PDA

View Full Version : நினைவுகள் அழிவதில்லை



நிரன்
30-06-2007, 09:31 PM
நினைவுகள் அழிவதில்லை
கனவுகள் மறைவதில்லை
காலங்கள் திரும்புவதில்லை
கல்லறையில்−என்
கண்கள் முடுவதில்லை

அன்புடன்
நிரஞ்சன்....

அமரன்
30-06-2007, 09:34 PM
நிரஞ்சன் நான் படிக்கும் உங்கள் முதல் கவிதை இது. சொற்களை அழகாக கையாண்டிருக்கின்றீர்கள். தொடருங்கள்.
அன்புடன்,

இனியவள்
30-06-2007, 09:39 PM
நினைவுகள் அழிவதில்லை
கனவுகள் மறைவதில்லை
காலங்கள் திரும்புவதில்லை
கல்லறையில்−என்
கண்கள் முடுவதில்லை

அன்புடன்
நிரஞ்சன்....

நினைவுகள் அழிவதில்லை
ஆனால் வலுக்கட்டாயமாக
அழிக்கபடுகின்றது கண்ணீர் என்னும்
அழிப்பான் கொண்டு

கனவுகள் மறைவதில்லை
ஆனால் மறைக்கப் படுகின்றது
அச்சம் என்னும் திரை கொண்டு

காலங்கள் திரும்புவதில்லை
ஆனால் நினைவு என்னும்
பெட்டகம் மூலம் இரைமீட்டப்படுகின்றது

நிரஞ்சன் கவி அருமை வாழ்த்துக்கள்

அமரன்
30-06-2007, 09:42 PM
ஆகா இனியவள் கலக்கிறீங்க..தொடருங்கள்.
அன்புடன்,

இனியவள்
30-06-2007, 10:52 PM
ஆகா இனியவள் கலக்கிறீங்க..தொடருங்கள்.
அன்புடன்,

நன்றி அமர்
எல்லாம் இங்கு வந்ததில் இருந்து தான் :sport009:

அமரன்
30-06-2007, 10:54 PM
நன்றி அமர்
எல்லாம் இங்கு வந்ததில் இருந்து தான் :sport009:

இப்போ உங்க வேகம்...:auto003: :icon_b: :icon_b:

theepa
01-07-2007, 01:40 AM
நிரஞ்சன் உங்கல் கவிதை மிகவும் அருமையாக உள்ளது எல்லா கவிதைகலையும் வாசிக்கும் போது நீங்கல் உங்கல் நிஜவால்க்கையில் அனுபவித்த விடையங்கலை எலுதி இருப்பது போலே தோன்ருகிரது அது நிஜமா?

சூரியன்
01-07-2007, 08:11 AM
நிரஞ்சன் வரிகள் அருமை.........

நிரன்
01-07-2007, 07:55 PM
நிரஞ்சன் உங்கல் கவிதை மிகவும் அருமையாக உள்ளது எல்லா கவிதைகலையும் வாசிக்கும் போது நீங்கல் உங்கல் நிஜவால்க்கையில் அனுபவித்த விடையங்கலை எலுதி இருப்பது போலே தோன்ருகிரது அது நிஜமா?

இல்லை theepa இது எல்லாம் என் சுய கற்பனை

அக்னி
01-07-2007, 08:00 PM
நிரஞ்சன் சின்னச் சின்னக் கவிதைகளில்
மனதை அள்ளுகின்றீர்கள்...
பாராட்டுக்கள்...
கவிச்சமரிலும் சமராட வாருங்கள்...