PDA

View Full Version : ஓய்வதில்லை

நிரன்
30-06-2007, 03:48 PM
கண்கள் உறங்கம் போதும்
இதயம் துடிக்க மறுக்கும் போதும்
என் நெஞ்சம் சுமந்த − உன்
நினைவலைகள் ஓய்வதில்லை

அன்புடன் நிரஞ்சன்

இனியவள்
30-06-2007, 03:50 PM
கண்கள் உறங்கம் போதும்
இதயம் துடிக்க மறுக்கும் போதும்
என் நெஞ்சம் சுமந்த − உன்
நினைவலைகள் ஓய்வதில்லை

அன்படன் நிரஞ்சன்

கண்கள் உறங்குவதில்லை
உன் நினைவை சுகமாய் சுமந்தபடி

என் இதயம் இயங்குவதே
உன் நினைவால் அல்லவா

நினைவலைகள் கடல் அலைகள்
போல் என்றும் என் மனதை விட்டு
ஒயாது

அருமையான கவி பாரட்டுக்கள் நிரஞ்சன்

அமரன்
30-06-2007, 09:09 PM
நினைவலைகள் கடல் அலைகள்
போல் என்றும் என் மனதை விட்டு
ஒயாது

பார்த்துங்க சுனாமி வந்துடப்போகுது.

கண்கள் உறங்குவதில்லை
உன் நினைவை சுகமாய் சுமந்தபடி
காதல் சுமந்த கண்கள்
அசந்திருக்கும் போது
நினைவுகளை விடுத்து
பறந்து சென்றதோ..
நினைவுகள் மட்டுமே எச்சமாய்
உன் கண்களில்..

பாராட்டுகள் நிரஞ்சன்..
பாராட்டுகள் இனியவள்..

இனியவள்
30-06-2007, 09:23 PM
பார்த்துங்க சுனாமி வந்துடப்போகுது.
காதல் சுமந்த கண்கள்
அசந்திருக்கும் போது
நினைவுகளை விடுத்து
பறந்து சென்றதோ..
நினைவுகள் மட்டுமே எச்சமாய்
உன் கண்களில்..

பாராட்டுகள் நிரஞ்சன்..
பாராட்டுகள் இனியவள்..

ஆஹா அமரன் சுனாமிய ஏன் ஞாபகப் படுத்திறீங்க நிரஞ்சன் பயந்திடப்போறர்

கவி அருமை அமரன் வாழ்த்துக்கள்

அமரன்
30-06-2007, 09:26 PM
ஆஹா அமரன் சுனாமிய ஏன் ஞாபகப் படுத்திறீங்க நிரஞ்சன் பயந்திடப்போறர்

கவி அருமை அமரன் வாழ்த்துக்கள்

நீ கொடுத்த அதிர்ச்சியில்
பிறக்காத சுனாமியா
நினைவுகளால் பிறப்பது

என்று கவிதை எழுத ஆரம்பித்துவிடுவாரோ...நன்றி இனியவள்

இனியவள்
30-06-2007, 09:30 PM
நீ கொடுத்த அதிர்ச்சியில்
பிறக்காத சுனாமியா
நினைவுகளால் பிறப்பது

என்று கவிதை எழுத ஆரம்பித்துவிடுவாரோ...நன்றி இனியவள்

ஆமாம் அமரன் அஃதே அஃதே நினைத்தேன் சொல்லி விட்டீர்கள்

நிரன்
30-06-2007, 09:30 PM
ஆஹா அமரன் சுனாமிய ஏன் ஞாபகப் படுத்திறீங்க நிரஞ்சன் பயந்திடப்போறர்

கவி அருமை அமரன் வாழ்த்துக்கள்

வேணாம் அக்கா நான் அளுதுடுவன்:sport009:

அமரன்
30-06-2007, 09:32 PM
வேணாம் அக்கா நான் அளுதுடுவன்:sport009:

அப்போ கண்களில் சுனாமி... பொங்கி அழுங்க நிரஞ்சன்...

இனியவள்
30-06-2007, 09:35 PM
அப்போ கண்களில் சுனாமி... பொங்கி அழுங்க நிரஞ்சன்...

கண்களில் அம்பு தெரியும் அமரன்
கண்களில் சுனாமியா
அய்யகோ தாங்காது பூமி

முன்பொரு சுனாமி பிரித்தது
சொந்தங்களை

இன்றொரு சுனாமி
அவன் கண்களில்
அழித்தது பாசத்தை

என்று கவி எழுத ஆரம்பிச்சுடுவன் நான் பிறகு

நிரன்
30-06-2007, 09:38 PM
அப்போ கண்களில் சுனாமி... பொங்கி அழுங்க நிரஞ்சன்...
அதுதான் என்னிடம் கண்ணீர் இல்லை என்று என் முதலொறு கவியிலேயே சென்னேன் பார்க்கல்லையா அண்ணா உங்களுக்காக மீண்டும் ஒரு முறை

உனக்காக
கண்ணிர் சிந்துவதிலும்
ஒரு சுகம்
இருந்தது − இப்போது
அதுவும் இல்லை
காரணம்−என்
கண்ணில் கண்ணீர் இல்லை

அதனால் நான் அழுதால் சுணாமி வராது

அமரன்
30-06-2007, 09:38 PM
இன்றொரு சுனாமி
அவன் கண்களில்
அழித்தது பாசத்தை

கண்களின் சுனாமியில்
பொங்கிய அலைகளில்
பாச அலைகள் சில−உன்
இதயத்தைக் கரைத்தால்
சுனாமிகூட சுகமாகும்

இனியவள்
30-06-2007, 09:40 PM
கண்களின் சுனாமியில்
பொங்கிய அலைகளில்
பாச அலைகள் சில−உன்
இதயத்தைக் கரைத்தால்
சுனாமிகூட சுகமாகும்

கவி அருமை அமர்
நானும் முயற்சி செய்கிறேன் செய்கிறேன் வரவில்லை

இனியவள்
30-06-2007, 09:40 PM
அதுதான் என்னிடம் கண்ணீர் இல்லை என்று என் முதலொறு கவியிலேயே சென்னேன் பார்க்கல்லையா அண்ணா உங்களுக்காக மீண்டும் ஒரு முறை

உனக்காக
கண்ணிர் சிந்துவதிலும்
ஒரு சுகம்
இருந்தது − இப்போது
அதுவும் இல்லை
காரணம்−என்
கண்ணில் கண்ணீர் இல்லை

அதனால் நான் அழுதால் சுணாமி வராது

நிரஞ்சன் கிளிசரின் வாங்கி முயற்சி செய்து பாருங்க நிச்சயம் கண்ணீர் வரும் :D:D அழாமலே

அமரன்
30-06-2007, 09:45 PM
அதுதான் என்னிடம் கண்ணீர் இல்லை என்று என் முதலொறு கவியிலேயே சென்னேன் பார்க்கல்லையா அண்ணா உங்களுக்காக மீண்டும் ஒரு முறை

மன்னிக்கவும் நிரஞ்சன். உங்கள் கவிதைகள் முழுமையாக இன்னமும் படிக்கவில்லை. வரும் வேலைப்பழு அதிகம். நாளை படித்துவிடுவேன் என நினைக்கின்றேன். அந்த திரியில் இதற்கான பதிலைப் பதிக்கின்றேன்.

அமரன்
30-06-2007, 09:47 PM
கவி அருமை அமர்
நானும் முயற்சி செய்கிறேன் செய்கிறேன் வரவில்லை

நன்றி இனியவள்.