PDA

View Full Version : தங்கத்ததமிழும் தமிழீழமண்ணும்.....

masan
15-06-2007, 05:56 PM
தங்கத்தமிழும்தமிழீழ மண்ணும்எங்கள் இருவிழிகள்
நாங்கள் விடுதலைப்புலிகள்
நாங்கள் விடுதலைப்புலிகள்
எங்கள்தமிழீழ மண்ணைத்தமிழைஎதிர்ப்பவர் தலையெடுப்போம்-களத்தில்
உயிரையும் கொடுப்போம்
(தங்கத்ததமிழும்....)

வீட்டைஉறவை வெறுத்து வாழ்ந்தோம் விலங்கு சுமந்து நடப்போமா?
வீட்டைஉறவை வெறுத்து வாழ்ந்தோம் விலங்கு சுமந்து நடப்போமா?
நாட்டைக்காக்க மறந்து நாங்கள் நடைபிணம்போல் கிடப்போமா?
நாட்டைக்காக்க மறந்து நாங்கள் நடைபிணம்போல் கிடப்போமா?
(தங்கத்ததமிழும்....)

கண்கள் எதிரில் குண்டுவிழலாம் களத்தில் நாங்கள் மாளலாம்
கண்கள் எதிரில் குண்டுவிழலாம் களத்தில் நாங்கள் மாளலாம்
என்ன நடந்தாலும் எங்கள் மண்ணை நாங்கள்தானே ஆளலாம்
என்ன நடந்தாலும் எங்கள் மண்ணை நாங்கள்தானே ஆளலாம்

தங்கத்தமிழும்தமிழீழ மண்ணும்எங்கள் இருவிழிகள்
நாங்கள் விடுதலைப்புலிகள்
நாங்கள் விடுதலைப்புலிகள்
எங்கள்தமிழீழ மண்ணைத்தமிழைஎதிர்ப்பவர் தலையெடுப்போம்-களத்தில்
உயிரையும் கொடுப்போம்

அமரன்
15-06-2007, 06:33 PM
நண்பர் மாசனின் கவனத்திற்கு.
இப்படியான பதிவுகள் பதியும்போது குறைந்தபடசம் பதிவின் உரிமையாளருக்கு நன்றியாவது சொல்லவேண்டும். நன்றி சொல்லிவிடுங்கள்.

masan
16-06-2007, 04:23 AM
அமரன் அவர்களுக்கு நான் மேலே எழுதிய பாடல் எங்களுக்காக எங்கள் கவிஞ்ஞர்கள் எழுதியது எங்களுக்குள் உள்ள உறவை எப்போதும் நாங்கள் நன்றி சொல்லி சிறுமைப்படுத்துவது இல்லை. அவர்களும் நன்றியை எம்மிடம் எதிர்பார்ப்பதில்லை. நாங்களெல்லாம் ஒரேகுடும்பத்தை சார்ந்தவர்களாகவே இருக்கிண்றோம் எமக்கெண்று ஒரு தார்ப்பரியம் இருக்கிண்றது. இதற்கெல்லாம் நாங்கள் காட்டும் பிரதி உபகாரங்கள் அளப்பரியன. இது எங்களைத்தவிர யாருக்கும் புரியாது. புரியப்போவதும் இல்லை

சுட்டிபையன்
16-06-2007, 08:05 AM

மாசன் அடுத்தவர் பதிப்புக்கு குறைந்த பட்ச நன்றியாவது சொல்ல வேண்டும் என்பது. மன்றத்தின் விதி:huh:

periyavaa
16-06-2007, 08:30 AM
வரிகள் வனப்போடும் வலிமையோடும் ,வளத்தோடும் வன்மையோடும் வல்லவரே வானுக்கும் நல்லவரே நாட்டுக்கும் என்பதை இவைகள் எடுத்துக்காட்டியிருக்கின்றன.பாராட்டுக்கள் பல.

ஓவியன்
16-06-2007, 08:30 PM
மாசன்!

அமரன் மற்றும் சுட்டி கூறியது போல் இந்தப் பக்கம் சுய ஆக்கங்களுக்கே உரியது, நீங்கள் இந்தக் கவிதையை புத்தகங்கள், இலக்கியங்கள் பகுதியில் பதிந்திருக்கலாம் உண்மையான படைப்பாளியின் பெயரோடு.