PDA

View Full Version : சிறிய சந்தேகம்



சூரியன்
22-06-2007, 02:40 PM
எனக்கு ஒரு சிறிய சந்தேகம் நம் மன்ற நண்பர்கள் தங்கள் செய்திக்கு கீழே என் படைப்புகள் என்று குறிப்பிட்டு இருப்பர்,அதை தொட்டால் அவர்களது படைப்புகள் தெரியும் இதை எப்படி செய்வது?இதற்கு HTML தெரிய வேண்டுமா?

மனோஜ்
22-06-2007, 02:49 PM
தலைப்பு பகுதியின் அருகில் userCP என்று இருக்கும் அதில் எடிட் சிகினொச்சர் என்று இருக்கும் அதில் சென்று மாற்றுங்கள்

சுட்டிபையன்
22-06-2007, 02:59 PM
உங்கள் சிக்னேச்சரில் போய். நீங்கள் தெரிவுசெய்யும் முகவரியை

[url= தெரிவு செய்யும் முகவரி]இந்த பகுதியில் அந்த முகவரிக்கு இடும் தலைப்பு [ /url]

இப்படி எழுதுங்கள்

lolluvathiyar
22-06-2007, 03:22 PM
உங்கள் அறிமுக திரியில் உங்கள் படைப்புகளில் பட்டியல் சுட்டியுடன் தாருங்கள்.
அந்த திரியின் சுட்டியை சிக்னேச்சரில் பதியுங்கள்