PDA

View Full Version : பேசிய போது.



நிரன்
30-06-2007, 11:57 AM
நீ பேசிய போது.
புரியாத வார்த்தை− நீ
மெளனமான போது.
புரிகிறதே

அன்புடன் உங்கள்
நிரஞ்சன்.....

namsec
30-06-2007, 12:01 PM
உங்களின் கவிதையின் அர்த்தம் எங்களுக்கு புரிகிறது

இனியவள்
30-06-2007, 02:09 PM
நீ பேசிய போது.
புரியாத வார்த்தை− நீ
மெளனமான போது.
புரிகிறதே

அன்புடன் உங்கள்
நிரஞ்சன்.....

உன் மெளனமே அழகிய
கவிதை என்பர் சிலர்

உன் மெளனமே என்னை
கொல்லும் விஷம் என்பர் சிலர்

உங்கள் கவியே அழகு என்பேன்
நான் வாழ்த்துக்கள் நிரஞ்சன் :music-smiley-008:

theepa
01-07-2007, 01:07 AM
நன்பரே மனசுக்குள் காதல் வந்தாலே எல்லா விடையமும் புறியாத புதிர் ஆகிவுடுமே அப்படி இருக்க காதலி பேசுவது மட்டும் எப்படி புறியும்

சூரியன்
01-07-2007, 07:08 AM
நான்கு வரியில் நல்ல கவிதை,

அமரன்
01-07-2007, 05:01 PM
நீ பேசிய போது.
புரியாத வார்த்தை− நீ
மெளனமான போது.
புரிகிறதே

அன்புடன் உங்கள்
நிரஞ்சன்.....

நாதமில்லை
காதலின் அடி−அதன்
அடிநாதமாய் இருப்பது
இதயத்தின் மொழி.
அதுவே மௌனமொழி.

அழகான கற்பனை நிரஞ்சன். வார்த்தைகள் புரியாதபோது அவள் பேசிய மௌனமொழியை புரிந்துகொள்ளும் சக்தி காதலுக்கு மட்டுமே உண்டு. அதற்கான ஊடகம் கண்களே. இதை அறியாது சிலர் (நானும்தாங்க) காதலுக்கு கண்ணில்லை என்கின்றோம். பாராட்டுகள் நிரஞ்சன்.

அமரன்
01-07-2007, 05:05 PM
உன் மெளனமே அழகிய
கவிதை என்பர் சிலர்


எழுதும் கவிதைகளை விட
விழி பேசும் கவிதைகள்
ஆயிரம் அர்த்தங்கள் சொல்லுதே
அதுவே என்னைக் கொல்லுதே


பாராட்டுகள் இனியவள். தொடருங்கள் உங்கள் கவிப்பயணத்தை.