PDA

View Full Version : தமிழ் கணினிக் கலைச் சொற்கள்



இராசகுமாரன்
02-04-2003, 12:00 PM
உங்களுக்கு தெரிந்த அல்லது உங்கள் துறையில் உள்ள ஆங்கிலப் பெயர்களுக்கு, தகுந்த தமிழ் கலைச் சொற்களை சேகரிப்போம், பகிர்ந்து கொள்வோம் அல்லது உங்களுக்கு தெரியாதவற்றுக்கு இங்கு கேட்டு தெரிந்து கொள்வோம்.

Narathar
03-04-2003, 06:11 AM
Fax = தொலைநகல்
Celluler = செல்லிடப்பேசி
E-mail = மின்னஞ்சல்
Projector = ஒளிஉருப்பெருக்கி

தொடருங்கள் அன்பர்களே................

இளசு
03-04-2003, 06:17 AM
நல்ல தொடக்கம் நாரதரே!
கொஞ்சம் நேரம் கொடுங்கள்.....
இதற்கும், மனோG கேட்ட தலைவலிக்கும் (அட, விளக்கங்க...)
விரிவான பதில்கள் தருகிறேன்.....

அருள்மொழி வர்மன்
03-04-2003, 03:05 PM
இது சம்பந்தமாக தமிழ் இணைய பல்கலைகழகத்தில் பெரிய முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. சில புத்தகங்களும் இது குறித்து வந்துள்ளன. lets avoid reinventing the wheel!

நாம் அந்த அகராதிகளை இங்கு தட்டச்சு செய்து பதிவதற்கு பதிலாக இணையத்தில் தேடி, அதற்குண்டான இணைப்புகளை (links) மட்டும் இங்கு அளித்தால் போதுமென்பது எனது கருத்து.

அதெல்லாம் சரி, நான் மேலே உபயோகித்த ஆங்கில பழமொழிக்கு இணையான தமிழ் பழமொழி உண்டா?

அன்புடன்,
அ.வ.

unwiseman
03-04-2003, 06:41 PM
ஆங்கிலத்தில் 'literally' என்று சொல்வதை தமிழில் எப்படி சொல்லலாம். 'Theory' என்பதன் தமிழ்ப் பதம் என்ன?

இளசு
04-04-2003, 03:59 AM
. lets avoid reinventing the wheel!
---- ஆங்கில பழமொழிக்கு இணையான தமிழ் பழமொழி உண்டா?

அன்புடன்,
அ.வ.

அரைத்த மாவையே அரைப்பது?

தமிழ்குமரன்
04-04-2003, 08:25 AM
helicopter=இலகு வானுர்தி

kaathalan
04-04-2003, 08:38 AM
தமிழ்குமரனுக்கு, எனக்கு தெரிந்தவரை உலங்குவானூர்தி என்று தான் 'helicopter', இலங்கையில் அழைப்பார்கள். எதற்கும் வேறயாராவது உறுதிப்படுத்துங்கள்.

யாரச்சும் மான்ரிக் (mandrake)லினிக்ஸ் 9.1 தமிழில் பயன்படுத்துகிறீர்களா, நான் முயற்சி செய்ய எண்ணியுள்ளேன்
தமிழில் os வித்தியாசமான அனுபவம்.

operating system யை தமிழில் என்னவென்று அழைப்பார்கள்.

Narathar
04-04-2003, 09:25 AM
helicopter=இலகு வானுர்தி

உலங்கு வானூர்தி இலகு வானூர்தியானது எப்போது?

gankrish
04-04-2003, 10:26 AM
Narathar - நக்கல் / கலகம் :p :confused:

anushajasmin
04-04-2003, 10:34 AM
virtual riyality - மெய்நிகர் தோற்றம்
cellular - செல்லிடப் பேசி
pager- அகவி
backward compatibility -பின்னோக்கிய ஒத்திசைவு
operating envirointment -செயல்பாட்டு சூழல்

kaathalan
05-04-2003, 03:54 AM
எனக்கு தெரிந்தவரை............ ஈழத்தில் இருந்து
பாண் (அதாங்க பிரட்)--- வெதுப்பி
பேக்கரி----------------- வெதுப்பகம்
ஐஸ்கிறீம்---------------- குளிர்கழி
பாங்---------------------- வங்கி
கோட்-------------------- நீதிமன்றம்
லைப்பரி------------------வாசகசாலை
சோட்ஸ்------------------- அரைகாற்சட்டை
ஜீன்ஸ்--------------------- நீளக்காற்சட்டை.

இவ்வளவும் தான் இப்போது எனது நினைவுக்கு ...

poo
05-04-2003, 01:14 PM
இன்னும் நிறைய தாருங்கள் நண்பர்களே... தமிழில் கேக்க ஆசையா இருக்கு..

rambal
05-04-2003, 04:14 PM
auto = மூவுருளி
tea = தேனீர் (யாருக்குமே தெரியாது)
cycle = மிதிவண்டி


யோசித்து தருகிறேன்..

poo
05-04-2003, 05:19 PM
ராம்... மிதிக்க போறாங்க பாரு... புதுசா சொல்லுய்யான்னா...

தமிழ்குமரன்
06-04-2003, 12:49 AM
suspension=இடைநீக்கம்

Emperor
06-04-2003, 12:38 PM
சில கனினி சொல் பட்டியல்
Accuracy துல்லியம்
Action செயல்
Active *யங்கும்,செயல்படும்
Activity செயற்பாடு
Ada ஏடா : ஒரு கணினி மொழி
Addition கூட்டல்
Address விலாசம்
Addressing முகவரியிடல்
Administrator நிர்வாகி
Algorithm நெறி முறை
Alias புனைப் பெயர்
Alignment *சைவு
Allocation ஒதுக்கீடு
Ampersand உம்மைக்குறி
Analog ஒத்திசை
Analysis பகுப்பாய்வு
Analyst ஆய்வாலர்
Annexure *னைப்பு
Appearance தோற்றம்
Applications பயன்பாடுகள்
Architecture கட்டமைப்பு
Area பரப்பு
Argument வாதம்
Arithmetic overflow எண்கணித வழிவு
Artificial Intelligence செயற்கை நுண்ணறிவு
ASCII(American Standard C அமெரிக்க தகவல் பரிமாற்றுத் தி
Attachment *ணைப்பு
Attribute பண்பு
Author படைப்பன்
Authorize அதிகாரம்
Automatic தன்னியங்கி
Axis அச்சுக்கள்

தொடரும்..

இளசு
06-04-2003, 04:02 PM
எம்பரரே,
உங்கள் கலைச்சொல்லும்
கையொப்பச் சொல்லும்
இரண்டுமே அருமை. நன்றி அய்யா, தொடருங்கள்.

Emperor
07-04-2003, 01:32 PM
நன்றிதிரு இளசு அவர்களே,
இவைகளை எங்கோ, எப்போதோ பார்த்தது, உதவியாக இருக்குமென இறக்கிவைத்தேன்,
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

இன்று B வரிசையில்
------------------------------------------------------------
Background பின்னணி
Backspace பின் நகர்வு
Backup காப்பு
Backup copy காப்பு நகல்
Band அலைவரிசை/தடம்
Base தளம்
Base 10 தள எண் 10 ( பதின்ம)
Base 16 தள எண் 16 ( பதின் அறும)
Base 2 தள எண் 2 ( *ரும)
Base 8 தள எண் 8 ( எண்ம)
Base address தள முகவரி
Base number தள லக்கம்
Baseband தளஅலை
Beep விளி/"பீப்" ஒல
Begin தொடக்கம்,ஆரம்பம்
Bench mark பணி மதிப்பீட்டு அளவை
Bi-directional இ*ருதிசைப்பட்ட
Binary *இரும
Binary arithmetic இருமக் கணக்கீடு/*ரும எண்கணிதம்
Binary code இருமக் குறிமுறை
Binary number இரும எண்
Bipolar இருதுருவ
Bistable இருநிலை
Blank வெற்று
Blinking சிமிட்டல்
Block கட்டம்/தொகுதி
Book புத்தகம்
Boolean பூலியன்
Bridge பாலம்
Broker தரகர்
Browser உலாவி
Bubble குமிழ
Bug தவறு
Button பொத்தான்
Bypass புறவழி

poo
07-04-2003, 01:59 PM
பேரரசரே உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!!!

tamilan
09-04-2003, 06:13 AM
land mine =
pump = Ȩ

இளசு
09-04-2003, 06:59 AM
ۄ , , , ŧ
̾ šи.. ɡǢ¡...

poo
09-04-2003, 02:07 PM
Ŧ źġЧ ϸ/...

தமிழ்குமரன்
10-04-2003, 04:33 PM
ɡ ͨ Ӿ ɡ ɢ
š

மனிதன்
10-04-2003, 05:05 PM
Helicopter ' š' 'BBC-ơ' ¢ ɡ ' ' ǡħ ӾĢ ¡ .  ç¡ Ƣ ġ Ţ.
ħ Ҿ - BBC ¢ ơ伡 ȢӸ ǡ... ټ .

மனிதன்
10-04-2003, 05:16 PM
Ǣ ۦ ç¡
âġ ' ' - () ....

쨸 ʦ¡Ȣ  ȢӸ . ǡ..

ʧ¡ ɢ ç¡ Ө¢ 'š ž' ¨ ɢ Ƣ ' ʸ' ؾ Ȣ ...
ɡâ Ǣ university Ƣ ¡ 'Ÿġ' żƢ 'Ƹ' ɢ ġ츢¨... ¡ ɢ ..

பொன்னியின் செல்வன்
10-04-2003, 05:40 PM
ç....ú () Ţ......

tamilan
10-04-2003, 11:59 PM
¢ ¢ :
ŢǢ = shuttle rocket

ﺢɡ 츢 :
ġ = army major

Nanban
11-04-2003, 02:20 PM
. Dictionary¢ ɧ Ţ,  ȡ ɡ ǡ .

Emperor
12-04-2003, 11:59 AM
C â¢
-----------------------------------------------------
Cable ż
Calculations 츢
Calculator
Cancel
Capacity ,
Card
Catalogue
Cellular phone
Center
Central processing unit ĸ
Central processor Ģ
Certificate Ȣ
Change
Character
Chart
ChequeBook
Choose
Clear Ǣ
Click
Clone Ģ
Code Ȣ£
Color
Command ,
Comment ȢҨ
Compare
Compiler
Compute
Computer Ȣ , ɢ
Computer expert ɢ
Condition
Conference
Confirm վ
Connection
Continue
Contract
Convention
Copy
Correction
Cost
Counter
Crop
Crystal ʸ
Currency
Current 쾢
Cursor
Customize ɢɡ

Emperor
12-04-2003, 12:00 PM
D â¢
-----------------------------------------------------------------------
Data
Data Center
Data Control
Data Field
Data type Ũ
Database
Day
Decision
Default
Density
Department ġ측
Design Ũ
Detail Ţ
Device
Diagram Ũ
Dictionary á
Digit
Document Ž

poo
16-04-2003, 08:05 PM
úâ š Ȣǡ!!

Emperor
20-04-2003, 07:41 AM
C D â¢
------------------------------------------------
C
Cable ż
Calculations 츢
Calculator
Cancel
Capacity ,
Card
Catalogue
Cellular phone
Center
Central processing unit ( ĸ)
Central processor Ģ
Certificate Ȣ
Change
Character
Chart
ChequeBook
Choose
Clear Ǣ
Click
Clone Ģ
Code Ȣ£
Color
Command ,
Comment ȢҨ
Compare
Compiler
Compute
Computer Ȣ , ɢ
Computer expert ɢ
Condition
Conference
Confirm վ
Connection
Continue
Contract
Convention
Copy
Correction
Cost
Counter
Crop
Crystal ʸ
Currency
Current 쾢
Cursor
Customize ɢɡ

D
Data
Data Center
Data Control
Data Field
Data type Ũ
Database
Day
Decision
Default
Density
Department ġ측
Design Ũ
Detail Ţ
Device
Diagram Ũ
Dictionary á
Digit
Document Ž

poo
20-04-2003, 04:02 PM
ú... ̸... ...

Emperor
21-04-2003, 11:21 AM
š (?) Ȣ

இளசு
21-04-2003, 11:33 AM
úâ .....
Ƣ ٨, Ө ¡!
.

poo
21-04-2003, 05:34 PM
š (?) Ȣ

" " ??!!!

Emperor
26-04-2003, 11:54 AM
š (?) Ȣ

" " ??!!!Ƣ -Ţ ʧ, ɾ Ȣ, ɡ , ȡ ɢ.

இளசு
26-04-2003, 11:58 AM
ȡ ɢ.

ç
Ȣ ȡ â...
"Ģ측" ...
ɢ â š ġ ¢ ...

Emperor
26-04-2003, 12:02 PM
E F â¢
---------------------------------------------
E

Echo áǢ
E-commerce Ž
Edge ŢǢ
Edit
Editing
Editor
Efficiency Ţ
Effect Ţ
Effects Ţ
Electronic journal Ţ
Ellipse
E-mail
E-mail address Ӹâ
End , վ
End of file
Engineering Ȣ¢
Entity
Error
Event 
Exchange â
Expand Ţâ
Expression

F

Factor ý
Failure Ģ
Fault
Fault ǡ
Fault tolerance ھ
FAX Ģ
Fetch
Field
Field Separator â
Field Variable
Figure
File
File backup
File handling ¡
File maintenance ۾
File manager ġ
File name
File recovery
File sharing
File structure
File transfer
Filter Ĩ
Filtering ʸ
Find and replace Ģ/
Firmware Ħ
Fixed ¡
Fixed spacing ȡ Ǣ
Flat screen
Flicker /
Float
Floating point Ǣ
Floppy disk
Floppy disk case Ψ
Folder
Font
Font type Ũ
Footer Ȣ
Forecast
Format
Formating Ũ
Formula š
Frame
Free of cost ŢȢ
Freenet ź Ũ
Friendly interface Ӹ
Friendly Interface ƨ Ӹ
Front Office
Full screen
Full version
Functional description Ţâ
Function
Function key Ţ

இளசு
26-04-2003, 12:03 PM
Ž áθ... ç!

Emperor
30-04-2003, 11:48 AM
G H â¢
-----------------------------------------------
G
Game theory Ţ¡
Gate š¢
General š
General purpose Ч
Generation Ө
Graph Ũ
Graphics ŨŢ

H
Hard Copy
Harddisk ,
Harddisk drive 츢
Hardware
Head Ө
Header , Ƣ
Help Ţ
Hexadecimal ɡȢ
Hidden file ȿ
Hidden objects Ȧ
Hidden surface
High Color
High density
High level language Ƣ
High resolution â
High speed printer Ÿ
High Tech Ƣ
Home
Host
Hub Ţ
Hybrid Ũ
Hyper text , Ԩ

karikaalan
01-05-2003, 11:49 AM
ھ Ţ ; ... ը¡ . Ģġ â¡ɨ.

ú, š.

===â

Emperor
03-05-2003, 02:26 PM
á â Ȣ
-----------------------------------------------------------------------
I J â¢

I
InActive
Inequality
Information
Information technology Ƣ
Input ǣ
Input stream ǣ
Insensity
Instruction
Intensity Ȣ,
Inter
Interest
Interface Ӹ
Interleaf
Interlock
Internet
Interrupt Ȣ
Interruption 츣
Interview
Invert
Italics
Item

J
Jacket
Java ɢ Ƣ
Job
Journal Ţ/Ǣ
Joystick
Jump
Juncation
Junction
Justified, left է
Justified, right է

முத்து
03-05-2003, 11:59 PM
'literally' Ũ Ƣ ġ. 'Theory' ?

theory â¡ ̧. Ǣ š 󾾡 . ܼ ġ.

அறிஞர்
08-05-2003, 06:36 AM
ɧ.. š....

Emperor
10-05-2003, 12:33 PM
Ȣ .Ȣ .

K L â¢
-----------------------------------------
K

Key Ţ
Keyboard ŢĨ
Kinetics 츢
Knowledge base Ȣ
Knowledge domain Ȣ

L
Language Ƣ
Laptop Computer ɢ
Late
Level
lexicion ġ
Library ĸ
License â
List
Location
Logic ý
Luminosity Ǣ

இளசு
10-05-2003, 12:35 PM
â ¢Ȣ ը
â š.... ո... Ȣ...

Emperor
10-05-2003, 12:36 PM
theory-¢ â¡ ""

Emperor
10-05-2003, 12:38 PM
literally-¢ ơ įվ 츢.

பாரதி
10-05-2003, 05:48 PM
.. ۨ Ȣ.
ơ Ũ¢ .
š.

prabhaa
11-05-2003, 04:44 PM
Ũ¨ ...

Artificial Network Ũ¨
Automatic Digital Network ɢ Ũ¨
Centralized Network Configuration Ũ¨
Computer Network Ȣ Ũ¨
Distributed Network Ţ Ũ¨
Hierarchical Network ʿ Ũ¨
Information Network Ũ¨
Local Area Network Ũ¨
Mesh Network Ũ¨
Multiple Access Network Ũ¨
Multistar Network Ţ Ũ¨
Multisystem Network Ө Ũ¨
Network ,
Network Analysis Ũ¨
Network Chart Ũ¨ Ũ
Network Theory Ũ¨
Network Topology Ũ¨
Networking Ũ¨
Public Network Ũ¨
Ring Network Ũ Ũ¨
Star Network Ţ Ũ¨
Synchronous Network Ũ¨
Tree Network Ũ¨
Wide Area Network Ũ¨

prabhaa
11-05-2003, 04:46 PM
Ȣ ...


Analog Computer Ҩ Ȣ
Asynchronous Computer Ȣ
Character(computer)
Computer ɢ
Computer Aided Design Ȣ Ƣ Ũ
Computer Aided Manufacturing Ȣ
Computer Architecture Ȣ
Computer Art ȢƢ
Computer Artist Ȣ Ļ
Computer Assisted Diagnosis ȢƢ ؾȢ
Computer Assisted Instruction ȢƢ
Computer Augmented Learning Ȣ Ш
Computer Awarness Ȣ ŢƢҽ
Computer Based Learning Ȣ Ƣ
Computer Classification Ȣ Ũ
Computer Code Ȣ
Computer Conference ȢƢ
Computer Control Console Ȣ Ө
Computer Crime ȢƢ
Computer Enclosure Ȣ
Computer Expert ɢ
Computer Flicks Ȣ
Computer Game Ȣ Ţ¡
Computer Graphicist Ȣ Ũû
Computer Graphics Ȣ ŨŢ
Computer Industry Ȣ ƢШ
Computer Information System Ȣ
Computer Integrated Manufacturing Ȣ
Computer Interface Unit Ȣ Ӹ
Computer Jargon Ȣ ئƢ
Computer Kit Ȣ
Computer Literacy Ȣ Ȣ
Computer Managed Instruction Ȣ ġ Ţ
Computer Music Ȣ
Computer Network Ȣ Ũ¨
Computer Nik Ȣ
Computer Numerical Control Ȣ Ө
Computer On A Chip Ĩ Ȣ
Computer Operations Ȣ θ
Computer Operator Ȣ
Computer Phobia Ȣ
Computer Process Control System Ȣ
Computer Processing Cycle Ȣ
Computer Program Ȣ
Computer Programmer Ȣ
Computer Revolution Ȣ
Computer Science Ȣ ȢŢ
Computer Security Ȣ
Computer Simulation Ȣ Ũ
Computer Specialist Ȣ ֿ
Computer System Ȣ
Computer User Ȣ
Computer Utility Ȣ ɨ
Computer Vendor Ȣ Ţ¡
Computer Word Ȣ
Computerese Ȣ¡ دȢ
Computerization Ȣ
Computerized Axial Tomography Ȣ Ө
Computerized Database Ȣ
Computerized Mail Ȣ
Counter(computer)
Dedicated Computer ɢ Ȣ
Desk Top Computer Ȣ
Digital Computer Ө Ȣ
Driver(computer) 츢
Family Of Computers Ȣ
Fifth Generation Computers Ө Ȣ
First Generation Computers Ӿ Ө Ȣ
Fixed Program Computer ȡ Ȣ
Flight Computer š Ȣ
Fourth Generation Computers Ө Ȣ
General Purpose Computer Ч Ȣ
Guest Computer Ţ Ȣ
Hand Held Computer ¼ Ȣ
Home Computer Ȣ
Host Computer Ţ󧾡 Ȣ
Hybrid Computer System Ȣ
Integrated Computer Package Ȣ
Lap Computer Ȣ
Laptop Computer ɢ
Master/Slave Computer System Ӿ/ʨ Ȣ
Micro Computer Ȣ
Micro Computer Chip Ȣ
Micro Computer Development System 񸽢Ȣ š
Micro Computer System 񸽢Ȣ
Micro Programmable Computer Ȣ
Mini Computer Ȣ
Multiaccess Computer Ȣ
Multicomputer System Ȣ
Nano Computer ɡ Ȣ
Non Sequential Computer š á Ȣ
Notebook Computer Ȣ
Object Computer Ȣ
Office Computer ĸ Ȣ
On Board Computer ¨ Ȣ
One Address Computer Ӹš Ȣ
One Chip Computer Ȣ
Parallel Computer Ȣ
Personal Computer ɢ¡ Ȣ
Pico Computer 째 Ȣ
Pocket Computer Ȣ
Portable Computer Ȣ
Pseudo Computer Ȣ Ģ
Satellite Computer Ш Ȣ
Second Generation Computers Ө Ȣ
Sequential Computer šӨ Ȣ
Serial Computer Ȣ
Singleboard Computer Ĩ Ȣ
Small Business Computer Ž Ȣ
Source Computer Ȣ
Special Purpose Computer ɢ Ȣ
Stored Program Computer Ȣ
Super Computer Ȣ
Superconducting Computers 츼 Ȣ
Supermini Computer Ȣ
Synchronous Computer Ȣ
Tandem Computer Ȣ
Three Address Computer Ӹš Ȣ
Two Address Computer Ӹš Ȣ
Wired Programme Computer Ȣ

prabhaa
11-05-2003, 04:54 PM
Ţ ŢĨ ...

Arrow Key(Direction Key) Ţ
Break Key Ȣ Ţ
Carriage Control Key Ţ
Command Key Ţ
Concatenated Key Ţ
Context Sensitive Help Key Ţ Ţ
Control Key Ţ
Cursor Key Ţ
Detachable Keyboard Ţ Ĩ
Dvorak Keyboard Чš Ţ Ĩ
Enter Key Ѩ Ţ
Escape Key Ţ Ţ
Function Key Ţ
Hardware Key Ţ
Home Key Ţ
Key Ţ
Key Bounce Ţ
Key Pad(Numeric)
Key Punch Ш
Key Punching Ш¢ξ
Key Stations ǣ Ө
Key Stroke Ţ
Key Switch Ţ
Key To Address : hashing
Key To Disk Unit Ţ 츢
Key To Tape Unit Ţ 츢
Key Verification : card verification
Key Verify
Keyboard ŢĨ
Keyboard Terminal ŢĨ Ө
Keyboard-To-Disk System ŢĨ
Keyboard-To-Tape System ŢĨ
Keyword Ӿ
Keyword-In-Context Ӿ
Locked-Up Keyboard ŢĨ
Major Sort Key Ӿ š¡
Membrane Keyboard ŢĨ
Minor Sort Key š¡ ШŢ
Numeric Keypad Ţ
Option Key Ţ Ţ
Pressure Sensitivity Keyboard ŢĨ
Primary Key Ӿ Ţ
Programmable Function Key Ţ
Repeat Key Ţ
Reset Key Ţ
Return Key Ţ
Search Key Ţ
Secondary Key Ш Ţ
Shift Key Ţ
Soft Keys Ţ
Special Function Key Ţ
Storage Key 츸 Ţ
Tab Key Ţ
Tabulator Clear Key Ţ
Tabulator Key ġ Ţ
Tabulator Set Key Ţ
Turnkey System ب

இளசு
11-05-2003, 09:13 PM
Ţ Ǣ áθ..
Ȣ, 측 Ţ
츢....
šи ...

prabhaa
11-05-2003, 09:31 PM
Ǣ Ǣ Ţ
...

ᨠɢ Ȣ.

இளசு
11-05-2003, 09:44 PM
Ǣ Ǣ Ţ

ġ 츢 ! :)

lavanya
12-05-2003, 09:51 AM
Ţǡ Ǣ š

poo
12-05-2003, 09:58 AM
... š.... Ȣ Ƣ Ƣ Ũ¢.......

..á......

Emperor
12-05-2003, 11:06 AM
!! :shock: 즸 , á Ţ, á !

prabhaa
24-05-2003, 08:40 PM
𼾢 ....

Applications Software
Canned Software
Command Driven Software
Communications Software
Compatible Software ר
Custom Software ɢ
Home Grown Software
Home Management Software ţ ġ
Menu Driven Software Ƣ ̦
Packaged Software
Proprietary Software ɢԡ
Public Domain Software
Systems Software

இளசு
24-05-2003, 10:42 PM
Ţ Ȣ.....

( ...)

prabha_friend
25-05-2003, 07:01 AM
 . á .

aren
25-05-2003, 07:08 AM
츧 ž. ھ . ը¡ Ҹ. , ú 즸 ơ 츢ȡ. á.

prabhaa
25-05-2003, 01:49 PM
ɨ...

Administrative Data Processing š ġ
Automated Data Processing ɢ ġ
Capture(Of Data) ()
Computerized Database Ȣ
Concatenated Data Set
Contiguous Data Structure
Control Data
Data
Data Acquisition
Data Administrator š
Data Aggregate
Data Bank
Data Base
Data Base Administrator š
Data Base Analyst
Data Base Environment
Data Base Management System ġ
Data Base Manager ġ
Data Base Packages Ҹ
Data Base Specialist ֿ
Data Bus
Data Byte ,
Data Capturing
Data Catalog Ţ
Data Cell Ȩ
Data Center
Data Chaining Ģ¡
Data Channel
Data Clerk
Data Collection
Data Communication
Data Communications Equipment Ţ
Data Communications System
Data Compression
Data Concentration Ȣ
Data Control
Data Control Section
Data Conversion
Data Definition Ũ¨
Data Definition Language(Ddl) Ũ¨ Ƣ
Data Description Language(Ddl) Ţš Ƣ
Data Dictionary á
Data Diddling Ȣ¨
Data Directory
Data Division ̾
Data Editing è
Data Element
Data Encryption Ȣ£
Data Encryption Standard Ȣ£
Data Entry , ǣ
Data Entry Device , ǣ
Data Entry Operator ǣ
Data Entry Specialist ֿ
Data Export

prabhaa
25-05-2003, 01:49 PM
...


Data Field
Data Field Masking
Data File
Data File Processing ġ
Data Flow
Data Flow Analysis
Data Flow Diagram
Data Gathering ξ
Data Import
Data Independence
Data Integrity
Data Interchange Format(Dif)
Data Item
Data Leakage
Data Librarian ĸ
Data Link
Data Logging
Data Management ġ
Data Management System ġ
Data Manipulation ¡
Data Manipulation Language ¡ Ƣ
Data Medium
Data Model
Data Movement Time 
Data Name
Data Origination š
Data Packet
Data Point Ǣ
Data Preparation ¡
Data Preparation Device ¡
Data Processing ġ
Data Processing Center ġ
Data Processing Curriculum ġ
Data Processing Cycle ġ
Data Processing Management ġ ġ
Data Processing Manager ġ ġ
Data Processing System ġ
Data Processing Technology ġ Ƣ
Data Processor ĸ
Data Protection
Data Rate ţ
Data Record
Data Reduction ̨
Data Security и
Data Set
Data Sharing
Data Sheet
Data Sink
Data Source
Data Storage Device
Data Storage Techniques
Data Stream
Data Structure
Data Tablet Ĩ
Data Terminal Ө
Data Transfer Operations Өȸ
Data Transfer Rate ţ
Data Transmission
Data Type Ũ
Data Validation
Data Value
Data Word
Data Word Size

prabhaa
25-05-2003, 01:50 PM
....

Database
Digital Data Ө
Direct Data Entry
Dispersed Data Processing ŢŢ ġ
Distributed Data Base Ţ
Distributed Data Processing Ţ ġ
Electronic Data Processing ġ
External Data File
Graphic Data Structure ŨŢ
Hierarchical Database ʿ
Input Data Ǣ
Integrated Data Processing ĺ
Internal Data Representation Ȣ
Live Data
Logical Data Design ý Ũ
Master Data Ӿ
Mechanical Data Processing Ө ġ
Numeric Data
On Line Data Base
Original Data
Output Data Ǣ£
Raw Data
Relational Data Base ׿
Sample Data
Sequential Data Set šӨ
Sequential Data Structure šӨ
Serial Data ׸
Source Data Automation ɢ
Spatial Data Management ġ
Target Data Set
Test Data
View Data

karikaalan
26-05-2003, 01:22 PM
ھ 򦾡̾ ; Ҿ ﺢš ! š ú, .

===â

prabhaa
26-05-2003, 11:16 PM
...

Aligning Disk
Cleaning Disk Ш
Disk
Disk Access Time
Disk Buffer ¸
Disk Change
Disk Change Sensor
Disk Controller Card
Disk Copying ʱ
Disk Crash
Disk Drive 츢
Disk Duplication ġ
Disk Envelope
Disk File
Disk Jacket Ԩ
Disk Library ĸ
Disk Memory Ÿ
Disk Operating System
Disk Pack
Disk Partition Ţ
Disk Sector
Disk Unit Enclosure
Diskette
Diskette Tray

prabhaa
26-05-2003, 11:17 PM
...

Double Sided Disk
Dual Sided Disk Driver 츢
Fixed Head Disk Unit ȡ
Flexible Disk
Floppy Disk
Floppy Disk Case Ψ
Floppy Disk Controller
Floppy Disk Unit
Hard Disk
Key To Disk Unit Ţ 츢
Locking A Disk ʨ
Magnetic Disk
Magnetic Diskunit
Micro Floppy Disk
Mini Floppy Disk
Movable Head Disk Unit
Optical Disk Ǣ¢
Optical Laser Disk ĺ Ǣ
Singlesided Disk
Source Disk
Startup Disk
System Disk
Target Disk
Video Disk Ǣ򧾡
Winchester Disk Drive Ţ 츢

இளசு
26-05-2003, 11:25 PM

முத்து
26-05-2003, 11:25 PM
Ш¢ š򨾸 ġ ...ɡ , Ǣ Ǣ ( ھ ) ..

chaanakyan
30-05-2003, 04:31 AM
Ž..

ھ ̾ .. Ǣ Ģ. ը .

Ч Ţħ ..

, Χ

Ч ̾ â Ƣ 츢Ⱦ?. ȡ, ̾ Χ . ̾ . ɡ ɢ š򨾸 Ƣ ؾ ¢츢.

¡ .. ɡ ڽž Χ θ .

š . .

Emperor
02-06-2003, 11:13 AM
Ǣ Ţ츨츢.
ɡ 󾨾 ո.
M N â¢
--------------------------------------------------
M

Machine
Magnetic Tape
Mark ¡
Maximum
Mechanism Ө
Memory Ÿ
Merge
Micro
Micro second Ţɡ
Milli Ģ
Minimum ̨
Month
Monthly 󧾡
Mouse , , Ģ

N

Name
Nettiquette Ũ
Network ,
Neutral
New Ҿ
Newgroup
News
Notes Ȣ
Numeric keypad Ţ

Emperor
02-06-2003, 11:19 AM
O â¢
----------------------------

Obey
Octal
Octal digit
Ok â
One level memory Ÿ
Opacity ǢҸ
Open architecture
Open file
Operation /
Operation analysis /
Optical disk Ǣ¢
Optical fiber ǣ¢
Optical mark recognition ǣ¢ Ȣ Ȣ
Optical scanner Ǣ
Optimization
Optimize
Or operator ŢȢ
Order
Origin
Output Ǣ£
Over print 
Overflow Ƣ
Overwrite

Emperor
02-06-2003, 11:22 AM
கணிணி பிழைகள்
-------------------------

Abstract error - பொழிப்பு பிழை
Access Voliation - அணுகு மீறல்
Argument out of range - கொடுப்பு வீச்சு மீறுகிறது
Compiler error - தொகுப்பர் பிழை
Connection Terminated - இஇணைப்பு முடிவுற்றது
Exception - புறவிலக்கு
External exception - புற நிலை விதிவிலக்கு
File not found - கோப்பு கிடைக்கவில்லை
Invalid type cast - செல்லா வகைவார்ப்பு
Out of memory - நினைவகம் போதாமை,நினைவு போதாமை
Request timmed out - வேண்டுகோளின் நேரம் முடிந்தது
Stack overflow - அடுக்கு மிகைமதிப்பு /அடுக்கு ததும்பல்,அடுக்கு மீறல்
System error - அமைப்பு பிழை, சிட்டப்பிழை
Type conversion error - வகை மாற்றுப் பிழை
Type mismatch - வகை ஒவ்வாமை/பொருந்தாமை

இளைஞன்
02-06-2003, 11:40 AM
Exception - புறவிலக்கு
External exception - புற நிலை விதிவிலக்கு

வணக்கம் எம்பேரர் அவர்களே...

மேலே ஒருமுறை exception என்றால் புறவிலக்கு என்றும், மறுமுறை விதிவிலக்கு என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். அது ஏன்?

இளசு
02-06-2003, 09:02 PM
பாராட்டும் வாழ்த்தும் எம்ப்பரர்க்கு..

Dinesh
03-06-2003, 09:29 AM
எம்பரெர் அவர்களும் பிரபாகர் அவர்களும்
தந்திருக்கும் சொற்களை வைத்து ஒரு
தமிழ் கணிணி சொற்களின் அகராதியையே
உருவாக்கிவிடலாம் போலிருக்கிறது..
அவ்வளவு சொற்களை தந்துள்ளார்கள்
உண்மையிலேயே உங்கள் இருவரின் சேவை
வியக்க வைக்கிறது பாராட்டுக்கள் நண்பர்களே!

தினேஷ்.

Emperor
03-06-2003, 10:56 AM
Exception - புறவிலக்கு
External exception - புற நிலை விதிவிலக்கு

வணக்கம் எம்பேரர் அவர்களே...

மேலே ஒருமுறை exception என்றால் புறவிலக்கு என்றும், மறுமுறை விதிவிலக்கு என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். அது ஏன்?

இரண்டும் ஒரே அர்த்தம் தானே இளைஞா!! ஏதேனும் பிழையா?

Emperor
03-06-2003, 11:02 AM
இளசு மற்றும் தினேஷ் அவர்களுக்கு என் நன்றி.

ரேக்கா
07-07-2003, 03:03 PM
Emperor, prabhaa மற்றும் அனைத்து நண்பர்களின் சேவையும் பாராட்டத்தக்கது.

இ.இசாக்
10-07-2003, 10:22 PM
auto = மூவுருளி
இதை பாவலரேறு பெருஞ்சித்திரனார்
தானி என பயன் படுத்தினார்.
பலரும் இப்படி கூற கேட்டிருக்கிறேன்

Manavan
14-02-2004, 04:51 AM
ஐயா,
நீங்கள் கொடுத்த abcd கலைச்சொற்கள் உங்கள் சொந்த முயற்ச்சியாக இருந்ததாக நினைத்து கொள்வோம். பலர் உழைத்து கண்டுபிடித்திருக்கும் கலை சொற்கள் இங்கேயெல்லாம்...
http://members.rediff.com/kalanjyam/Index.htm
http://www.zhakanini.org (சுஜாதா மற்றும் பல அறிஞர்களின் (சகரவர்த்தி உட்பட்) , மொழிபெயர்ப்பு தகவல்கள் கொண்ட இணையம். நிறய glossary.xls கள் இந்த இணையங்களில் பொதிந்து இருக்கின்றன.
உலக இணையத்தில் பற்பல கலைச்சொற்கள் ஏற்கனவே மொழிப்பெயர்க்கப்பட்டு உபயோகத்தில் இருக்கின்றன. அவற்றை சுட்டி காண்பிப்பதுதான் நமது மன்றத்தின் பொறுப்பாக இருக்க வேண்டும்.
ஏற்கனவே உபயோகத்திலிருக்கும் கலை சொற்களை நாம் திரும்பவும் கண்டுபிடிக்க முடியாதல்லவா???
புரிந்து போற்றுவீரென்ற நம்பிக்கையுடன்
மாணவன்..

Ranjitham
14-09-2009, 11:32 PM
இது என்ன “tamilan புதியவர்” 21 பதிவிலிருந்து கடைசி வரை என்னால் படிக்கமுடியவில்லையே. பாரதி கொஞ்சம் தயவுசெய்து உதவிக்கு வாருங்கலேன்.

பாரதி
14-09-2009, 11:56 PM
இத்திரி ”திஸ்கி” (TSCII ) எழுத்துருவில் மன்றம் இயங்கிய போது துவக்கப்பட்டதாகும். நீங்கள் சுட்டியுள்ள பின்னூட்டங்கள் இன்னும் “திஸ்கி” எழுத்துருவில்தான் இருக்கின்றன. இந்தத் திரி யுனிக்கோட் எனப்படும் ஒருங்குறிக்கு முழுமையாக இன்னும் மாற்றப்படவில்லை போலும். இதை பொறுப்பாளர்கள் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன். ஒருங்குறியாக மாற்றிய பின்னர் உங்களால் எல்லாப்பின்னூட்டங்களையும் படிக்க இயலும்.

அமரன்
15-09-2009, 08:12 AM
தேவை கருதி திஸ்கி மன்றத்திலிருந்து ஒருங்குறி மன்றத்துக்கு நேற்று மாற்றினேன். முழுப்பதிவுகளையும் விரைவில் ஒருங்குறியாக்கி விடுகிறேன். அதுவரை காத்திராமல் திரியைத் தொடருங்களேன்.

matheen
17-11-2011, 12:12 PM
நல்ல முயற்சி,,,

KS Kalai
08-09-2013, 04:29 AM
Theory - தத்துவம்
literally - அதாவது