PDA

View Full Version : கவிதை



வசீகரன்
21-06-2007, 09:44 AM
உன்னை யோசித்ததால்
நான் இறந்தூ விட்டேன்...!
பிறகு தான் தெரிந்தது
உன்னை யோசிக்கும் போது
நான் சுவாசிக்க மறந்ததை.....!

சத்ரியன்
21-06-2007, 09:46 AM
உன்னை யோசித்ததால்
நான் இறந்தூ விட்டேன்...!
பிறகு தான் தெரிந்தது
உன்னை யோசிக்கும் போது
நான் சுவாசிக்க மறந்ததை.....!



வரிகள் அருமை..

மனோஜ்
21-06-2007, 09:46 AM
காலில் கொடுமையா
காலின் ஆழ்மையா
அருமை வரிகள்

அக்னி
21-06-2007, 10:31 AM
இறந்தாலும் ஆன்மா காதலை சாகவிடாது என்பது
காதல் செய்பவர்களின் ஒரு நம்பிக்கைதான்.
அந்த நம்பிகையின் அடிப்படையில்,
சுவாசம் மறக்கும் அளவுக்கு காதல் நினைவு
ஆட்கொள்கின்றதாய்,
காதலின் ஆழம் புரிய வைக்கும் அழகுக் கவிதை...
பாராட்டுக்கள்...

ஆமாம். அதென்ன தலைப்பு... FDSA..?

அமரன்
21-06-2007, 12:08 PM
வழக்கமாக நேசித்ததால் இறந்து விட்டதாகவே சொல்வார்கள். நீங்கள் அவளை யோசித்ததால் சுவாசிக்க மறந்து இறந்து விட்டதாக சொல்கிறீர்கள். புதுசாக இருக்கு. பாராட்டுகள் வசீகரன்.

அரசன்
25-06-2007, 06:11 AM
காதலித்து விட்டால் நாம் என்ன செய்கிறோம் என்பதே மறந்து விடுகிறதே. காதல் அவ்வளவு வசீகரமானதோ!

சூரியன்
25-06-2007, 06:42 AM
அருமையான வரிகள்

இனியவள்
25-06-2007, 06:53 AM
கவி வரிகள் அருமை வசிகரன் பாரட்டுக்கள்.:)

theepa
25-06-2007, 10:25 PM
வசீகரன் உங்கல் கவிதை ரொம்பவே நல்லா இருக்கு இன்னும் இன்னும் தொடர்ந்து நல்ல கவிதைகலை எக்கலுக்கு தருவீங்கல் என்ரு எதிர்பாக்கிரோம் மேலும் மேலும் உங்கல் எலுத்து ஆற்றல் வலர்ச்சி அடைய எனது வால்துக்கல்

theepa
26-06-2007, 12:48 AM
அருமை அருமை உங்கல் கவிதை தூல் கிலப்புது வசீகரன் வழ்த்துக்கல்

thevaky
26-06-2007, 11:10 AM
நல்ல கவிதை.........................
சுவாசம் மறந்த உன்னை
விசுவாசித்ததால்
இன்று நான்
சொர்க்கத்தில் வாழ்கின்றேன்.

ஓவியன்
26-06-2007, 05:37 PM
உன்னை யோசித்ததால்
நான் இறந்தூ விட்டேன்...!
பிறகு தான் தெரிந்தது
உன்னை யோசிக்கும் போது
நான் சுவாசிக்க மறந்ததை.....!

காதலைச் சுவாசிப்பவனுக்கு
காற்றுத்தான் என்னத்துக்கு!
இதயங்களால் பேசுபவனுக்கு
மொழிகள் தான் என்னத்துக்கு!

வசீகரன்
27-06-2007, 05:16 AM
விமர்சனத்திர்க்கு நன்றி நண்பர்களே....! உங்கள் ஊக்கம் எண்ணில் மேன்மேலும் ஆவலை தூண்டுகிறது,,,,!