PDA

View Full Version : மன்றம் மெதுவாக இருக்கிறது



சூரியன்
21-06-2007, 01:37 PM
இன்று மன்றம் மிகவும் மெதுவாக உள்ளது.
கடந்த சில நாட்களாக இப்படித்தான் இருக்கிறது, இதற்கு
என்ன காரணம் சொல்லுங்கள்

அமரன்
21-06-2007, 01:39 PM
சூரியன் இதே கேள்விக்கு நண்பர்கள் அளித்த பதில் இங்கே. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10198)


http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10198


காத்திருங்கள் நிர்வாகிக நண்பர்கள் வந்து பதில் தருவார்கள்

சுட்டிபையன்
21-06-2007, 01:39 PM
எனக்கு இன்று இந்த பிரச்சினை உள்ளது

aren
21-06-2007, 02:50 PM
உங்கள் வேகத்திற்கு மன்றம் ஈடுகொடுக்க முடியவில்லை போலிருக்கிறது. துருதுருவென்று இருக்கும் சுட்டிப்பையன் அவர்களின் வேகத்திற்கும் மன்றம் ஈடுகொடுக்க முடியவில்லை.

கவலை வேண்டாம். எல்லாம் சரியாகிவிடும்.

நன்றி வணக்கம்
ஆரென்

சூரியன்
22-06-2007, 04:14 AM
உங்கள் வேகத்திற்கு மன்றம் ஈடுகொடுக்க முடியவில்லை போலிருக்கிறது. துருதுருவென்று இருக்கும் சுட்டிப்பையன் அவர்களின் வேகத்திற்கும் மன்றம் ஈடுகொடுக்க முடியவில்லை.

கவலை வேண்டாம். எல்லாம் சரியாகிவிடும்.

நன்றி வணக்கம்
ஆரென்

சரியாக சொன்னீர் ஆரென்

ஓவியா
22-06-2007, 02:58 PM
உங்கள் வேகத்திற்கு மன்றம் ஈடுகொடுக்க முடியவில்லை போலிருக்கிறது. துருதுருவென்று இருக்கும் சுட்டிப்பையன் அவர்களின் வேகத்திற்கும் மன்றம் ஈடுகொடுக்க முடியவில்லை.

கவலை வேண்டாம். எல்லாம் சரியாகிவிடும்.

நன்றி வணக்கம்
ஆரென்

சஞ்சய்,
இப்ப அந்த வேகம் எங்கே போனது, தூங்கும் சிங்கத்தை மீண்டும் தட்டி தடவி எழுப்பு. உன் பதிவு கொஞ்சம் குறைந்தது போல் இருக்கின்றது.

பள்ளிக்கூடம் ஆரம்பித்தாகிவிட்டதா என்ன*?