PDA

View Full Version : த்திரிசா இன்று இலங்கை வந்து



நிரன்
23-06-2007, 03:14 PM
த்திரிசா இன்று இலங்கை வந்து இங்கே சூரியன் fm
க்கு சென்று தனது சூரியன் fm ன் official தளமான www.sooriyanfmonline.com மற்றும் www.sooriyanfmonline.net குரலை இணையதளத்தில் உலாவ விட
இன்று மாலை அலுவலகத்திற்கு சென்றார்.

இதன் காரணம் பல இணையதளங்கள் சூரியன் fm பெயறைச் செல்லிசெய்யும் மோசடியே காரணமாகும்

உதாரணம் விளம்பரங்கள்
இப்படிக்கு
ஈழத்திலிருந்து நிரஞ்சன்

விகடன்
23-06-2007, 03:39 PM
த்ரிஷா குரலை பதிவுசெய்துவிட்டாரா இல்லையா?
முக்கியமான விடயத்தை சொல்லவே இல்லையே

அமரன்
23-06-2007, 04:25 PM
த்ரிஷா குரலை பதிவுசெய்துவிட்டாரா இல்லையா?
முக்கியமான விடயத்தை சொல்லவே இல்லையே

அவர் சொல்லவந்ததைச் சொல்லிவிட்டார் விராடன். புரியாதது புரிந்துகொள்ளாதது உங்கள் குற்றம்