PDA

View Full Version : வியாபாரம் செய்வோம் வாருங்கள்



தங்கவேல்
01-07-2007, 01:56 AM
அன்பு நண்பர்களே,

எனது முழு நேர வியாபாரம் டிரேடிங்க். எனக்கு ஏற்றுமதியாளர்களுடன் நேரடியான தொடர்பு இருக்கின்றது. பணி ஓய்வின் போது வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் தினமும் ஒரு மணி நேரம் உழைத்தால், கோடிகளில் பணம் சம்பாதிக்கலாம். இந்த டிரேடிங்க் வியாபாரத்தில் நல்ல ஏற்றுமதியாளர்கள் தான் வேண்டும். நான்கு வருடம் தூங்காமல் உழைத்து, வெகு நல்ல ஏற்றுமதியாளர்களை சம்பாதித்து இருக்கிறேன். அவர்களுக்கு நல்ல இறக்கு மதியாளர்களிடம் இருந்து ஆர்டர் வாங்கி தந்தால், மிக நல்ல கமிஷன் கிடைக்கும் அதுவும் அவர்களின் வங்கி மூலமாக நமது வங்கிக்கு.

ஒரு உதாரணம் பார்க்கலாம்.

ஒரு இறக்குமதியாளர் REBCO, 60,000,000MILLION BARREL X 12 SHIPMENT வேண்டும் என்று நமக்கு ஆர்டர் கொடுத்தால், தோராயமாக நமக்கு கிடைக்கும் கமிஷன்,
0.25 cents per barrel x 60,000,000 x 12 = 180,000,000 DOLLARS.
இந்திய மதிப்பில் நீங்களே கணித்து பாருங்கள்.

இது நடக்குமா ? எப்படி சாத்தியம் என்ற கேள்வி வரலாம். நடக்கும். நல்ல இறக்குமதியாளர் இருந்தால். ஏன் இறக்குமதியாளர்களே நேரடியாக ஏற்றுமதியாளர்களை அணுகலாமே என்ற மற்றும் ஒரு கேள்வி வரலாம். ஆம். ஆனால் எந்த ஏற்றுமதியாளர்களும் இறக்குமதியாளர்களுடன் நேரடியான தொடர்பை விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு என்று விற்பனை பிரதி நிதி இருப்பார். அவர்தான் அந்த இறக்குமதியாளாடம் அனைத்து விதமான அனுமதிகளும், பணமும் இருக்கிறதா என்று உறுதி செய்து, அவர்கள் திருப்தி ஆனவுடன் ஏற்றுமதியாளர்களுக்கு தொவித்து, வியாபாரத் தொடர்பை ஆரம்பித்து வைப்பார்கள்.

உதாரணம் : மிட்டல் கம்பனி சமீபத்தில் ஒரு கம்பனியை விலைக்கு வாங்க ஒரு ஏஜன்சியை அமர்த்தி , அந்த ஏஜன்சியும் வெற்றிகரமாக அந்த கம்பனியை வாங்கி கொடுத்தார்கள். அதற்கு அந்த ஏஜன்சிக்கு கமிஷன் கிடைத்தது அனைவருக்கும் தொயும் அல்லவா. அதே போல் தான் சைனாவிலும் நடக்கிறது.

சா இதை பற்றி மேலும் தொந்து கொள்ள விருப்பம் இருக்கிறதா ! கீழ்கண்ட இணய தளத்தை பாருங்கள்.
www.nandha.netfirms.com

1. HMS 1&2 ( 80:2)
2. USED RAIL TRACKS
3. CEMENT ( ALL GRADE )
4. UREA ( PRILLED & GRANULAR )
6. SUGAR
7. REBCO ( RUSSIAN CRUDE OIL )
8. SLCO ( SAUDI CRUDE OIL )
9. D2 ( DIESEL )
10. M100 ( MAZUT 100)
11. LPG ( GAS )
12 .JET FUEL
13. IRON ORE ( BRAZIL ORIGIN - GRADE 64.5 FE CONTENT)
14. LNG
15. RICE ( PASUMATHI OR NON PASUMATHI )

மேற்கண்டவற்றைத்தான் நான் வியாபாரம் செய்கிறேன். இதில் எனது பங்களிப்பு என்ன என்றால், ஏற்றுமதியாளர்களுடன் நல்ல தொடர்பு இருப்பதால், அனைத்து வேலையும் நானே பார்த்து கொள்வேன்.
அதாவது, இறக்குமதியாளர்களிடம் பணம் இருக்கிறதா, அவர்களுக்கு அனைத்து விதமான இறக்குமதி அனுமதிகளும் இருக்கிறதா என்று ஆய்வு செய்து, பின்னர் ஏற்றுமதியாளர்களுக்கு தொவித்து, அடுத்த கட்ட நடவடிக்கையினை தொடர்ந்து செய்து ( அனைத்து நடவடிக்கைகளும் இணைய தளத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது ) கமிஷனுக்கான ஏற்றுமதியாளான் வங்கி அனுமதி பத்திரத்தினை வாங்கி தருவது வரை எனது பணி.

தமிழ் மன்ற நண்பர்களும் உயர வேண்டும் என்ற நோக்கில் இந்த கட்டுரையினை எழுதி உள்ளேன். எனது வியாபார பெருக்கத்துக்கு அல்ல. நண்பர்களுடன் இணைந்து வியாபாரம் செய்வது என்பது எவ்வளவு மகிழ்ச்சி தரும் என்று அனைவருக்கும் தொயும்.

எனக்கும் வருமானம். நண்பர்களுக்கும் வருமானம். நான் உதவ காத்து இருக்கிறேன். என்னுடன் இணைந்து பணியாற்ற நண்பர்கள் முன்வந்தால் மகிழ்ச்சி.

அன்புடன்
தங்கம்.

இதயம்
01-07-2007, 04:35 AM
மாத சம்பளம் வாங்குபவர்களை விட சொந்த தொழில் செய்பவர்கள் தான் குறைவான காலத்தில் மேலே போகிறார்கள் (நான் சொன்னது பொருளாதாரத்தில்..!!). ஆனால், தொழில் நுணுக்கங்கள், அனுபவம் இல்லாமல் கால் வைத்ததால் இருந்த செல்வத்தை விட்டு பரதேசி ஆனவர்கள் மிக அதிகம். எனவே தொழிலில் முதலீடு செய்வதற்கு முன் அது சம்பந்தமான தொழிலில் மாத சம்பளத்தில் வேலை பார்த்து தொழில் கற்றுக்கொண்டால் நஷ்டம் தவிர்க்கப்படும்.

தங்கவேல் அவர்கள் சொன்ன தொழில் பற்றி நிறைய அறிந்து கொண்டு, உறுதி செய்து கொண்டு தேவைப்படும் நபர்கள் இதில் ஈடுபடலாம். ஒருவேளை நான் உள்நாட்டில் இருந்திருந்தால் முயற்சி செய்திருப்பேன். தங்கவேல் அவர்களின் நண்பர்கள் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் நல்ல எண்ணத்திற்கு நன்றிகள்.

namsec
01-07-2007, 06:42 AM
உங்களின் வியாபரம் சிறக்க என்னுடய வாழ்த்துக்கள்

சூரியன்
01-07-2007, 06:50 AM
உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்

srimariselvam
22-08-2007, 11:41 AM
அண்ணா கர்னாடகாவிலிருந்து யெதும் உதவலாமா?

இணைய நண்பன்
22-08-2007, 11:51 AM
நல்ல முயற்சி.பலரும் பயன்பெற வாழ்த்துகிறேன்

தங்கவேல்
22-08-2007, 12:22 PM
ராம், தங்களது தனி மடலுக்கு நன்றி. நான் என்ன செய்யவேண்டும் உங்களுக்கு என்று தெரிவித்தால் மகிழ்ச்சி. கர்னாடாகாவில் இருந்து இரும்பு தாது ஏற்றுமதி செய்யலாம். அதற்கு நல்ல ஏற்றுமதியாளர் வேண்டும். நம்முடைய சேவைக் கட்டணத்தை தரக்கூடியவர் தான் வேண்டும். இந்தியாவில் ஒருமுறை இரும்புத்தாது ஏற்றுமதிக்கு எல்சி எல்லாம் வாங்கி கொடுத்த பிறகு விலை ஏறிவிட்டதால் உங்களுக்கு கமிஷன் தரஇயலாது என்று ஒருவர் சொன்னார். அதனால் மிகுந்த நம்பிக்கை உடைய ஏற்றுமதியாளருடன் ஒப்பந்தம் செய்யவேண்டும். நான் பிரேசில் ஏற்றுமதியாளருடன் தான் தொடர்பு வைத்து உள்ளேன். உங்களுக்கு எனது ஈமெயில் முகவரி அனுப்பியுள்ளேன். தொடர்பு கொள்ளவும்.