PDA

View Full Version : Creative VF0330 web camera றைவர் தேவை...



தீபன்
16-06-2007, 06:40 PM
அண்மையில் நான் ஒரு வெப் கமரா வாங்கினேன்.
கிறிஜேற்றிவ் VF0330 ரகத்தை சேர்ந்த அதன் றைவர் எனக்கு கிடைக்கவில்லை. கிறிஜேற்றிவ் வெப் தளத்தில் சென்று பார்த்தபோது அது கிடைத்தது.அதன் கொள்ளளவு 1.89MB எனக்காட்டியது. ஆனால் டவுன்லோட் செய்தபோது 55.7KB தான் டவுன்லோட் ஆனது.

எப்படி முளுவதையும் பெற்றுக்கொள்வது..? அல்லது வேறு எங்கு இதை பெறமுடியும்..? உங்களிடம் இருந்தால் தனிமடலில் அனுப்புவீர்களா..?

அன்புரசிகன்
17-06-2007, 08:59 AM
தீபன்... நீங்கள் கூறியது போன்ற VF0330 ற்கான Driver files 1.89 தான். எனக்கு முழுமையாக பதிவிறங்கியது. உங்களுக்காக அந்த இணையத்தளத்திலிருக்கும் நேரடிச்சுட்டி இங்கே (http://ccfiles.creative.com/manualdn/Drivers/VNI/9924/0xE2ED181F/WCVID3_PCDrv_US_1_01_03_00.EXE)...


அது மீண்டும் பயனளிக்காமல் போனால் இங்கே (http://www.slcues.com/mantram/help/WCVID3_PCDrv_US_1_01_03_00.EXE) சொடுக்குங்கள். முழுவதையும் பதிவிறக்கியதும் கூறிடுங்கள்.

namsec
17-06-2007, 09:07 AM
அடடா என்ன அற்ப்புதம் உதவி கேட்ட 2 மணி நேரத்தில் உதவி செய்திரிக்கிறார் ஆன்லன் உதவி கிடைக்கும் ஒரேதளம் நம்முடைய தமிழ் மன்றம்தான்

தீபன்
04-07-2007, 05:23 PM
நன்றி..நன்றி.. நன்றி...

உதவியை கேட்டுவிட்டு நீண்டனாட்களாக இந்தப்பக்கம் பார்க்காமலே இருந்துவிட்டேன்... அதற்காக உதவி செய்த நண்பரிடம் முதற்கண் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் உதவி எனக்கு பலனளித்துள்ளது... உடனடியாகவே நீங்கள் உதவியபோதும் அதை பயன்படுத்தாமல் விட்டது வருத்தத்தை தருகிறறது...

என்ன செய்வது... எங்க நாட்டு சூழ்னிலை அப்பிடி...

சரி, உங்களுக்கு வேலை செய்தது எனக்கு ஏன் சரியாக இயங்கவில்லை...? எப்படி அந்த சுட்டியை பெற்றுக்கொண்டீர்கள்..?

மீண்டும் என் நன்றிகள் நண்பரே...!