PDA

View Full Version : லொள்ளுவாத்தியார் சிலையாய் நின்றார்

lolluvathiyar
20-06-2007, 09:39 AM
மோகன் அவர்கள் சிலையாய் நின்றேன் என்று ஒரு அழகிய கவிதை எழுதினார். இதோ அந்த கவிதை
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8778
அதை வைத்து நானும் ஒரு கவிதை என்ற பெயரில் என் வழக்கமான கூத்து கட்டுகிறேன். நம் மன்ற உருப்பினர்களை வைத்து அவர்கள் அவதார் அல்லது படைப்புகளை வைத்து எழுத முயர்சிக்கிறேன். முடிந்த அளவுக்கு பொருத்தினேன்

மோகன் கவிதையை கண்டு சிலையாய் நின்றேன்
ஓவியன் ஓவியம் கண்டு சிலையாய் நின்றேன்
ஓவியா ஈர்ப்பை கண்டு சிலையாய் நின்றேன்
அக்னி பிழம்பை கண்டு சிலையாய் நின்றேன்
கேசுவர் அவதாரை கண்டு சிலையாய் நின்றேன்
அன்புரசிகன் அன்பை கண்டு சிலையாய் நின்றேன்

பிச்சி அழகை கானாமல் சிலையாய் நின்றேன்
மொக்கசாமி காமடியை கானாமல் சிலையாய் நின்றேன்
தேவேந்திரன் ராமயனம் கானாமல் சிலையாய் நின்றேன்
பெரியவா நிஜத்தை கானாமல் சிலையாய் நின்றேன்
ஷி-நிசி பாடல் கானாமல் சிலையாய் நின்றேன்
சிவசேவகர் பின்னூட்டம் கானாமல் சிலையாய் நின்றேன்

சிவா ஜி பின்னூட்டம் கண்டு சிலையாய் நின்றேன்
வரிபுலி ரஜனிபற்றை கண்டு சிலையாய் நின்றேன்
அமரன் ரவுசை கண்டு சிலையாய் நின்றேன்
இராசகுமாரன் பொருப்பை கண்டு சிலையாய் நின்றேன்
அறிஞர் பொருமையை கண்டு சிலையாய் நின்றேன்
ஜாயிஸ்ன் ஸ்டைலை கண்டு சிலையாய் நின்றேன்

ஆதவா அதட்டல் கண்டும் கானாமல் சிலையாய் நின்றேன்
மாயேசூரன் மிரட்டல் கண்டும் கானாமல் சிலையாய் நின்றேன்
வென்கட் மொழிகள் கண்டும் கானாமல் சிலையாய் நின்றேன்
பெண்ஸ் ஆட்டொ கண்டும் கானாமல் சிலையாய் நின்றேன்
சுட்டி இபணம் கண்டும் கானாமல் சிலையாய் நின்றேன்
உதயசூரியன் கட்சியை கண்டும் கானாமல் சிலையாய் நின்றேன்
இந்த பட்டியலி சிக்கி தவித்தவர்களும், இதில் விடுபட்டு ஏக்க பட்டவர்களும் என்னை மன்னிப்பீர்களாக

லொள்ளு வாத்தி சிலையாய் நின்றார்

சூரியன்
20-06-2007, 09:42 AM
நல்ல அருமையான கவிதை

shivasevagan
20-06-2007, 09:45 AM
அருமை நண்பரே!

லொள்ளு வாத்தியாரின் லொள்ளு (கவிதை சொல்லு) கண்டு சிலையாய் நின்றேன்.

அக்னி
20-06-2007, 09:49 AM
லொள்ளு வாத்தியார் :Christo_pancho: என்ன நிகழ்ந்தாலும் சிலையாக நிற்கிறாரே...:icon_hmm:
ஆனால்,
அதிரவைக்கும் சிரிப்பலைகளை மட்டும்,:medium-smiley-089:
கவிதைக்குள் ஒளித்து வைத்து,
எமது பல்லைக் காட்ட வைக்கிறாரே...:mittelgr124:

அனுபவித்துச் சிரித்து மகிழ்ந்தேன்... :icon_36:
நன்றி... நன்று...:4_1_8:
தொடருங்கள் வாத்தியாரே...

ஓவியன்
20-06-2007, 10:03 AM
இப்படிச் சிலையாக நின்ற லொள்ளு வாத்தியார், உங்கள் கவிதை அருமையாக இருக்கு என்று சொன்னதும் உயிர் பெற்றார்.

என்றுதானே முடிவாக வரவேண்டும் வாத்தியாரே?

shivasevagan
20-06-2007, 10:07 AM
அவரை சிலையாக பார்க்க ஆசையில்லை நண்பரே!

இன்பா
20-06-2007, 10:30 AM
அடடா... என்னையும் சேர்த்து புல்லரிக்க வைத்துவிட்டீர்களே லோள்ளுவாத்தியாரே...

என்ன செய்வது உங்கள் இந்த பதிவைக் கண்டு நானும் சிலையாய் நின்றேன்...

(ரஜினி மீது எனக்கு பற்று என்பதைவிட ஒருவரின் கருத்துக்களை எதிர்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் என்ன என்ன செய்வது தேவேந்திரா, உதயசூரியன் தவிர என்னுடன் வாதச் சண்டை போட வருவதில்லையே...)

அக்னி
20-06-2007, 10:35 AM
(ரஜினி மீது எனக்கு பற்று என்பதைவிட ஒருவரின் கருத்துக்களை எதிர்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் என்ன என்ன செய்வது தேவேந்திரா, உதயசூரியன் தவிர என்னுடன் வாதச் சண்டை போட வருவதில்லையே...)

வரிப்புலி அல்லவா தாங்கள்...
உங்களுடனேயே சண்டையா? முடியாது புலியாரே...

இன்பா
20-06-2007, 10:59 AM
வரிப்புலி அல்லவா தாங்கள்...
உங்களுடனேயே சண்டையா? முடியாது புலியாரே...

என்ன அக்னி இப்படி சொல்லிட்டீங்க...

பெயர் தான் வரிப்புலி ஆனால் நான் மான் போலதான்.

அக்னி
20-06-2007, 11:05 AM
என்ன அக்னி இப்படி சொல்லிட்டீங்க...

பெயர் தான் வரிப்புலி ஆனால் நான் மான் போலதான்.

மான்போல இருப்பீர்கள்...
சண்டை என்றால் புலிதானே...
அதனால்தான்
நான் சண்டைக்கு வரமாட்டேன் என்றேன்...

இன்பா
20-06-2007, 11:07 AM
மான்போல இருப்பீர்கள்...
சண்டை என்றால் புலிதானே...
அதனால்தான்
நான் சண்டைக்கு வரமாட்டேன் என்றேன்...

ஆக மொத்தம் எல்லோரும் புலிதான் என சொல்லவருகிறீர்கள்....

அக்னி
20-06-2007, 11:08 AM
ஆக மொத்தம் எல்லோரும் புலிதான் என சொல்லவருகிறீர்கள்....

புலி என்றால் சண்டைக்கு வரமாட்டேன் என்று சொல்கிறேன்...
இதுவே சண்டையாகப் போகிறதே...
அக்னி எஸ்கேப்/\

ஷீ-நிசி
20-06-2007, 11:36 AM
வாத்தியாரே கலக்கறீங்களே!

aren
20-06-2007, 11:51 AM
கவிதை நன்றாக இருக்கிறது. இன்னும் எழுதுங்கள்.

leomohan
20-06-2007, 12:17 PM
மோகன் அவர்கள் சிலையாய் நின்றேன் என்று ஒரு அழகிய கவிதை எழுதினார். இதோ அந்த கவிதை
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8778
அதை வைத்து நானும் ஒரு கவிதை என்ற பெயரில் என் வழக்கமான கூத்து கட்டுகிறேன். நம் மன்ற உருப்பினர்களை வைத்து அவர்கள் அவதார் அல்லது படைப்புகளை வைத்து எழுத முயர்சிக்கிறேன். முடிந்த அளவுக்கு பொருத்தினேன்

மோகன் கவிதையை கண்டு சிலையாய் நின்றேன்
ஓவியன் ஓவியம் கண்டு சிலையாய் நின்றேன்
ஓவியா ஈர்ப்பை கண்டு சிலையாய் நின்றேன்
அக்னி பிழம்பை கண்டு சிலையாய் நின்றேன்
கேசுவர் அவதாரை கண்டு சிலையாய் நின்றேன்
அன்புரசிகன் அன்பை கண்டு சிலையாய் நின்றேன்

பிச்சி அழகை கானாமல் சிலையாய் நின்றேன்
மொக்கசாமி காமடியை கானாமல் சிலையாய் நின்றேன்
தேவேந்திரன் ராமயனம் கானாமல் சிலையாய் நின்றேன்
பெரியவா நிஜத்தை கானாமல் சிலையாய் நின்றேன்
ஷி-நிசி பாடல் கானாமல் சிலையாய் நின்றேன்
சிவசேவகர் பின்னூட்டம் கானாமல் சிலையாய் நின்றேன்

சிவா ஜி பின்னூட்டம் கண்டு சிலையாய் நின்றேன்
வரிபுலி ரஜனிபற்றை கண்டு சிலையாய் நின்றேன்
அமரன் ரவுசை கண்டு சிலையாய் நின்றேன்
இராசகுமாரன் பொருப்பை கண்டு சிலையாய் நின்றேன்
அறிஞர் பொருமையை கண்டு சிலையாய் நின்றேன்
ஜாயிஸ்ன் ஸ்டைலை கண்டு சிலையாய் நின்றேன்

ஆதவா அதட்டல் கண்டும் கானாமல் சிலையாய் நின்றேன்
மாயேசூரன் மிரட்டல் கண்டும் கானாமல் சிலையாய் நின்றேன்
வென்கட் மொழிகள் கண்டும் கானாமல் சிலையாய் நின்றேன்
பெண்ஸ் ஆட்டொ கண்டும் கானாமல் சிலையாய் நின்றேன்
சுட்டி இபணம் கண்டும் கானாமல் சிலையாய் நின்றேன்
உதயசூரியன் கட்சியை கண்டும் கானாமல் சிலையாய் நின்றேன்
இந்த பட்டியலி சிக்கி தவித்தவர்களும், இதில் விடுபட்டு ஏக்க பட்டவர்களும் என்னை மன்னிப்பீர்களாக

லொள்ளு வாத்தி சிலையாய் நின்றார்

இன்று தான் பார்த்தேன். பலே. நானும் இதை படித்துவிட்டு சிலையாக நின்றேன்.

ஓவியா
20-06-2007, 01:30 PM
ரசித்து படித்தேன். கவிதை படு சூப்பர்.

ஓவியா ஈர்ப்பை கண்டு சிலையாய் நின்றேன்

நமக்கு வச்ச ஐசில் ஜிவ்வுனு குளிர்காச்சலே வந்துவிட்டது.

நன்றி நல்லவாத்தியார் அண்ணா.

இதயம்
20-06-2007, 01:37 PM
ரசித்து படித்தேன். கவிதை படு சூப்பர்.

உங்க காமெடி சூப்பரோ சூப்பர் ஓவியா..! எங்க போனாலும் இலஞ்சம் கொடுத்தா தான் வேலை நடக்குது..!!

நடத்துங்க வாத்தியார்..!! (நல்லவேளை என் பேரை சேர்க்கலை..!!)

ஓவியா
20-06-2007, 01:39 PM
உங்க காமெடி சூப்பரோ சூப்பர் ஓவியா..! எங்க போனாலும் இலஞ்சம் கொடுத்தா தான் வேலை நடக்குது..!!

நடத்துங்க வாத்தியார்..!! (நல்லவேளை என் பேரை சேர்க்கலை..!!)

ஆமாம் இத*ய*ம், லஞ்சம் கொடுப்பதை நானும் இங்குதான் க*ற்றுக்கொண்டேன். ஹி ஹி ஹி :icon_08:

ஜோய்ஸ்
20-06-2007, 01:44 PM
வர வர உங்க லொள்ளு தாங்க முடியலையே!
நம்ம சத்திய ராஜை மிஞ்சி விடுவீர்கள் போல இருக்கே.
ஆனாலும் உங்கள் லொள்ளும் ஒரு இன்ப வேதனை என்பதனை மறக்க முடியாது.

ஆளுக்கேத்த கவிதைவரிகளை படைத்த நல்ல வாத்திக்கு பாராட்டுக்கள்.

அறிஞர்
20-06-2007, 01:47 PM
ஒவ்வொருவரையும் கண்டு சிலையாக மாறி நிற்காமல்.....
தொடர்ந்து வந்து பதிவு கொடுங்கள்...

lolluvathiyar
21-06-2007, 04:10 PM
லொள்ளு வாத்தியாரின் லொள்ளுகண்டு சிலையாய் நின்றேன்.

நீங்கள் சிலையாய் தானே இருந்தீர்கள், எனக்கு என்னமோ இன்று தான் சிலை உயிர் பெற்று வந்தது போல இருக்கு (சும்மா நக்கல்)

அமரன்
21-06-2007, 04:15 PM
வாத்தியாரே நான் சிலையாகி நின்றது நீர் இல்லை. நானே. ரவுசுக்கு ராஜா இருக்கும்போது என்னைச்சொல்கிறீரே. சரி சரி கவிதைக்குப் பொய்யழகாம். அப்படியே நினைச்சுக்கிறேன். அடடா வந்தவேலையை மறந்து விட்டேன். நானும் உங்களுக்கு வாழ்த்துச்சொல்கின்றேன்.

மனோஜ்
21-06-2007, 04:16 PM
ஹஹ
நாதப்பித்தேன்
கவிதை அருமை வாத்தியாரே

அமரன்
21-06-2007, 04:16 PM
ஹஹ
நா தப்பித்தேன் கவிதை அருமை வாத்தியாரே

வாத்தியாரே கவனத்தில் கொள்ளும்.

ஓவியன்
22-06-2007, 09:27 PM
ஹஹ
நாதப்பித்தேன்
கவிதை அருமை வாத்தியாரே

ம*னோஜின் தெய்வ* ந*ம்பிக்கையின் விஸ்ப*ரூப*ம் க*ண்டு
லொள்ளு வாத்தியார் சிலையாக* நின்றார் என்று சேர்க்க*லாம்.

ஓவியா
23-06-2007, 01:35 AM
ஆமாம்.
மனோஜி ஒரு புள்ளிமான் இல்ல இல்ல பக்திமான். கர்த்தாவின் மேல் அவருக்கு உள்ள* பக்தியும் தொண்டும் மிகவும் உயர்ந்தது.