PDA

View Full Version : பயனுள்ள புத்தகங்கள்



alaguraj
21-06-2007, 08:51 AM
ஆங்கில புத்தகங்கள்ளுக்கான தளம்
http://manybooks.net/categories/


புத்தகத்தை தெரிவு செய்து ரீட் ஆன்லைன் லிங்க் மூலமாக படிக்கலாம்.

கணினி தொடர்பான புத்தகங்கள்
http://www.ebook6.com/
http://www.pdfchm.com/

இவற்றில் http://www.pdfchm.com/ நான் அதிகம் பயன் படுத்திக் கொண்டிருக்கும் தளம்.

umakarthick
21-06-2007, 09:12 AM
தமிழ் புத்தங்களி கிடக்குமா?

சத்ரியன்
21-06-2007, 09:38 AM
தமிழ் மொழி சம்மந்தப்பட்ட புத்தகங்கள் இதில் கிடைக்குமா?

alaguraj
21-06-2007, 11:14 AM
தமிழ் மொழி சம்மந்தப்பட்ட புத்தகங்கள் இதில் கிடைக்குமா?


தமிழ் புத்தகங்களுக்கான தளங்கள்
http://www.tamil.net/projectmadurai/akaram_uni.html
http://www.chennailibrary.com/ebooks/ebooks.html

ஆங்கிலத்தில் இன்னும் ஒரு அருமையான தளம்
http://gigapedia.org/browse.html


நண்பர்கள் மேலும் பல நல்ல தளங்களை தருவார்கள் என நம்புகின்றேன்.
நன்றி

சத்ரியன்
21-06-2007, 11:20 AM
நன்றி நண்பரே

விகடன்
05-08-2007, 06:57 PM
பயந்தரு சுட்டிகள். பயன்படுத்திக்கொள்கிறேன்.
மிக்க நன்றி