PDA

View Full Version : தமிழ் இணைய பல்கலைகழகம்



namsec
23-06-2007, 03:48 PM
இணையமூலம் தமிழில் கல்வி கற்க்க தமிழ் இணைய பல்கலைகழகம் அறியாதவர்களுக்கு http://www.tamilvu.org/

விகடன்
23-06-2007, 03:55 PM
சுட்டி நன்றாகத்தாங்க இருக்கிறது. அதில் இணைந்து என்னத்தை செய்வது? எப்படிப்பட்ட பலங்களை அடையலாம். சேருவதற்கு இரண்டு உள்ளனவே. ஒன்று மாணவன், மற்றயது விளங்கவில்லையே. அவற்றை பற்றி சொல்லலாமே?

வெறுமனே இப்படி சுட்ட்டியை தந்தான் எப்படீன்ங்க எனக்கெல்லாம் புரியும்...

மீனாகுமார்
23-06-2007, 04:23 PM
நான் பல ஆண்டுகளுக்கு முன்னர் உறுப்பினரானேன். அதில் நூலகம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மேலும் தமிழ் கலைச் சொற்களின் தொகுப்பு அற்புதமாயிருக்கிறது. நவீன பற்பல துறைகளில் இன்று நாம் பயன்படுத்தும் சொற்களின் இணையான தமிழ் வார்த்தைகள் இதில் கொடுக்கப்பட்டிருப்பது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

அமரன்
23-06-2007, 04:30 PM
மீனாகுமார் எப்படி இணைந்துகொள்வது என்பதை விபரமாகக் கொடுத்தால் பயன் அதிகமாக இருக்குமே

விகடன்
23-06-2007, 04:33 PM
இதைத்தான் நானும் கேற்க இருந்தேன் அமரன். பிறகேதாச்சும் வம்பானாலும் என்று விட்டுவிட்டேன்.
ஏது எப்படியோ, கேட்டுவிட்டாச்சு. மீனாகுமார் வரவேண்டியதுதான் பாக்கி...

அமரன்
23-06-2007, 04:45 PM
http://www.tamilvu.org/coresite/html/cwadmpro.htm


இங்கே சுட்டி தகவலைஅறிந்துகொள்க நண்பர்களே