PDA

View Full Version : புரியாத புதிர்



theepa
03-07-2007, 12:40 AM
புரியாத புதிர்

காதல் எனும் கடலில் இதயம் எனும்
தூண்டிலால் பார்வை எனும் புலுவாய்
என்னை கரையேற வைத்தவனே
உன் வார்த்தைகளுக்கு கட்டுப் பட்டேன்
நீயோ போலி நட்பு வைத்தாய் நானும்
உன் நடிப்பை நம்பினேன் காலங்கள்
ஓடியது அப்போது தான் தெரிந்தது நீ
ஒரு கன்னி வேட்டை யாடும் கயவன்
என்று கன்னி இவள் இதயத்தை உன்னிடம்
இழந்து விட்டு மீட்க முடியாமல் தவிக்கிறாள்
என் வாழ்க்கையோ புரியாத புதிர்

அன்புடன் ,
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

உன் கண்கலிலே பொய் காதல் நாடகம் ஏனடா

விகடன்
03-07-2007, 04:44 AM
பேதைப் பெண்களின் புலம்பல் அருமை.


கன்னி இவள் இதயத்தை உன்னிடம்
இழந்து விட்டு மீட்க முடியாமல் தவிக்கிறாள்


இந்தளவில் தப்பித்துக்கொண்டீர்களே.:aktion033:

இனியவள்
03-07-2007, 08:25 AM
புரியாத புதிர்

காதல் எனும் கடலில் இதயம் எனும்
தூண்டிலால் பார்வை எனும் புலுவாய்
என்னை கரையேற வைத்தவனே
உன் வார்த்தைகளுக்கு கட்டுப் பட்டேன்
நீயோ போலி நட்பு வைத்தாய் நானும்
உன் நடிப்பை நம்பினேன் காலங்கள்
ஓடியது அப்போது தான் தெரிந்தது நீ
ஒரு கன்னி வேட்டை யாடும் கயவன்
என்று கன்னி இவள் இதயத்தை உன்னிடம்
இழந்து விட்டு மீட்க முடியாமல் தவிக்கிறாள்
என் வாழ்க்கையோ புரியாத புதிர்

அன்புடன் ,
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

உன் கண்கலிலே பொய் காதல் நாடகம் ஏனடா

தோழியே காதல்
புதியாத புதிர் தான்
இதயத்தை இழந்து
மீட்க முடியாமல்
தவிக்கும் நீ
முயற்ச்சித்துப் பார்
முயன்றால் முடியாதது
இவ் உலகத்தில் இல்லை
முயன்று விடு
வெற்றிக் கனியை
இனிதே பறித்து விடு
வெற்றிகள் என்றும்
உன்வசம் ஆகட்டும்
இனிய வாழ்த்துக்கள் தோழியே :icon_08:

இனியவள்
03-07-2007, 08:26 AM
கவி நன்று வாழ்த்துக்கள் லதுஜா

சூரியன்
03-07-2007, 03:42 PM
அருமை வரிகள் வாழ்த்துக்கள் தீபா.