PDA

View Full Version : எனக் புத்தக களஞ்சியம் செல்ல அணுமதி இல்லைī



நிரன்
22-06-2007, 02:21 PM
எனக் புத்தக களஞ்சியம் செல்ல அணுமதி இல்லையா?

சூரியன்
22-06-2007, 02:24 PM
அதற்கு நீங்கள் பண்பட்டவர் அனுமதி வாங்க வேண்டும் நண்பரே. அதற்கு இங்கே விண்ணப்பம் செய்யுங்கள் http://www.tamilmantram.com/vb/showthread.php?goto=newpost&t=5458

சுட்டிபையன்
22-06-2007, 02:24 PM
பண்பட்டவர் அனுமதியைப் பெறவேண்டும். அதற்க்கு

ஓவியா
22-06-2007, 03:54 PM
எனக் புத்தக களஞ்சியம் செல்ல அணுமதி இல்லையா?

நிரஞ்சன் அவர்களே,
தங்களின் சேவையை தவராமல் வழங்குங்கள், சில நாட்களிலே அனுமதி கிடைக்கும். மற்ற பகுதியில் உலா வந்து கருத்துக்கள் பதியுங்கள். பண்பட்டவர் பதவி தானாக உங்களை தேடி வரும்.

நன்றி

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.