PDA

View Full Version : இந்தியா vs சவுத் ஆப்ரிக்கா போட்டி இணையத்தி



இனியவள்
29-06-2007, 01:08 PM
இந்தியா vs சவுத் ஆப்ரிக்க போட்டியை நேரடியாக பார்த்து மகிழலாம் இச் சுட்டியை அழுத்துவதன் மூலம்

http://techsatishtv.blogspot.com/


பி-கு :- இச் சுட்டி போட்டி நடைபெறும் நாள்(இன்று மற்றும் அடுத்த போட்டி ஜீலை 1 ) மட்டுமே வேலை செய்யும் .

அமரன்
29-06-2007, 01:12 PM
நன்றி இனியவள்....

அமரன்
29-06-2007, 01:19 PM
முதலாவது போட்டியில் 99 ஓட்டங்கள் எடுத்த சச்சின் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். ராகுல் 74 ஓட்டம் எடுத்து இந்திய அணி 242 ஓட்டங்கள் எடுக்க உதவினார். மற்றவர்கள் யாரும் சோபிக்கவில்லை. எதிர்த்து ஆடிய ஆபிரிக்க அணி காலிசின் 91 ஓட்டங்களுடனும் ஏனைய வீரர்களின் இரட்டை இலக்க ஓட்டங்களுடனும் 245 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக காலிஸ் தெரிவுசெய்யப்ப்ட்டார்.

அறிஞர்
29-06-2007, 02:03 PM
நன்றி நண்பரே.. ஆனால் வேகம் குறைவாக உள்ளது

இனியவள்
29-06-2007, 04:21 PM
நன்றி நண்பரே.. ஆனால் வேகம் குறைவாக உள்ளது

இணையத்தின் வேகம் குறைவாக இருக்கின்றதோ தெரியவில்லை அறிஞர் அவர்களே

அமரன்
29-06-2007, 07:24 PM
இன்றைய போட்டியில் இந்திய அணிவெற்றி பெற்றுள்ளது. தொடர் இப்போ 1 - 1 என்ற ரீதியில் சமநிலையில் உள்ளது.

அக்னி
30-06-2007, 01:33 AM
சுட்டிக்கு நன்றி இனியவள்...
தொடர்ந்தும் கிரிக்கெட் போட்டி, நேரடி ஒளிபரப்புக்கள் (இலவச, இணைய) பற்றித் தெரிந்தால்,
அறியத்தாருங்கள்...