PDA

View Full Version : யார் யார் படித்தார்கள்?



lenram80
19-06-2007, 04:16 PM
மன்ற நிற்வாகிகளே,
எல்ல பதிவின் கீழும் யார் யார் படித்தார்கள் என்ற விவரம் உள்ளது. ஏதாவது சில உறுப்பினர்களுக்கு/மன்ற நிற்வாகிகளுக்கு சிறப்பு சலுகையாக "இன்விசிபில் மொட்"-ல் வந்து போக முடியுமா? அதாவது அவர்கள் பெயர் கீழே வராமல் போகுமா?

விகடன்
19-06-2007, 04:25 PM
இறக்கி அணியால் முடியும் என்று நினைக்கிறேன். ஒருங்கிணைப்பாளர்கள்தான் தகுந்த பதிலை தரமுடியும்!

அன்புரசிகன்
19-06-2007, 04:26 PM
இன்விசிபில் மொட் ல் வந்து சென்றால் காணமுடியாது ஆனால் அவர் பார்த்துக்கொண்டிருந்தால் யாரோ ஒருவர் உள்ளதாக அறியமுடியும். உதாரணமாக Currently Active Users Viewing This Thread: 2 (2 members and 0 guests)
அன்புரசிகன்

இவ்வாறு காட்டினால் அங்கு 2 பேர் உள்ளார்கள் ஆனால் ஒருவர் தான் விசிபிளாக உள்ளார் என்று அர்த்தம். அத்துடன் அவருடைய பெயரும் Members who have read this thread எனும் பகுதியில் காட்டாது.

இவற்றை நிர்வாகி கட்டுப்படுத்தமுடியுமோ என்பது எனக்கு தெரியாது. இராசகுமாரன் அண்ணா தான் சொல்லவேண்டும்.

அக்னி
19-06-2007, 04:28 PM
நிர்வாகிகள், மேற்பார்வையாளர்களால் இனங்காணலாமோ தெரியவில்லை...
ஆமாம், ஏன் இந்த சந்தேகம்..?

அறிஞர்
19-06-2007, 04:28 PM
"இன்விசிபில் மொட்"-ல் வந்து சென்றால் மற்றவரால் பார்க்க இயலாது. நிர்வாகிகளால் பார்க்க இயலும்.


ஒவ்வொரு உறுப்பினரும் இன்விசிபில் மோடை.. user ச்ப் சென்று அவர்களாகாவே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் மொத்தம் படித்தவர்கள் எண்ணிக்கை... சரியாக தெரியும்.

அன்புரசிகன்
19-06-2007, 04:32 PM
ஆனால் மொத்தம் படித்தவர்கள் எண்ணிக்கை... சரியாக தெரியும்.

உண்மைதான். ஆனால் அவர்களின் பெயரைக்காட்டாதே?

ஆதவா
19-06-2007, 04:56 PM
உண்மைதான். ஆனால் அவர்களின் பெயரைக்காட்டாதே?

பெயரைக் காட்டுவதாக இருப்பின் இன்விசிபிள் மோடு வேண்டியதில்லையே!!! .

அறிஞர் சொன்னமாதிரிதான்.....

அன்புரசிகன்
19-06-2007, 04:59 PM
உண்மைதான் ஆதவா..