PDA

View Full Version : WYSIWYG Editor வேலை செய்ய வில்லையே

leomohan
25-06-2007, 11:16 AM
முன்பெல்லாம் நேரடியாக எழுத்துரு நிறம் எழுதும்போதே பார்ப்பதும் மற்றும் தொடுப்பு அமைத்து பார்க்க முடிந்தது. இப்போது அவ்வாறு செய்ய முடியவில்லையே.

இதயம்
25-06-2007, 11:36 AM
மோகன் சொல்வது உண்மை தான். பதிவுகளை பதிக்க எழுதும் போது word application போல் எழுத்துருவின் நிறமாற்றுதல், அளவை கூட்டிக்குறைத்தல் உள்ளிட்ட அனைத்தும் அங்கேயே காண முடிந்தது. அது இப்போது இல்லாமல் html பாணியில் இருக்கிறது. இது கொஞ்சம் வசதிக்குறைவாக இருப்பது தான் உண்மை.

ஷீ-நிசி
25-06-2007, 11:44 AM
மோகன் சொல்வது உண்மை தான். பதிவுகளை பதிக்க எழுதும் போது word application போல் எழுத்துருவின் நிறமாற்றுதல், அளவை கூட்டிக்குறைத்தல் உள்ளிட்ட அனைத்தும் அங்கேயே காண முடிந்தது. அது இப்போது இல்லாமல் html பாணியில் இருக்கிறது. இது கொஞ்சம் வசதிக்குறைவாக இருப்பது தான் உண்மை.

இந்த முறை வந்தபிறகு எனக்கு தட்டச்சில் சிரமம் இருப்பது உண்மைதான்.. இப்பொழுது நான் வெளியே தட்டச்சு செய்து இங்கே பதிக்கிறேன்...

அறிஞர்
25-06-2007, 12:35 PM
இந்த முறை வந்தபிறகு எனக்கு தட்டச்சில் சிரமம் இருப்பது உண்மைதான்.. இப்பொழுது நான் வெளியே தட்டச்சு செய்து இங்கே பதிக்கிறேன்...
முன்பு உப*யோகித்த* முறையை க*டைபிடிக்க*லாமே..

மோக*ன் சொன்ன* பிர*ச்ச*னையை விரைவில் நிர்வாகி க*வ*னிப்பார்.

leomohan
17-08-2007, 04:55 PM
முன்பு உப*யோகித்த* முறையை க*டைபிடிக்க*லாமே..

மோக*ன் சொன்ன* பிர*ச்ச*னையை விரைவில் நிர்வாகி க*வ*னிப்பார்.

இதைபற்றிய சமீபத்திய தகவல் என்ன ஐயா

ஆதவா
17-08-2007, 05:06 PM
இதைபற்றிய சமீபத்திய தகவல் என்ன ஐயா

மன்மதனும் இதைப் பற்றி சொல்லியிருக்கிறார். பழைய எடிட்டர் வரவேண்டும் என்பதே எனது கோரிக்கையும் கூட.. மென்பொருள் ஒத்துழைத்தால் நிச்சயம் நிர்வாகி செய்வார் என்று நினைக்கீறேன்.

leomohan
17-08-2007, 05:38 PM

நன்றி ஆதவா.