PDA

View Full Version : தேடுகிறேன் உன்னை

theepa
25-06-2007, 11:38 PM
தேடுகிரேன்
உன்னை!

என் ப்ரியமனவனே, என் எதிர்கல காதலனே
நீ எங்கிருக்கிறாயோ? தெரிய வில்லை எனக்கு
தேடுகிறது என் விழிகள்..., நீ கிடைக்க வில்லை
துடிக்ககிறது என் இதயம் ...
உனக்காத் திற்ந்து இருக்கிரறது என் இதய கதவு
என்னவனே நீ அழகோ தெரியவில்லை அழ*கும்
தேவையில்லை ...எனக்கு மனம் வேண்டும்
நல்ல குணம் வேணடும் ...நம்பிக்கை வேணடும் ...
நீ எங்கிருந்தாலும் ப்ரியமுடன் உன் வரவை நாடும்
உன் ப்ரியமானவள்......

ஷீ-நிசி
26-06-2007, 07:09 AM

உங்கள் மனதை கவிதையில் வடித்தீர்கள்.. அருமை.. அதை இன்னும் கவிதையாய் வடித்தால் சிறப்பாக இருந்திருக்கும்...

உங்கள் கவிதை! உங்கள் வார்த்தைகள்! வடிவத்தை மாற்றியிருக்கிறேன். உங்களின் கவிதை வளர்ச்சிக்காய்...

என் நிகழ்கால கனவே!
என் எதிர்கால காதலனே!

எங்கிருக்கிறாய் நீ!
இங்கிருக்கிறேன் நான்!

தேடுகிறது என் விழிகள்!
வாடுகிறது என் இதயம்!

திறந்தே இருக்கிறது!
உன் வருகைக்காய்
என் இதயவாசல்!

நீ அழகோ?! தெரியவில்லை!
உன் அழகும் தேவையில்லை!

அன்புகொள்ளும் மனம் தேவை!
அரவணைக்கும் குணம் தேவை
உன் மீது தன்னம்பிக்கை தேவை!
என் மீது நம்பிக்கை தேவை!

பிரியமான உன் வரவை நாடும்
பிரியமான உன் அவள்!

அமரன்
26-06-2007, 09:41 AM
லதுஜாவின் கவிதை அழகு. அதை மெருகேற்றிய நிஷியின் திறமை. இது இதுதான் எனக்கு வரவே மாட்டேன் என்கிறது. இருவருக்கும் பாராட்டுகள்.

theepa
02-07-2007, 03:19 PM
என் கவியை பிலை திருத்தி இன்னும் எனது கவியை மெருகூட்டிய எனது அருமை தோலிக்கு எனது அன்பு கனிந்த பாறாட்டுக்கலும் நன்றிகலும் உரித்தாகட்டும்

அக்னி
02-07-2007, 04:28 PM
என் கவியை பிலை திருத்தி இன்னும் எனது கவியை மெருகூட்டிய எனது அருமை தோலிக்கு எனது அன்பு கனிந்த பாறாட்டுக்கலும் நன்றிகலும் உரித்தாகட்டும்

கவிதை தந்த லதுஜா...
மெருகூட்டிய ஷீ−நிசி...
ஏற்றுக்கொண்ட லதுஜா...

இருவருக்கும் பாராட்டுக்கள்...
லதுஜா, ஷீ−நிசி தோழி அல்ல, தோழன்...

theepa
02-07-2007, 06:13 PM
ஓஓஓஓஓ மன்னிக்கவும் நன்பரே

அன்புடன்
லதுஜா

இனியவள்
02-07-2007, 06:21 PM
தேடுகிரேன்
உன்னை!

என் ப்ரியமனவனே, என் எதிர்கல காதலனே
நீ எங்கிருக்கிறாயோ? தெரிய வில்லை எனக்கு
தேடுகிறது என் விழிகள்..., நீ கிடைக்க வில்லை
துடிக்ககிறது என் இதயம் ...
உனக்காத் திற்ந்து இருக்கிரறது என் இதய கதவு
என்னவனே நீ அழகோ தெரியவில்லை அழ*கும்
தேவையில்லை ...எனக்கு மனம் வேண்டும்
நல்ல குணம் வேணடும் ...நம்பிக்கை வேணடும் ...
நீ எங்கிருந்தாலும் ப்ரியமுடன் உன் வரவை நாடும்
உன் ப்ரியமானவள்......

எதிர்காலத்தை தேடி
நிகழ்காலத்தை தொலைக்காதே
எனதருமை தோழியே

கவி அருமை வாழ்த்துக்கள் லதுஜா