PDA

View Full Version : கனவுக்காதலி 4



rocky
18-06-2007, 05:06 PM
கற்பனையில் உறுவானவள், என்
கவிதையின் கருவானவல்,எனக்கு
காதலின் குருவானவள், எனக்காக
தன்னைத் தருவாளவள்.

மனோஜ்
18-06-2007, 05:10 PM
கற்பனையில் உறுவங்கள்
கவிதையின் கருவாகலாம்
காதலில் குருவாவது கடினமே
தன்னை தருவது இளலுமா
அருமை நண்பரே இதுவும்

அக்னி
18-06-2007, 05:25 PM
கனவுக்காதலி
கவிதையில் கருவாவதே அழகுதான்...
இதுவே நமக்கு அளவுதான்...

பாராட்டுக்கள் றொக்கி...

அமரன்
18-06-2007, 05:43 PM
கற்பனையில் உறுவானவள், என்
கவிதையின் கருவானவல்,எனக்கு
காதலின் குருவானவள், எனக்காக
தன்னைத் தருவாளவள்.

உண்மைக்காதலின் அடையாளங்கள் உங்கள் கவிதைகளில் ராக்கி. நயம்மிகுந்த கவிதை.
பாராட்டுக*ள்.

rocky
25-06-2007, 06:49 AM
உண்மைக்காதலின் அடையாளங்கள் உங்கள் கவிதைகளில் ராக்கி. நயம்மிகுந்த கவிதை.
பாராட்டுக*ள்.

உண்மைக் காதலை இன்று அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லை நண்பரே. என் கவிதைகள் அனைத்துமே கற்பனைகளாகவே இருக்கின்றன. மிக விரைவில் அதை உணர்வேன் என்று நம்புகிறேன். பின்ணூட்டு பதிவு செய்த அனைவருக்கும் நன்றி.

அமரன்
25-06-2007, 07:22 AM
உண்மைக் காதலை இன்று அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லை நண்பரே. என் கவிதைகள் அனைத்துமே கற்பனைகளாகவே இருக்கின்றன. மிக விரைவில் அதை உணர்வேன் என்று நம்புகிறேன். பின்ணூட்டு பதிவு செய்த அனைவருக்கும் நன்றி.

நீங்க சொல்வது உண்மைதான். இருக்கின்ற உண்மைக்காதலை அடையாளம் காணாமல் எங்கெங்கோ தேடி சிக்கிச் சீரழிகின்றனர்...இன்று பலர்...