PDA

View Full Version : ஒரு வேளை? நான்



நிரன்
30-06-2007, 11:52 AM
ஒரு வேளை?
நான் உமையாக இருந்தால்-சில
வேதனைகள் என்னை
சேர்ந்திருக்காது.

இதில் பதிக்கும் அணைத்து கவிதையும் எனது செந்த ஆக்கங்கள்

அன்புடன் உங்கள்
நிரஞ்சன்.....

இனியவள்
30-06-2007, 06:32 PM
ஒரு வேளை?
நான் உமையாக இருந்தால்-சில
வேதனைகள் என்னை
சேர்ந்திருக்காது.

இதில் பதிக்கும் அணைத்து கவிதையும் எனது செந்த ஆக்கங்கள்

அன்புடன் உங்கள்
நிரஞ்சன்.....

ஊமையாக இருந்திருந்தால் சில
வேதனைகள் என்னை சேர்ந்திருக்காது

ஆனால் சில வேளைகளில்
நான் ஊமையாக இருந்ததாலே
பல வேதனைகள் என்னைச்
சேர்ந்தது

ஊமையாக இருந்தாலும் கஷ்டம்
இல்லாவிடினும் கஷ்டம்
அய்யகோ என்ன பண்ணலாம்:ohmy:

இணைய நண்பன்
30-06-2007, 06:48 PM
நிரஞ்சனின் கவிதையில் நல்ல கருத்து இருக்கிறது.பாராட்டுக்கள்.அதை வித்தியாசமான வடிவில் தரும் இனியவளின் கவி ஆற்றலும் பாராட்டுக்குரியது.

அமரன்
30-06-2007, 08:45 PM
நிரஞ்சனின் கவிதையும் அதற்கான இனியவளின் பதில் கவிதையும் அழகு. நன்றி கலந்த பாராட்டுகள்.
அன்புடன்,

theepa
01-07-2007, 12:21 AM
வணக்கம் நன்பரே உங்கள் கவிதை மிகவும் அருமையாக உல்லது பாராட்டுக்கல் ஆனால் சில எலுத்து பிலைகள் உள்ளன அதை திருத்திக் கொண்டால் இன்னும் அருமையாக இருக்கும் உங்கல் கவிதை

சூரியன்
01-07-2007, 07:13 AM
இனியவளின் பதில் கவிதை அருமை

lolluvathiyar
01-07-2007, 07:19 AM
ஆம் நிரஞ்சன் நாம் பேசி தான் அனைத்து கெடுத்து விடுகிறோம்
ஊமையே பரவாயில்லை