PDA

View Full Version : ரமணிசன்திரன் படைப்புகள்



malini
16-06-2007, 04:46 PM
ரமணிசன்திரன் மின்நூல்கள் தொகுப்பு http://amuthas.8m.net/photo4_1.html

அமரன்
16-06-2007, 05:55 PM
வணக்கம் மாலினி. கதைப்பிரியர்களுக்கு மட்டுமல்லது எல்லோருக்கும் பயனுள்ள பதிவு. நன்றி. புதிதாக இணைந்துள்ளீர்கள் என நினைக்கின்றேன். உங்களப்பற்ரிய அறிமுகத்தை இங்கே (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38) கொடுத்து விடுங்கள்.
http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38 (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38)

ஓவியன்
16-06-2007, 07:25 PM
நன்றி மாலினி!

எனக்கென்னவோ அவரது படைப்புக்கள் பிடிப்பதில்லை, ஏற்கனவே அவரது கதைகளின் முடிவை ஊகிக்க கூடியதாக இருப்பதனாலோ என்னவோ தெரியவில்லை.