PDA

View Full Version : வாரத்தில்.நீ........



இனியவள்
23-06-2007, 02:27 PM
தீண்டாத திங்கள் நீ.....

செவ்வாயின் செவ்விதழ் நீ......

புகழ் படைத்த புதனும் நீ.........

எனக்கு விரிசல் இல்லா வியாழன் நீ....

வெண்மையுள்ளம் படைத்த வெள்ளி நீ....

எனை சங்கடத்தில் மாட்டிய சனிபகவானும் நீ.......

இருந்தும்எனக்குள் இதமாக உறங்கும்
ஞாயிறும் நீயே.......நீதான்

சூரியன்
23-06-2007, 02:34 PM
ஒவ்வொறு வரியும் அருமை

சூரியன்
23-06-2007, 02:35 PM
வார நாட்களை வத்து அருமையான கவிதை இனியவள்....
உங்கள் கவிதைக்காக 5 இ−பணம் அன்பளிப்பாக தருகிறேன்.
:4_1_8:

இனியவள்
27-06-2007, 07:44 AM
வார நாட்களை வத்து அருமையான கவிதை இனியவள்....
உங்கள் கவிதைக்காக 5 இ−பணம் அன்பளிப்பாக தருகிறேன்.
:4_1_8:

நன்றி சூரியன்

அக்னி
27-06-2007, 09:35 AM
நாட்களில் தேன் தடவிய வரிகள்...
கவிதைவரமாக ஒரு வாரம்...
பாராட்டுக்கள் இனியவளே...

அமரன்
27-06-2007, 03:16 PM
பாராட்டுகள் இனியவள். வார நாட்களில் காதலை சொல்லும் ஒரு கவிதை. காதலால் நன்மையும் தீமையும் ஏற்பட்டாலும் உலக முதலாம் சூரியன் போல் என்னுள் வாழ்கிறாய் எனக்கு ஆதாரமாக* என் அருமையக சொல்லியுள்ளீர்கள்.