PDA

View Full Version : நாசா தொலைக்காட்சி சிறப்பு நிகழ்வுகள் 08/June - 19/June.



சுட்டிபையன்
15-06-2007, 02:00 PM
நாசா தொலைக்காட்சி LIVE (Real Player) (http://www.nasa.gov/ram/35037main_portal.ram)


நாசா தொலைக்காட்சி LIVE (Win Media) (http://www.nasa.gov/55644main_NASATV_Windows.asx)





Shuttle docks with space station.
Space shuttle Atlantis has docked with the International Space Station (ISS), on the first shuttle mission of 2007.

The craft locked onto the station at 1938 GMT, 220 miles (354km) above the western Pacific Ocean.

Nasa scientists have been examining damage to the shuttle's thermal blanket sustained during take-off on Friday.

Nasa spokesmen said that the agency did not consider the damage significant. A spokesman said: "We do not see any cause for concern right now."

The docking therefore went ahead as planned.

The seven astronauts aboard Atlantis will continue installation work on the ISS, adding a new pair of solar panels to increase its power generation capacity, paving the way for Europe's Columbus module to join the station later this year.

-BBC News-




சர்வதேச விண்வெளி ஆராட்சி நிலையத்துடன் (ISS) இணைவதற்காக நெருங்கிச் செல்லும் Space Shuttle Atlantis.
http://img248.imageshack.us/img248/9568/docking1jp8.jpg
http://img502.imageshack.us/img502/8946/docking2on3.jpg
சர்வதேச விண்வெளி ஆராட்சி நிலையத்தினுள் (ISS) கடமையில் ஈடுபடும் வீரர்கள்.
http://img186.imageshack.us/img186/903/iss1ls2.jpg
http://img234.imageshack.us/img234/6985/iss2mw9.jpg
சர்வதேச விண்வெளி ஆராட்சி நிலையத்திற்கு (ISS) வெளியே உள்ள கருவிகளை பழுது பார்க்கும் வீரர்கள் (Spacewalk).
http://img207.imageshack.us/img207/5184/space1ke7.jpg
http://img172.imageshack.us/img172/4659/space2ke0.jpg
http://img527.imageshack.us/img527/4777/iss4mq7.jpg
http://img502.imageshack.us/img502/6206/iss5we2.jpg
http://img118.imageshack.us/img118/2928/iss6rh3.jpg

Photos: NASA.

சுட்டிபையன்
15-06-2007, 02:02 PM
http://www.youtube.com/watch?v=1YrKYC6DsC4
டிஸ்கவரி வின்னுக்கு ஏவப்படும் காட்சி

அறிஞர்
15-06-2007, 02:09 PM
நல்ல கலெக்ஷன் சுட்டி...

பொறுமையா உட்கார்ந்து பார்க்கனும்.

கேசுவர்
15-06-2007, 02:15 PM
சுட்டியண்ணே நல்ல தகவல் தந்துயிருக்கிங்க....நன்றி

சுட்டிபையன்
15-06-2007, 02:31 PM
நாசாவின் அத்லான்டிஸ் விண்கலம் விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது
மேற்படி விண்கலமானது ஏவப்பட்டு 9 நிமிடங்களுக்கு குறைந்த நேரத்தில் தனது பயணப் பாதையை சென்றடைந்தது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரு சூரிய சக்தி அகத்துறிஞ்சும் தகடுகள் உள்ளடங்கலாக புதிய அமைப்புகளை ஸ்தாபிக்கும் தொடர்ச்சியான பணிகளை மேற்கொள்ளும் இலக்கில் 7 விண்வெளி வீரர்கள் இந்த அத்லான்டிஸ் விண்கலத்தில் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே இந்த விண்கலத்தை ஏவ கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் திட்டமிடப்பட்டிருந்த போதும் சீரற்ற காலநிலை காரணமாக அத்திட்டம் பிற்போடப்பட்டது. நாசா இதற்கு முன் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் தனது விண்கலமொன்றை விண்ணுக்கு அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2003 ஆம் ஆண்டில் ஏவப்பட்ட கொலம்பிய விண்கலமொன்று வெடித்துச் சிதறிய தில் அதிலிருந்த 7 விண்வெளி வீரர்களும் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஓய்வு காலமான 2010 ஆம் ஆண்டுக்குள் மேற்படி புத்தமைப்பு முறைமைகளை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிடுமென நாசா அதிகாரிகள் தெரிவித்தனர்

லங்கா சிறீ

சுட்டிபையன்
15-06-2007, 02:32 PM
சுட்டியண்ணே நல்ல தகவல் தந்துயிருக்கிங்க....நன்றி

குட்டி பையனை பார்த்து அண்ணா சொல்றது நல்லாயில்லை:traurig001: :traurig001: :traurig001: