PDA

View Full Version : சூரியனின் புதிர்

சூரியன்
24-06-2007, 06:18 AM
அன்பு மன்ற நண்பர்களே ஒது ஒரு வகையான புதிர் இதற்கான சரியான விடையை கண்டுபிடிப்பவர்களுக்கு இ−பணம் வெகுமதியாக தரப்படும்..

புதிர்−1

4−4−4−4=20

இந்த புதிரில் இங்கே இருப்பவற்றை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்..

gayathri.jagannathan
25-06-2007, 11:13 AM
(((4/4)+4) x 4)

4/4 = 1
(4/4) + 4 = 5
5 X 4 = 20

சரியா சூரியன் அவர்களே?

namsec
25-06-2007, 02:10 PM
(((4/4)+4) x 4)

4/4 = 1
(4/4) + 4 = 5
5 X 4 = 20

சரியா சூரியன் அவர்களே?

இது தவறு 4 ஐந்துமுறை பயன்படுத்தியுள்ளீர்

ஓவியா
25-06-2007, 02:17 PM
4+(4X4)−4=20

இப்ப*டியா!!!

சுட்டிபையன்
25-06-2007, 02:42 PM
4+(4X4)−4=20

இப்ப*டியா!!!

தவறான பதில்
4+(4X4)−4=16

சூரியன்
25-06-2007, 02:46 PM
இருங்கள் பதிலை மெதுவாக சொல்கிறென்

சுட்டிபையன்
25-06-2007, 02:47 PM
(((4/4)+4) x 4)

4/4 = 1
(4/4) + 4 = 5
5 X 4 = 20

சரியா சூரியன் அவர்களே?

சரியான பதில்

சுட்டிபையன்
25-06-2007, 02:49 PM
இது தவறு 4 ஐந்துமுறை பயன்படுத்தியுள்ளீர்

சித்தரே அவர் 4 தடவைகள்தான் பாவித்திருக்கிறார்

ஓவியா
25-06-2007, 03:26 PM
அப்படியா, நல்லது.

காய்த்திரிக்கு எனது வாழ்த்துக்கள்.

நண்பர் சூரியன் அவர்களே அடுத்த புதிரை கொடுங்களேன். நன்றி.

சஞ்சய்,
இங்கே பார்
அக்னி, அன்புரசிகன், அமரன், இதயம், இனியவள், ஓவியா, சுட்டிபையன், சூரியன், மலர், aravindaan, aren, Basheera, gayathri.jagannathan, naம்செச்

இவ்வாளவு மக்கள் வந்தும் வெரும் 3 பின்னூட்டங்கள் மட்டுமே, அதான் திரி மேலே வரட்டும் என்று, நான் அப்படி போட்டேன்.

paarthiban
25-06-2007, 03:29 PM
பாராட்டுகக்கள் காயத்ரி அவர்களே.

அமரன்
25-06-2007, 04:25 PM
அப்படியா, நல்லது.

காய்த்திரிக்கு எனது வாழ்த்துக்கள்.

நண்பர் சூரியன் அவர்களே அடுத்த புதிரை கொடுங்களேன். நன்றி.

சஞ்சய்,
இங்கே பார்
அக்னி, அன்புரசிகன், அமரன், இதயம், இனியவள், ஓவியா, சுட்டிபையன், சூரியன், மலர், aravindaan, aren, Basheera, gayathri.jagannathan, naம்செச்

இவ்வாளவு மக்கள் வந்தும் வெரும் 3 பின்னூட்டங்கள் மட்டுமே, அதான் திரி மேலே வரட்டும் என்று, நான் அப்படி போட்டேன்.

இப்படியும் நடக்குதா..
காயத்ரிக்கு வாழ்த்துகள்

பென்ஸ்
25-06-2007, 05:47 PM
(((4/4)+4) x 4)

4/4 = 1
(4/4) + 4 = 5
5 X 4 = 20

சரியா சூரியன் அவர்களே?

நீங்க* இன்போஸிசா...:icon_03:
இல்லை சகுந்தலா தேவியின் பக்தையோ....:musik010:

gayathri.jagannathan
26-06-2007, 03:39 AM
நன்றி சுட்டிப்பையரே, ஓவியா அவர்களே, பார்த்திபரே, அமரரே...

gayathri.jagannathan
26-06-2007, 03:41 AM
புதிரைப் போட்ட சூரியன் வந்து சரியான பதில்ன்னு சொல்லி, அவர் தர்றதா சொன்ன இ−பணம் வந்தா தான் எனக்கு :medium-smiley-080: ...ஹி...ஹி....

gayathri.jagannathan
26-06-2007, 03:47 AM
ஐயா பென்சு, இருக்கற கொஞ்சூண்டு மூளையை யூஸ் பண்ணாமலேயே எத்தன நாள் தான் வெச்சிருக்கறது?!!! அப்பறம் அதைக் கொண்டு போய் மியூசியத்துல வெச்சுட்டா என் கதி என்ன ஆகுறது? அதான்.....ஹிஹி...

நீங்க* இன்போஸிசா...:icon_03:
இல்லை சகுந்தலா தேவியின் பக்தையோ....:musik010:

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளப்படுத்திருவாய்ங்களே :traurig001: !!!!!

gayathri.jagannathan
26-06-2007, 03:58 AM
சஞ்சய்,
இங்கே பார்
அக்னி, அன்புரசிகன், அமரன், இதயம், இனியவள், ஓவியா, சுட்டிபையன், சூரியன், மலர், aravindaan, aren, Basheera, gayathri.jagannathan, naம்செச்

இவ்வாளவு மக்கள் வந்தும் வெரும் 3 பின்னூட்டங்கள் மட்டுமே, அதான் திரி மேலே வரட்டும் என்று, நான் அப்படி போட்டேன்.

உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு ஓவியா :party009: !!!! எல்லாரும் பிஜிகே53 யோட புதிரோ புதிர் திரிக்கு போயிட்டாங்க போலிருக்கு....

aren
26-06-2007, 05:16 AM
அப்படியா, நல்லது.

காய்த்திரிக்கு எனது வாழ்த்துக்கள்.

நண்பர் சூரியன் அவர்களே அடுத்த புதிரை கொடுங்களேன். நன்றி.

சஞ்சய்,
இங்கே பார்
அக்னி, அன்புரசிகன், அமரன், இதயம், இனியவள், ஓவியா, சுட்டிபையன், சூரியன், மலர், aravindaan, aren, Basheera, gayathri.jagannathan, naம்செச்

இவ்வாளவு மக்கள் வந்தும் வெரும் 3 பின்னூட்டங்கள் மட்டுமே, அதான் திரி மேலே வரட்டும் என்று, நான் அப்படி போட்டேன்.

கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று ஆண்களை சொல்வார்கள். அதுபோல் உள்ளது உங்கள் பதிவு.

இருந்தாலும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

ஓவியா
26-06-2007, 12:35 PM
உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு ஓவியா :party009: !!!! எல்லாரும் பிஜிகே53 யோட புதிரோ புதிர் திரிக்கு போயிட்டாங்க போலிருக்கு....

காயூ,
பிஜிகே53 அண்ணாவின் புதிருக்கு விடை காண்பது அவ்வளவு சுலபமில்லை.....இருப்பினும். தாங்கள் கணபுலியோ இல்ல கண்க்கு புலியோ, உங்களுக்கு நன்றியும் வாழ்த்தும்.

கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று ஆண்களை சொல்வார்கள். அதுபோல் உள்ளது உங்கள் பதிவு.

இருந்தாலும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

அண்ணா, என்ன கிண்டல் பண்ணலையே? கண்டுக்காதீங்க, தங்கச்சி பாசத்திலே கண்ண மூடிக்குங்க. .... :D

ஜோய்ஸ்
26-06-2007, 01:14 PM
4x4=16
16+4=20
இந்தா வந்திருசில்லே சூரியரே.

சுட்டிபையன்
26-06-2007, 02:24 PM
4x4=16
16+4=20
இந்தா வந்திருசில்லே சூரியரே.

ஏங்க நானுகு4ல ஒரு 4ஐ காக்கா கொண்டுபோட்டுதா:food-smiley-008:

ஓவியா
26-06-2007, 02:27 PM
ஏங்க நானுகு4ல ஒரு 4ஐ காக்கா கொண்டுபோட்டுதா:food-smiley-008:

அதுக்குதான் நான் அந்த அஞ்சாவது 4லே இப்படி −4 போட்டு மாட்டிகிட்டேன், :grin: :grin: :grin:

சுட்டிபையன்
26-06-2007, 02:32 PM
அதுக்குதான் நான் அந்த அஞ்சாவது 4லே இப்படி −4 போட்டு மாட்டிகிட்டேன், :grin: :grin: :grin:

ஹீ ஹீ அக்கா

சுட்டிபையன்
26-06-2007, 02:36 PM
4x4=16
Sqrt 16=4

4X4 + Sqrt(4X4)=20

ஓவியா
26-06-2007, 02:39 PM
அடடே செல்ல புள்ளே சஞ்சய், கணிதம் சூப்பர்.

சுட்டிபையன்
26-06-2007, 02:39 PM
ரொம்ப சூடாத்தானிருக்கு

Currently Active Users Viewing This Thread: 4 (4 members and 0 guests)
சுட்டிபையன், ஓவியா, இனியவள், lolluvathiyar

சுட்டிபையன்
26-06-2007, 02:39 PM
அடடே செல்ல புள்ளே சஞ்சய், கணிதம் சூப்பர்.

ஹீ ஹீ நன்றி அக்கா

இனியவள்
26-06-2007, 02:42 PM
ரொம்ப சூடாத்தானிருக்கு

Currently Active Users Viewing This Thread: 4 (4 members and 0 guests)
சுட்டிபையன், ஓவியா, இனியவள், lolluvathiyar

அடடா சூடா இருக்கா சுட்டி கோப்பையில ஊத்தி சூடாத்தினால் போச்சு

lolluvathiyar
26-06-2007, 02:43 PM
நாலு நம்மர*
கூட்டி கழிச்சு பெருக்கி வ*குத்து
நாலு விதமா
முக்கி முக்கி யோசிச்சு
நாலு தடவ*
ஒரு நாளே போச்சு ஆனா விடை வரல*

கவிதை எப்படி இருக்கு
அதிருதுல்ல*

ஓவியா
26-06-2007, 02:43 PM
ரொம்ப சூடாத்தானிருக்கு

Currently Active Users Viewing This Thread: 4 (4 members and 0 guests)
சுட்டிபையன், ஓவியா, இனியவள், lolluvathiyar

ஆசிரியர் பாடம் நங்கு நட்க்கிறதா என்று எட்டி பார்க்கிரார், கவனம் மாணவர்களே

− வகுப்பு தலைவி
ஓவியா

ஓவியா
26-06-2007, 02:44 PM
நாலு நம்மர*
கூட்டி கழிச்சு பெருக்கி வ*குத்து
நாலு விதமா
முக்கி முக்கி யோசிச்சு
நாலு தடவ*
ஒரு நாளே போச்சு ஆனா விடை வரல*

கவிதை எப்படி இருக்கு
அதிருதுல்ல*

சும்மா பறந்து பறந்து அடிக்கறீகளே தலிவா.

இனியவள்
26-06-2007, 02:45 PM
லொள்ளு வாத்தியார் கவிதை சூப்பருங்கோ பின்னி எடுத்திட்டீங்கள்:D

இனியவள்
26-06-2007, 02:47 PM
ஆசிரியர் பாடம் நங்கு நட்க்கிறதா என்று எட்டி பார்க்கிரார், கவனம் மாணவர்களே
− வகுப்பு தலைவி
ஓவியா

சரியுங்கோ வகுப்புத் தலைவி அவர்களே

ஓவியா
26-06-2007, 02:59 PM
இனியவள் அவர்களே,
உங்கள் கையொப்பம் ரொம்பவும் அற்புதமாக இருக்கு. ஆனாலும் உடந்த கண்ணாடி ஒட்டாதே!!!!

இது எப்படி இருக்கு!!

இனியவள்
26-06-2007, 03:03 PM
நன்றி ஒவியா

ஒவியா நான் சுப்பர் குளு வச்சு ஒட்டிடுவனே
ஹீ ஹீ இது எப்படி இருக்கு

சுட்டிபையன்
26-06-2007, 03:12 PM
அடடா வாத்தியாரே என்ன இது திருவிளையாடல்

ஓவியா
26-06-2007, 03:17 PM
நன்றி ஒவியா

ஒவியா நான் சுப்பர் குளு வச்சு ஒட்டிடுவனே
ஹீ ஹீ இது எப்படி இருக்கு

சூப்பர் அய்டியா!!!

ஆனாலும் ஒட்டிய கண்ணாடியில் முகம் பார்த்தால் முகம் கோனலும் மானலுமாக கோரமாக காட்சியளிக்குமே!!!! :062802photo_prv:

இனியவள்
26-06-2007, 03:22 PM
சூப்பர் அய்டியா!!!

ஆனாலும் ஒட்டிய கண்ணாடியில் முகம் பார்த்தால் முகம் கோனலும் மானலுமாக கோரமாக காட்சியளிக்குமே!!!! :062802photo_prv:

ஹீ ஹீ இப்ப மட்டும் எப்படி இருக்கு ஒவியா அப்படித் தான் இருக்கு :D:D :062802photo_prv:

ஓவியா
26-06-2007, 03:26 PM
ஆமாம் என்முகம் அப்படிதான் இருக்கு என்று அன்மையில் ஒரு பட்சி சொன்னது!!

கண்ணா கருமைநிர கண்ணா
உன்னை காணாத கண் இல்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னை கண்டாலும் பொருப்பாரில்லை

அழகு கிலோ என்ன விலை கடையின் வாசலில்
− ஓவியா.

இனியவள்
30-06-2007, 02:55 PM

ஓவி அழகு கிலோ கணக்கிலை எல்லாம் விற்கினமா?? :1: அப்படி கிடைச்சால் சொல்லுங்க:icon_blush:

அக்னி
30-06-2007, 06:53 PM
ஓவி அழகு கிலோ கணக்கிலை எல்லாம் விற்கினமா?? :1: அப்படி கிடைச்சால் சொல்லுங்க:icon_blush:

இதிலயுமா... Sale...?
:D :D :D :D :D :D

இனியவள்
30-06-2007, 06:59 PM
இதிலயுமா... Sale...?
:D :D :D :D :D :D

அது இல்லாத இடம் இருந்தா சொல்லுங்க அக்னி :D:D

gayathri.jagannathan
03-07-2007, 03:17 AM
சூரியன் அவர்களே... எங்கே எனது பரிசு?(இ−பணம்)?....

(இதைத் தான் ஆரியக்கூத்தாடினாலும் காரியத்துல கண்ணாயிருக்கறதுன்னு சொல்வாங்க...) ஹி..ஹி...

ஓவியா
04-07-2007, 04:46 AM
ஆமாம் காயத்திரி, முன்பு சூரியன் தன் பதிவில் ஒரு கேள்விக்கு பதில் சொன்னால் 500 இ−பணம் கொடுப்பதாக சொன்னார், இப்பொழுது அழித்துவிட்டார்......காயூ, எப்படியாவது அந்த 500 ஐ−கேஸ வாங்கிடுங்கோ.

சூரியா தம்பி, இது பொய்யாட்டம், பொசுங்கும் பொசுங்கும்

சூரியன்
05-07-2007, 09:27 AM
:music-smiley-012: 500 தர்ரதா சொன்னேன் ஆனால் தற்போது எனது பொருளாதார நிலை சரியில்லாதா காரணத்தால் 100 கண்டிப்பா தருவேன்.அடுத்த போட்டியில் 500 தருவேன்:music-smiley-012:

gayathri.jagannathan
05-07-2007, 09:43 AM
:music-smiley-012: 500 தர்ரதா சொன்னேன் ஆனால் தற்போது எனது பொருளாதார நிலை சரியில்லாதா காரணத்தால் 100 கண்டிப்பா தருவேன்.அடுத்த போட்டியில் 500 தருவேன்:music-smiley-012:

முதல்ல பணத்தை தந்துட்டு அப்புறம் பேசுங்க மக்கா...

சூரியன்
05-07-2007, 09:46 AM
முதல்ல பணத்தை தந்துட்டு அப்புறம் பேசுங்க மக்கா...

:waffen093: இப்ப பாருங்க உங்க கணக்குல பணம் வந்திருக்கும்

gayathri.jagannathan
05-07-2007, 09:49 AM
:waffen093: இப்ப பாருங்க உங்க கணக்குல பணம் வந்திருக்கும்

குடுக்கறதுன்னு ஆகிப்போச்சு.. அதக் கொஞ்சம் சிரிச்சுகிட்டே குடுத்தா நீங்க குடுக்கறதுக்கு அதிகமாவா உங்க கணக்குல இருந்து இ−பணம் குறைஞ்சுடப் போகுது?...

பணம் குடுத்ததுக்கு பிடிங்க என்னோட நன்றிகளை... (:nature-smiley-003: )

சூரியன்
05-07-2007, 09:51 AM
அடுத்த போட்டிக்கு ரெடியா:teufel021:

gayathri.jagannathan
05-07-2007, 09:54 AM
அடுத்த போட்டிக்கு ரெடியா:teufel021:

நீங்க அடுத்த புதிரை சுடுங்க...(ஷூட் பண்ணுங்க அப்படிங்கறத தமிழ்ல சொல்லிப் பார்த்தேன்.... ஹி..ஹி..)

பதில் சும்மா அம்பு வேகத்துல வரும்ல...

சூரியன்
05-07-2007, 10:00 AM
கேள்வி இப்ப கைவசம் இல்ல.நாளைக்கு சுடுரேன்.

Mathu
05-07-2007, 05:24 PM
வெறும் 4 ஐ போட்டே 4 பக்கத்த ஓட்டிடீங்க சூரியன். 5ஆவது பக்கத்தில ஆவது அடுத்த புதிர்வரும் எண்டா இன்று போய் நாளையா?

நாமளும் கொஞ்சம் பணம் சம்பாதிக்கணும்.......:medium-smiley-041:

ஓவியன்
06-07-2007, 02:12 PM
நாமளும் கொஞ்சம் பணம் சம்பாதிக்கணும்.......:medium-smiley-041:

நம்ம அறிஞரைக் கொள்ளை அடிப்போமா? − மனுசன் நிறைய காசு வைச்சிருக்கிறார்.

ஓகே என்றால் உங்களுக்குப் பாதி எனக்குப் பாதி!

என்ன ஓகேயா?:icon_shout:

சுட்டிபையன்
06-07-2007, 02:49 PM
ஓவியரே நான் தயார்

அமரன்
06-07-2007, 06:58 PM
ஓவியரே நான் தயார்

சுடுவதற்கு எப்பவும் வந்துவிடுவாயே .....

இனியவள்
06-07-2007, 07:01 PM
சுடுவதற்கு எப்பவும் வந்துவிடுவாயே .....

என்ன சுட அமர் வடை தோசை ஆப்பம் இல்லாவிடின் பலகாரமா :icon_cool1: சுட்டிக்கு சமையல் எல்லாம் தெரியுமா :D:D:D

அமரன்
06-07-2007, 07:03 PM
என்ன சுட அமர் வடை தோசை ஆப்பம் இல்லாவிடின் பலகாரமா :icon_cool1: சுட்டிக்கு சமையல் எல்லாம் தெரியுமா :D:D:D

ரொம்ப அப்பாவி நீங்க. சுட்டி ஆவியாக திரிவதற்கு காரணமே இ−பணம் சுடத்தான் .

இனியவள்
06-07-2007, 07:05 PM
ரொம்ப அப்பாவி நீங்க. சுட்டி ஆவியாக திரிவதற்கு காரணமே இ−பணம் சுடத்தான் .

நான் பாவியா :icon_shok:

அமரன்
06-07-2007, 07:06 PM
நான் பாவியா :icon_shok:

நீங்களும் ஆரம்பித்து விட்டீர்களா. கொஞ்ச நாட்கள் மறந்திருந்தேன். ஆரம்பித்து விட வேண்டியதுதான்.

சீச்சீ நீங்க அ(டி)ப்பாவிதாங்க.....

இனியவள்
06-07-2007, 07:11 PM
நீங்களும் ஆரம்பித்து விட்டீர்களா. கொஞ்ச நாட்கள் மறந்திருந்தேன். ஆரம்பித்து விட வேண்டியதுதான்.

சீச்சீ நீங்க அ(டி)ப்பாவிதாங்க.....

என்ன தாரது அமர் அடியா தந்திட்டாள் போச்சு

அது சரி எங்கே சூரியன் போட்டியை ஆரம்பிபார் என்று பார்த்தால் ஆளையே காணேலை...:confused:

விகடன்
31-07-2007, 05:25 AM
இன்னுமா சூரியன் கு(உ)திக்கவில்லை.

சூரியன்
30-09-2007, 12:13 PM
இது எனது இரண்டாவது புதிர்

ஒரு ஊரில் குளம் ஒன்று உள்ளது.
அது சற்று பெரிய குளம்.
குளத்தின் நடுவில் ஒரு பெரிய மரம் இருக்கிறது,
குளத்தின் கரையில் ஒரு கயிறு இருக்கிறது,
அந்த கயிற்றை குளத்தில் இறங்காமல் மரத்தில் கட்ட வேண்டும்.

இந்த புதிருக்கு சரியான விடை அளிக்கும் நபர்களுக்கு தக்க வெகுமதி காத்திருக்கிறது.

மனோஜ்
30-09-2007, 01:57 PM
தோனியில் ஏறி போயி கட்டலாமே
குளத்தில் இறங்க வேண்டிய அவசியமே இல்லை சூரியன்

mania
01-10-2007, 12:53 AM
குளத்தின் ஒரு கரையில் கயிறை எங்கேயாவது கட்டவேண்டும். பிறகு கயிறின் அடுத்த முனையை கையில் எடுத்துக்கொண்டு குளத்தை சுற்றி வரவேண்டும். ஒரு ரவுண்ட் வந்ததும் கயிறை முடிச்சு போடுவது போல நுழைத்துவிட்டு மீண்டும் எதிர்த்த கரைக்கு கொண்டு போய் கயிறை இழுத்தால் தானாக முடிச்சு ஆகிவிடும்....(கொக்கு தலையிலே வெண்ணை வைத்து பிடிப்பது போல இருக்கில்ல...!!!)
அன்புடன்
மணியா..:D:D:D

சூரியன்
20-10-2007, 02:16 PM

அட இவ்வளவு சீக்கிரத்தில் சொல்லிவிட்டீர்,அவ்வளவு எளிதாகவா இருந்தது?
விடையை சொன்னதற்காக இ-பணம் தங்களுக்கு அன்பளிப்பாக அளிக்கப்படுகிறது..

மலர்
20-10-2007, 02:27 PM
மணியா அண்ணாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

சூரியன்

அடுத்த புதிர் எப்போது......??

சூரியன்
20-10-2007, 02:39 PM
விரைவில் கொடுக்கிறேன் மலர்.
எதுக்கு புதிரில் வெற்றி பெற்று இ-பணம் வாங்கறதுக்கா...

மலர்
20-10-2007, 02:41 PM
விரைவில் கொடுக்கிறேன் மலர்.
எதுக்கு புதிரில் வெற்றி பெற்று இ-பணம் வாங்கறதுக்கா...

ஹீ...ஹீ.....இல்லை எங்க அறிவ டெவலப் பண்ணுறதுக்கு...

நம்பிட்டீங்களா....

அட நம்புங்க.......

சூரியன்
20-10-2007, 02:46 PM
ஹீ...ஹீ.....இல்லை எங்க அறிவ டெவலப் பண்ணுறதுக்கு...

நம்பிட்டீங்களா....

அட நம்புங்க.......

நம்பிட்டோம்.
கம்பெனி நஷ்டத்துல ஓடுது அதனால கடன் வாங்கி கம்பெனி நடத்தறேன்.
இப்படி எல்லாரும் சீக்கிரம் பதில சொல்லிட்டு போயிடறாங்க..
என்ன பன்றதுன்னு தெரியல..
நீங்க வேற அடுத்தத கேட்குறீங்க..