PDA

View Full Version : ஏன் இப்படி?



சுட்டிபையன்
22-06-2007, 01:48 PM
சும்மா சொல்ல*க்கூடாது.. மிக*வும் சிற*ப்பான* மூன்று ப*ட*ங்க*ளுக்கு ஓட்டு போடுங்க*ள்.


மன்றத்தில் இப்போது பலரின் பதிப்புக்கள் இப்படித்தான் உள்ளது. இடையில் * அடையாளத்துடன். ஏன் இப்படி? புதிதாக Phonetic Keyboard. என்று ஒன்று அறிமுகப் படுத்தியுள்ளார்கள் அதனாலா?

அறிஞர்
22-06-2007, 01:49 PM
மன்றத்தில் இப்போது பலரின் பதிப்புக்கள் இப்படித்தான் உள்ளது. இடையில் * அடையாளத்துடன். ஏன் இப்படி? புதிதாக Phonetic Keyboard. என்று ஒன்று அறிமுகப் படுத்தியுள்ளார்கள் அதனாலா?

புதிய தட்டச்சில் உள்ள குறை தான்... பழைய முறையில் தட்டச்சு செய்தால் இது இல்லை...

விரைவில் சரி செய்யப்படும்.

விகடன்
14-08-2007, 06:00 AM
ஈ−கலப்பை பாவித்தால் எல்லாம் சுமூகமே.

ஓவியா
01-09-2007, 09:29 PM
தம்பி விராடா, ஈ−கலப்பை இருந்தும் எனக்கு இப்படி வருகின்றதே!!!

அறிஞர்
01-09-2007, 10:25 PM
தம்பி விராடா, ஈ−கலப்பை இருந்தும் எனக்கு இப்படி வருகின்றதே!!!

ஈகலப்பையில்...

தாங்கள் ஆங்கில தட்டச்சு வைத்து செய்யும்பொழுது வரும்.

தமிழ் தட்டச்சு (ஆல்ட் 2) தேர்வு செய்து அடித்தால் * வராது...

ஓவியா
01-09-2007, 10:36 PM
ஆல்ட் 2வில் தான் வருது!! மீண்டும் முயன்று பார்க்கிறேன். நன்றி சார்.