தது
மின்சாரம் இல்லாமல்

அன்பின்
நிரஞ்சன்

namsec
03-07-2007, 07:12 AM
எரிந்தது
மின்சாரம் இல்லாமல்

ஒரு வேலை தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த டங்ஸ்டன் இழை நீயோ

நிரன்
03-07-2007, 07:14 AM
ஒரு வேலை தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த டங்ஸ்டன் இழை நீயோ

இல்லை கவிதை எனும் இளைளோடிய மின்சாரம் நீ

அமரன்
03-07-2007, 08:31 AM
சம்சாரம் ஒரு மின்சாரம் உண்மையாகிவிட்டதே.
வீட்டின் மின்சார இணைப்பை துண்டிக்கப்போகின்றேன்.

ஆலோசனைக்கு நன்றி நிரஞ்சன்.

சூரியன்
03-07-2007, 02:35 PM
அப்ப சம்சாரம் இருந்த மின்சாரம் வேண்டா?