PDA

View Full Version : என் பெயர் நிரஞ்சன்



நிரன்
21-06-2007, 05:00 PM
என் பெயா் நிரஞ்சன்.
நான் இலங்கையைில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டுள்ளேன்.




(முதல் ஆங்கிலத்தில் பதிந்தமைக்கு மன்னிக்கவும்)

ஷீ-நிசி
21-06-2007, 05:30 PM
என் பெஜர் Niranjan am From Srilanka
www.tamilclipz.com this is my site i like to make a big site i mean youtube
pola aakanum enru please help me friends

முதலில் தமிழில் பதியுங்கள்.. இணையத்திலிருந்து இகலப்பை அஞ்சல் என்ற மென்பொருளை இறக்கிக்கொள்ளுங்கள் உங்கள் கணிணியில்.

அதேப்போல் இந்த தளத்தை உங்களின் விளம்பரத்திற்கு பயன்படுத்த முயற்சிக்காதீர்கள்...

மற்றபடி உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

மனோஜ்
21-06-2007, 06:31 PM
வருக நண்பரே
தமிழில் பதிய
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5410
இதை கிளிக் செய்து பாருங்கள்

ஓவியன்
21-06-2007, 06:36 PM
ஷீ கூறியமாதிரி தமிழில் பதியுங்கள் இங்கே நீங்கள் தேடும் நண்பர்களும் உதவியும் நிச்சயமாகக் கிடைக்கும், அத்துடன் மன்றத்தைச் உலாவி மன்றத்தையும் அறிந்துகொள்ளுங்கள் என்று அன்புடன் வரவேற்கின்றேன்.

ஓவியா
21-06-2007, 07:59 PM
வணக்கம் நிரஞ்சன்.

உங்கள் வரவு நல்வரவாகுக. :icon_give_rose:

நன்கு உலவி படித்து மகிழுங்கள். உங்கள் படைபுகளையும் கொடுங்கள்

நம் மன்றத்தின் விதிமுறைகளை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள். நன்றி.


*************************************************************************************************************
பின் குறிப்பு,
நண்பர் ஷீ-நிசி கூரியதை மறவாமல் பின்பற்றுங்கள்.

இளசு
21-06-2007, 08:02 PM
வாருங்கள்.

தமிழில் மட்டுமே பதியுங்கள்.

மற்ற இடங்களில் உங்களின் ஆங்கிலப்பதிவுகள் அகற்றப்படும்.

சுயவிளம்பரமாக தளச்சுட்டி, மின்முகவரி எல்லா பதிவுகளிலும் தரும் செயலை விடுங்கள்.

அக்னி
22-06-2007, 02:03 AM
நிரஞ்சன்...
வாருங்கள்.. தமிழில் பதிவுகளைத் தொடங்கி மன்றத்தோடு இணைந்திருங்கள்... என்றும்...

சுட்டிபையன்
22-06-2007, 04:31 AM
வாருங்கள் நண்பரே!
உங்கள் வரவு நல்வரவாகட்டும்

சூரியன்
22-06-2007, 05:15 AM
வண்க்கம் நண்பரே நல்வரவு

namsec
22-06-2007, 06:46 AM
தமிழுக்கு தொண்டு செய்ய நினைக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் முதலில் தமிழில் பதிக்க பழகுங்கள்

அமரன்
22-06-2007, 06:49 AM
இனிய வந்தனம் நிரஞ்சன். உங்களை அன்புடன் தமிழ் மன்றத்திற்கு வரவேற்கின்றேன்.

அறிஞர்
22-06-2007, 02:18 PM
வாருங்கள்.. மன்ற விதிப்படி நடங்கள்..

பயனுள்ள தகவல்களை தாருங்கள்...

நிரன்
22-06-2007, 02:38 PM
மன்னிக்க வேண்டும் நாண்பர்களே இது எனக்கு புதிய அனுபவம் அதனால் இந்த தவரு இனி நடக்காது
இப்படிக்கு

நிரஞ்சன்

ஜோய்ஸ்
22-06-2007, 03:27 PM
தங்கள் வரவு நல்வரவாகுக.

பென்ஸ்
22-06-2007, 07:27 PM
நல்வரவு நிரஞ்சன்...

இப்போதுதானே மன்றத்தில் வந்திருக்கிறீர்கள்... தமிழில் எழுத கடினம் இருக்கும், கூச்சபடாமல் தொடருங்கள்...
நாங்கள் ஊக்குவிக்கிறோம்...

ஓவியா
22-06-2007, 07:44 PM
நாங்கள் ஊக்குவிக்கிறோம்...

நாங்கள் ஊக்கு விக்கிறோம்.........

சபாஷ் சரியான டூட்டி இல்ல லூட்டி இல்லை இல்லை போட்டி

பென்ஸ்
22-06-2007, 07:46 PM
நாங்கள் ஊக்கு விக்கிறோம்.........

சபாஷ் சரியான டூட்டி இல்ல லூட்டி இல்லை இல்லை போட்டி

நான் பதியும்போதே எதாவது மண்டை கழந்த பார்ட்டி இதை நோண்டும் என்று நினைத்தேன்...
ஆனா அது நீயா இருக்கும்ன்னு நினைக்கல...

விகடன்
23-06-2007, 04:48 PM
வாருங்கள் நிரைஞ்சன்.
உங்கள் வருகையும் எமக்கு சந்தோசத்தையும் உற்சாகத்தைதும் தருகின்றன.

alaguraj
24-06-2007, 07:09 AM
வாருங்கள் நண்பரே,

மன்றத்தின் அனைத்து பகுதி படைப்புகளையும் பாருங்கள்...தாங்களும் நல்ல பல படைப்புகளை தர வாழ்த்துக்கள்...

கலைவேந்தன்
24-06-2007, 07:15 PM
வாங்க வாங்க நிரஞ்சன்!
தாங்க தாங்க நல் பதிவுகளை!

aren
25-06-2007, 03:04 AM
வாருங்கள் நிரஞ்சன் அவர்களே. உங்கள் வரவு நல்வரவாகட்டும். உங்கள் அருமையான பதிவுகளை இங்கே அள்ளிவிடுங்கள். அதற்கு என் வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

விகடன்
25-06-2007, 04:13 AM
உங்கள் வருகை சந்தோஷமானதாக அமையட்டும்.
எமது தளத்தை ஹன்கு வலம் வாருங்கள். உங்களிற்கு தேவைப்படிம் பல விடயங்கள் இங்கு காணப்படும். அதை விடுத்து உதவி கேற்கும் பொருட்டு தங்களில் தளத்தை இங்கே விளம்பரப்படுத்தாதீர். தமிழ்மன்றத்தை குப்பையாக்காதீர்.

ஜோய்ஸ்
26-06-2007, 08:05 AM
தங்கள் வரவு நல்வரவாகுக.

ஆதவா
27-06-2007, 08:36 AM
வணக்கம் நண்பரே! உங்களை வரவேற்கிறேன். இலங்கை/ இணையப் பதிவுகளோடு மற்ற இடத்திற்கும் வந்து தங்களின் பதிவுகளைத் தொடரவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.... மற்ற தள விளம்பரம் தவிருங்களேன்... நன்றி..