PDA

View Full Version : அஞ்சல் துறை சொந்தமாக வங்கி துவங்க திட்டமĮ



namsec
29-06-2007, 12:17 PM
அஞ்சல் துறை சொந்தமாக வங்கி துவங்க திட்டம்

வங்கிகளில் வட்டிவிகிதம் அதிகரித்து வருவதை தொடர்ந்து அஞ்சலக சேமிப்பு கணக்குகள் வங்கிகள் பக்கம் திரும்புவதை தவிர்க்க சொந்தமாக வங்கி தொடங்க அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதி கோரி இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நிதிஅமைச்சகத்தை அணுகியுள்ளது

அமரன்
29-06-2007, 12:20 PM
நல்ல விடயம். வங்கிகளுடன் போட்டியிட்டு சிறப்பான சேவையை வழங்கினால் நலம். தகவலுக்கு நன்றி சித்தரே!
அன்புடன்

saguni
07-07-2007, 09:57 AM
அவர்களிடம் முதலீடு செய்துவிட்டு அந்தப்பணத்தை திரும்பப் பெறுவது கஷ்டம் என்பதால் அவர்களின் வெற்றி கேள்விக்குறியே