PDA

View Full Version : கதிர்வேலின் வணக்கம்,



kathirvel
22-06-2007, 07:28 AM
வணக்கம்,

கதிர்வேல் என்கிற நான் கரூரை பிறப்பிடமாக கொண்ட நான் தற்ப்போது சென்னையில் பணிசம்மந்தமாக வசிக்கிறேன். தமிழ்மீது பற்று உண்டு அதிகம் தமிழில் தட்டச்சு செய்யதெரியாது அண்ணன் நாம்செக் அவர்களின் உதவியால் கற்று கொள்கிறேன். மற்ற நண்பர்களும் உதவிடுவீர்கள் என நம்புகிறேன்


லின்

பாரதி
22-06-2007, 07:31 AM
வாருங்கள் நண்பரே...
இங்குள்ளோரில் பலரும் இங்கே வந்துதான் தமிழ் தட்டச்ச பயின்றுள்ளோம். ஆகவே கவலை வேண்டாம். விரைவில் உங்கள் ஆக்கங்களை காண முடியும் என்று நம்புகிறேன்.

அமரன்
22-06-2007, 07:40 AM
வணக்கம் கதிர்வேல்! உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். பாரதி அண்ணா சொன்னதுபோல நான்கூட இங்கே வந்துதான் தமிழ்தட்டச்சு கற்றுக்கொண்டேன். நீங்களும் விரைவில் கற்றுக்கொள்வீர்கள். நண்பர் நாம்செக்கின் நண்பரா நீங்கள். அவருடன் சேர்ந்து நாமும் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறோம். மன்றத்தில் உள்ள பதிப்புகள் அனைத்துயும் ஆழ்ந்து படித்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். உங்களது படைப்புகளையும் பதியுங்கள்.

lolluvathiyar
22-06-2007, 08:05 AM
கருர் காரரே வருக என்று வரவேற்கிறேன்.
கற்றுகொள்ளும் முன்னரே தமிழ் நன்றாக தான் டைப் செய்திருகிறீர்கள்
விரைவில் கலக்குவீர்கள்

இனியவள்
22-06-2007, 08:10 AM
வணக்கம்,
கதிர்வேல் என்கிற நான் கரூரை பிறப்பிடமாக கொண்ட நான் தற்ப்போது சென்னையில் பணிசம்மந்தமாக வசிக்கிறேன். தமிழ்மீது பற்று உண்டு அதிகம் தமிழில் தட்டச்சு செய்யதெரியாது அண்ணன் நாம்செக் அவர்களின் உதவியால் கற்று கொள்கிறேன். மற்ற நண்பர்களும் உதவிடுவீர்கள் என நம்புகிறேன்
லின்

வருங்கள் கதிர் உங்கள் வரவு நல்வரவாகட்டும் :)

அன்புரசிகன்
22-06-2007, 08:13 AM
வங்க கதிர்வேலு...
நம்செக்கின் நண்பரா... புதிதாக தமிழ் தட்டச்சு செய்பவர் போல் தெரியவில்லை. தொடருங்கள் உங்கள் பதிவுகளை. வாழ்த்துக்கள் கதிர்.

அக்னி
22-06-2007, 01:02 PM
வேல் அவதார் தாங்கி, வந்த கதிர்வேலா...
என்றும் மன்றத்தில், இணைந்திருக்க வேண்டி,
தங்களை அன்போடு வரவேற்கின்றேன்...

shivasevagan
22-06-2007, 01:14 PM
வாங்க கதிர்வேல்! சித்தர் சாதாரண ஆள் இல்லை போல! அவர் பின்னால் ஒரு படையே உள்ளது.!!!!

அக்னி
22-06-2007, 01:16 PM
வாங்க கதிர்வேல்! சித்தர் சாதாரண ஆள் இல்லை போல! அவர் பின்னால் ஒரு படையே உள்ளது.!!!!

சித்தர் எங்கே இங்கே வந்தார்..?

அறிஞர்
22-06-2007, 01:16 PM
வாருங்கள்.. தமிழ் தட்டச்சு செய்ய எளிதில் கற்றுக்கொள்ளலாம்... கலக்குங்கள்..

namsec
22-06-2007, 01:25 PM
சித்தர் எங்கே இங்கே வந்தார்..?

தம்பி கதிர்வேல் என்னால் அறிமுகப்படுத்த பட்டவர்

அக்னி
22-06-2007, 01:26 PM
தம்பி கதிர்வேல் என்னால் அறிமுகப்படுத்த பட்டவர்

அட நம்ம நாம்செக்தான் சித்தர் என்பது நினைவில் எங்கோ ஒளித்துப் போனது...
மன்னிக்க சிவசேவகரே...

shivasevagan
22-06-2007, 01:31 PM
பரவாயில்லை அக்னி நண்பரே!

ஜோய்ஸ்
22-06-2007, 02:33 PM
வாருங்கள் கரூராரே.
இங்கு உங்களுக்கு நல்ல தமிழ் விருந்து கிடைக்கும்.

சூரியன்
22-06-2007, 02:43 PM
வாருங்கள் நண்பரே.முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக தமிழில் தட்டச்சு செய்ய கற்றுக்கொள்வீர்.

மனோஜ்
22-06-2007, 02:43 PM
வாழ்த்துக்கள் நண்பரே
தொடர்ந்து மன்றம் வந்து பயன் பெறுங்கள்

ஓவியா
22-06-2007, 04:18 PM
வணக்கம் கதிர்வேல்.

உங்கள் வரவு நல்வரவாகுக. :music-smiley-010:

நன்கு உலவி படித்து மகிழுங்கள். உங்கள் படைப்புகளையும் தாருங்கள்.

மன்ற விதிமுறைகளை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள். நன்றி.

ஷீ-நிசி
22-06-2007, 04:25 PM
வாங்க நண்பரே! வரவேற்புகள்! வாழ்த்துக்கள்!

பென்ஸ்
22-06-2007, 06:25 PM
வாங்க கதிர்.. (அப்படி கூப்பிடலாம்தானே)
எனக்கு பெங்களுரில் கதிர்வேல் என்று நண்பர் ஒருவர் இருந்தார்... மதுரைகாரார்.. பாசகாரர்...

உங்கல் பதிவுகளை கொடுங்கள்... காத்திருக்கிறோம்...

ஓவியன்
22-06-2007, 06:56 PM
வாங்க கதிர்!

தமிழ் மேல் பற்றுக் கொண்ட நீங்கள் சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறீர்கள். உங்கள் தமிழ் மீதான பற்று இங்கேயும் பிரகாசிக்கட்டும்.

கலைவேந்தன்
24-06-2007, 06:19 PM
வருக வருக கதிர்வேலே!
தருக இனிய கருத்துகளே!

இளசு
01-07-2007, 09:21 PM
வாருங்கள் நண்பரே..

இங்கே உங்கள் மற்ற ஆக்கங்களை, கருத்துள்ள பின்னூட்டங்களை
தயக்கமின்றி பதியுங்கள்..

இணையத்தமிழில் நட்புடன் பழக நல்ல இடம் நம் மன்றம்..

வாழ்த்தும் வரவேற்பும்..