PDA

View Full Version : கோபம்.



இனியவள்
23-06-2007, 02:24 PM
உன் கோபத்தை
என் இதயத்தில்
சேமித்து சேமித்து
எனக்கு கோபம்
போய் விட்டது.

சூரியன்
23-06-2007, 02:25 PM
ஜந்து வரியில் உண்மை

அமரன்
23-06-2007, 02:27 PM
முள்ளை முள்ளால் எடுப்பதுபோல ஒரு கவிதை. பாராட்டுகள் இனியவள்

அரசன்
25-06-2007, 04:59 AM
உன் கோபத்தை
என் இதயத்தில்
சேமித்து சேமித்து
எனக்கு கோபம்
போய் விட்டது.

அவளுக்காக இழப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.