PDA

View Full Version : உலக கல்லுїரிகள்



роЪрпВро░ро┐ропройрпН
25-06-2007, 06:48 AM
மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர்பான அனைத்து விஷயங் களையும் தரும் வெப்சைட் ஆக www.worldcolleges.info (http://www.worldcolleges.info/) செயல்படுகிறது.


இந்த வெப்சைட்டில் கல்வி நிலைய விவரங்கள் மட்டுமின்றி கல்வி உதவித் தொகை பெறும் விவரங்களும் தரப்பட்டுள்ளன. கல்விக்காக தனிமனிதர்கள் செய்யும் பொருளாதார உதவிகளையும் இந்த வெப்சைட்டின் மூலமாக பெற முடியும். பாட புத்தகங்களை இலவச டிஜிட்டல் முறையில் தரும் வெப்சைட்டுகளின் பட்டியலையும் இங்கு காணலாம். "அனைவருக்கும் உயர்கல்வி' என்பதே இந்த வெப்சைட்டின் நோக்கமாகும்.

роЕрооро░ройрпН
25-06-2007, 07:37 AM
நல்ல தகவல் சூரியன்