PDA

View Full Version : இனியது இது



theepa
30-06-2007, 01:58 AM
இனியது இது

உயிரில்லா உள்ளம் கொண்டு
பெற்ற மனம் தாம் மறந்து
வாசனையாள் யுகம் கலந்து
சிறகடிக்க ஒரு உறவு.....
கள்ளமற்ற இதயத்தினுள்
கடுகளவு இடமின்றி ஒரு உணர்வு
இன்பமில்லா உலகினுள் இனியதாய்
வளம் வர இலையோர் முதல் முதியோர்
வரை புனிதத்தின் மனங் கொண்டு வரத்தல் பெற்ற*
ஒரு வரவு காதல்.....!!!!!!


அன்புடன் ,
நட்புக்கு சொந்தக்காறி
லதுஜா:music-smiley-010: ::209:

ஒரு கனவு க்ண்டால் அது தினம் முயன்றால் ஒரு நாலில் நிஜமாகும்

அக்னி
30-06-2007, 02:03 AM
கவிதை நன்று தொடருங்கள் லதுஜா...
(வித்தியாசமான பெயர்)

தலைப்பையும் பதிவிடும் பெட்டியில் பதிந்து,
பின்னர் பிரதி செய்து,
தலையங்கம் இடும் இடத்தில் இட்டால்,
தலைப்பும் தமிழிலேயே, பதிவேறும்.
நன்றி!


கள்ளமற்ற இதயத்தினுள்
கடுகளவு இடமின்றி ஒரு உணர்வு

இதயத்தினுள் முழுமையாக
காதல் என்றேன்...
என் உணர்வைத் தள்ளி,
இரத்தமும் சதையுமாக,
பார்க்காதே,
என் இதயத்தை...

அமரன்
30-06-2007, 08:36 AM
நல்ல கவிதை. நான் சொல்ல நினைத்ததை அக்னி சொல்லி விட்டார். தொடருங்கள் உங்கள் கவிச்சேவையை.

சூரியன்
30-06-2007, 10:46 AM
நல்ல வரிகள் லதுஜா. தொடருங்கள் உங்கள் கலைப்பணியை..........

இனியவள்
30-06-2007, 07:48 PM
கவி அருமை லதுஜா அதைத் தொடர்ந்து அக்னியின் பின்னூட்டமும் அருமை வாழ்த்துக்கள் லதுஜா மற்றும் அக்னி

theepa
02-07-2007, 03:07 PM
மிக்க நன்றிகள் நன்பர்கலே என்னாலும் நல்ல கவிதைகள் எலுத முடியும் என்ரு உங்கள் பாறாட்டுக்கலை பார்க்கும் போது தான் புரிகிறது