PDA

View Full Version : உன்னை கண்டவுடன்



theepa
26-06-2007, 10:34 PM
உன்னை கண்டவுடன்

காதலனே உன்னை நான் விரும்புகிரேன்
சொல்லத்தான் துடிக்கிரேன் ஆனால்
முடியவில்லை.....அதனால் உள்ளத்தால்
உன்னை விரும்புகிரேன் ....உன்னைக்
கண்ட*வுட*ன் நான் என்னையே மற*ந்து
ஏதேதோ செய்கிறேன்....உன் கண்ணைக்
கண்டவிடன் மின்சாரம் பாய்ந்த*து போல்
உணர்கிரேன்....உன்னோடு பேச* நினைக்கும்
போது உன்னைக் கண்ட*வுட*ன் உள் நாக்கு
ஒட்டிக்கொள்ள ஊமையாய் நிற்கிறேன் .....
உன்னை நினைக்க* வைத்து என்னை
சிரையில் அடைத்த*வ*னே சுதந்திர*மாய்
பாடித்திரிந்த* பறவையை சிந்திக்க*
வைத்த*வ*னே..... நான் என் காத*லை
சொல்லாவிட்டாலும் நீ உன் காத*லை
சொல்வ*த*ற்க்கு என*க்குள் ஓர் இட*ம் காத்துக்
கொண்டிருக்கும்......

அன்புட*ன்,
ந*ட்புக்கு சொந்த*க்க*றி
ல*துஜா

காத*லை யார*து முத*லில் சொல்வ*து நீயா இல்லை நான

அறிஞர்
26-06-2007, 10:49 PM
இயற்கையாய் காதலருக்கு ஏற்படும் அனுபவங்கள்... எளிய வரிகளில்
இன்னும் எழுதுங்கள்.. அன்பரே..

அக்னி
27-06-2007, 12:02 AM
அழகிய கவிதை...
எழுத்துப்பிழைகளைக் களைந்துவிட்டால், அருமை...
தொடர்ந்தும் படைத்திடுங்கள்...

வசீகரன்
27-06-2007, 05:25 AM
உன்னை கண்டவுடன்

காதலனே உன்னை நான் விரும்புகிரேன்
சொல்லத்தான் துடிக்கிரேன் ஆனால்
முடியவில்லை.....அதனால் உள்ளத்தால்
உன்னை விரும்புகிரேன் ....உன்னைக்
கண்ட*வுட*ன் நான் என்னையே மற*ந்து
ஏதேதோ செய்கிறேன்....உன் கண்ணைக்
கண்டவிடன் மின்சாரம் பாய்ந்த*து போல்
உணர்கிரேன்....உன்னோடு பேச* நினைக்கும்
போது உன்னைக் கண்ட*வுட*ன் உள் நாக்கு
ஒட்டிக்கொள்ள ஊமையாய் நிற்கிறேன் .....
உன்னை நினைக்க* வைத்து என்னை
சிரையில் அடைத்த*வ*னே சுதந்திர*மாய்
பாடித்திரிந்த* பறவையை சிந்திக்க*
வைத்த*வ*னே..... நான் என் காத*லை
சொல்லாவிட்டாலும் நீ உன் காத*லை
சொல்வ*த*ற்க்கு என*க்குள் ஓர் இட*ம் காத்துக்
கொண்டிருக்கும்......

அன்புட*ன்,
ந*ட்புக்கு சொந்த*க்க*றி
ல*துஜா

காத*லை யார*து முத*லில் சொல்வ*து நீயா இல்லை நான
உங்கள் கற்பனை திறன் அருமை....! உங்கள் உள்ளத்து உணர்வுகளின் வெளிப்படுகள்....

அமரன்
27-06-2007, 03:49 PM
எளிமையான வரிகளில் உணர்வுகளை படம்பிடித்துக்காட்டியுள்ளீர்கள். பாராட்டுகள்.

theepa
02-07-2007, 02:12 PM
எல்லாம் உங்கள் ஊக்கத்தில் வந்த திறமை தான் நன்பர்கலே அதனால் இந்த பாறட்டுக்கல் அனைத்துக்கும் நீங்கல் அனைவரும் தான் சொந்தக்காறர்கள்