View Full Version : அரசியல்
அமரன்
15-06-2007, 07:01 PM
டா(டொ)ல்பினுக்க்கு உணவாகின்றன
சின்னமீன்கள்
மனிதனின் மீன்நண்பன்
மனிதனை போல
பென்ஸ்
15-06-2007, 07:09 PM
டால்பின் மனிதனுக்கு என்றுமே நன்றியுடம் இருந்திருக்கிறது...
மனிதனோ???
அக்னி
15-06-2007, 07:14 PM
டால்பின் மனிதனுக்கு என்றுமே நன்றியுடம் இருந்திருக்கிறது...
மனிதனோ???
டால்பினுக்கு மட்டும் நன்றியாக
அதன் இனத்தையே உணவாக்குகின்றான்...:shutup:
அமரன்
15-06-2007, 07:15 PM
டால்பினுக்கு மட்டும் நன்றியாக
அதன் இனத்தையே உணவாக்குகின்றான்...:shutup:
இப்போ டால்பினும் உணவாகிறதே...
அக்னி
15-06-2007, 07:17 PM
இப்போ டால்பினும் உணவாகிறதே...
நன்றியின் உச்சமோ...
அமரன்
15-06-2007, 08:59 PM
உச்சமில்லை துச்சமென நினைத்ததால்.
பிறப்பொக்க எல்லா உயிர்க்கும் என்பதை
இந்த வகையிலாவது நிரூபிக்கிறோம் போலும்!!!!
பாராட்டுகள் அமரன்..
அமரன்
16-06-2007, 06:18 AM
நன்றிகள் அனைவருக்கும்.