PDA

View Full Version : புதையல்



இனியவள்
25-06-2007, 06:46 AM
உன்னுடைய
சிரிப்புகளையெல்லாம் சேமித்து
அழியாத குடுவையில்
அடைத்து
ஆழமாய் புதைக்க வேண்டும்.

எதிர்கால சந்ததிக்கும்
ஏதேனும்
புதையல் வேண்டுமல்லவா.

அன்புரசிகன்
25-06-2007, 06:53 AM
உங்கள் கவிகள் கவனம்
அவை புதையலல்ல
பொக்கிஷம்.

நன்றாக உள்ளது இனியவளே. தொடருங்கள்

rocky
25-06-2007, 06:54 AM
உன்னுடைய
சிரிப்புகளையெல்லாம் சேமித்து
அழியாத குடுவையில்
அடைத்து
ஆழமாய் புதைக்க வேண்டும்.

எதிர்கால சந்ததிக்கும்
ஏதேனும்
புதையல் வேண்டுமல்லவா.

பொன்னை மட்டுமே புதையளாக என்னும் இந்த சூழ்நிலையில் சிரிப்பை புதையளாக வரும்காள சந்ததிகள் ஏற்றுக்கொன்டாள் மகிழ்ச்சியே சகோதரி

அமரன்
25-06-2007, 07:05 AM
பொன்னகை புதையலை
சிரிப்பழகு மழலையர்க்கு
புதையலாகக் கொடுக்கும்
இனியவளின் இனிய கவிதைக்கு
பாரட்டுகள்.....

இனியவள்
27-06-2007, 07:26 AM
உங்கள் கவிகள் கவனம்
அவை புதையலல்ல
பொக்கிஷம்.
நன்றாக உள்ளது இனியவளே. தொடருங்கள்

நன்றி அன்புரசிகன்

இனியவள்
27-06-2007, 07:27 AM
பொன்னை மட்டுமே புதையளாக என்னும் இந்த சூழ்நிலையில் சிரிப்பை புதையளாக வரும்காள சந்ததிகள் ஏற்றுக்கொன்டாள் மகிழ்ச்சியே சகோதரி

நன்றி ரொக்கி

இனியவள்
27-06-2007, 07:28 AM
பொன்னகை புதையலை
சிரிப்பழகு மழலையர்க்கு
புதையலாகக் கொடுக்கும்
இனியவளின் இனிய கவிதைக்கு
பாரட்டுகள்.....

நன்றி அமரன்
புன்னகையை விட சிறந்த மருந்து இவ்பூலோகத்தில் இல்லை..