PDA

View Full Version : இரவு பகலை



நிரன்
30-06-2007, 09:56 PM
இரவு பகலை
தேட துடிக்கிறது.
என்−விழிகள் உன்னை
தேட−மறுக்கிறது

எப்போதும்
நிரஞ்சன்

இனியவள்
30-06-2007, 09:58 PM
இரவு பகலை
தேட துடிக்கிறது.
என்−விழிகள் உன்னை
தேட−மறுக்கிறது

எப்போதும்
நிரஞ்சன்

இரவு பகலைத் தேடுவது
பகல் கனவானது

உன்னை நான் தேடுவதே
என் கனவானது

சூரியன்
01-07-2007, 08:29 AM
என் விழிகள்
உன்னை தேட*
மறுப்பதற்கு காரணம்
உன் முக பிரகாசத்தை
என் விழியால் தாங்க*
முடியாது.

lolluvathiyar
01-07-2007, 08:35 AM
என்ன தேட ம்றுகிறதா மறுக்கும் அளவுக்கு கூட கவிதை எழுத உங்கள் மணம் இடம் தருகிறதா

சூரியன்
01-07-2007, 08:43 AM
கண்டிப்பாக தரும்

அமரன்
01-07-2007, 05:37 PM
இரவு பகலை
தேட துடிக்கிறது.
என்−விழிகள் உன்னை
தேட−மறுக்கிறது

எப்போதும்
நிரஞ்சன்
தேடவும் வேண்டுமா
விழிகளில் நிறைந்து
கருத்தினில் உறைந்த
அவள் உருவத்தை

அழகான கவிதை நிரஞ்சன். உங்கள் கவிதைகள் அனேகமாக நாலடியாக இருந்தாலும் கனமான அடிகளாகவே உள்ளது. பாராட்டுகள்.

இனியவளின் பதில் கவிதையும் சூரியனின் பதில்கவிதையும் முத்தாரம்.
பாராட்டுகள்.


அன்புடன்

namsec
01-07-2007, 06:40 PM
என்−விழிகள் உன்னை
தேட−மறுக்கிறது

ஏன் இந்த வெறுப்பு