PDA

View Full Version : ஆதவா தூண்ட லொள்ளுவாத்தியார் பாட



lolluvathiyar
15-06-2007, 10:13 AM
ஆதவா தூண்ட லொள்ளுவாத்தியார் பாட

பாட சொல்லி
ஆதவா தூண்ட
மயூரேசன் முரைக்க

ஐயோ வேண்டாம் என
சுட்டி இபணம் தர
மொக்க காலில் விழ
மோகன் தலைய சொரிய
கேசவன் கோபத்தில் பிளர
அறிஞர் நெஞ்சில் கை வைக்க
மனோஜ் நொந்து போக
ஷி-நிசி புலம்ப
இராசகுமாரன் அழுக
இதயம் கெஞ்ச
ஓவியா மன்னிக்க
அன்புரசிகன் திட்ட
சிவா ஜி தப்பிச்சு ஓட
அக்னி தர்னா பன்ன
கலைவேந்த இரைவனை தொழ
ஓவியன் வரைவதை நிறுத்த
தாமரை சோர்ந்து போக
இளசு ஆலோசனை கூற
நாம்செக் நேமையே மாத்த
தேவிந்திரன் திராவிட கனை தொடுக்க
சிவேவகர் சைவ ஈசனை கூப்பிட
வென்கட் கல்லெடுக்க

கழுதைகள் கத்த தயாராக
லொள்ளுவாத்தியார் தமிழ் மன்றத்தில் பாட்டு பாட ஆரம்பித்தார்

அமரன்
15-06-2007, 10:20 AM
வாத்தியாரே ஒரு எழுத்துப்பிழை உள்ளது மாற்றி விடுங்கள். விமர்சனம் பின்னர்

ஷீ-நிசி
15-06-2007, 10:20 AM
ஒருத்தரகூட விடலையா.... பரவாயில்ல, வாத்தியாருக்காக அட்ஜஸ்ட் பன்னிக்கிறோம்

மதி
15-06-2007, 10:23 AM
வாத்தியாரே..
ரொம்ப கஷ்டம்....கேட்கறவங்களுக்குத் தான்..!

அமரன்
15-06-2007, 10:24 AM
மயூரேசன் முரைக்கிறாரா
மாற்றாவிட்டால்
எல்லோரும் முரைப்பர்

அக்னி
15-06-2007, 10:27 AM
அட, என்ன லொள்ளு இது...
அக்னியும் வாழ்த்துப் பெறுகின்றேனா?
அக்னி... நீ... எங்கேயோ போயிட்ட...

கேசுவர்
15-06-2007, 10:55 AM
வாத்தியாரே பாட்டு சுப்பர் ....
ஆமாம் இந்த கச்சேரி தினமும் உண்டா ? இல்லை இன்று மட்டும் தானா

சுட்டிபையன்
15-06-2007, 11:14 AM
ஹீ ஹீ எல்லாம் சூப்பராத்தான் இருக்கு
எப்போ பாட ஆரம்பிக்கபோறீங்க.............?

அதுக்கு முதல் எழுத்து பிழைகளை கொஞ்சம் சரி பார்த்திடுங்க

மயூ
15-06-2007, 02:41 PM
மயூரேசன் முரைக்க
பெயரைக் கேட்டால அதிருதில்ல!!!! :D :D

பென்ஸ்
15-06-2007, 02:47 PM
வாத்தியாரே...
என்ன இது...
ஒன்னும் புரியலையே...-

சுட்டிபையன்
15-06-2007, 02:51 PM
பெயரைக் கேட்டால அதிருதில்ல!!!! :D :D


ஹீ ஹீ அது பயத்திலேலே:icon_smokeing:

மனோஜ்
15-06-2007, 02:53 PM
பாட்டு பாடுங்க ஆனா பாட்டா பாடுங்க
வரிகள் அருமை வாழ்த்துக்கள் (எல்லறும் தலைதெரிக்க ஓட)

கலைவேந்தன்
15-06-2007, 03:47 PM
பாட்டு அதுக்குமேல வல்லியேப்பா!
அழ அழ வல்லியப்பா!
சிரிக்க சிரிக்க சொல்லுப்பா!

சிவா.ஜி
16-06-2007, 04:55 AM
லொள்ளு வாத்தியார் பாட்டுபாட வந்திருக்கிறார் எல்லோரும் ஒருதடவை எழுந்து நின்னு கை தட்... ஒடுங்கப்பா. தாங்கலையே.

lolluvathiyar
16-06-2007, 11:14 AM
வாத்தியாரே ஒரு எழுத்துப்பிழை உள்ளது மாற்றி விடுங்கள். விமர்சனம் பின்னர்

லொள்ளு வாத்தியார் என்றாலே எழுத்து பிழை என்று இந்த மன்றம் அறிந்த ஒன்றாச்சே

சூரியன்
16-06-2007, 11:58 AM
ஆதவா தூண்ட லொள்ளுவாத்தியார் பாட

பாட சொல்லி
ஆதவா தூண்ட
மயூரேசன் முரைக்க

ஐயோ வேண்டாம் என
சுட்டி இபணம் தர
மொக்க காலில் விழ
மோகன் தலைய சொரிய
கேசவன் கோபத்தில் பிளர
அறிஞர் நெஞ்சில் கை வைக்க
மனோஜ் நொந்து போக
ஷி-நிசி புலம்ப
இராசகுமாரன் அழுக
இதயம் கெஞ்ச
ஓவிவா மன்னிக்க
அன்புரசிகன் திட்ட
சிவா ஜி தப்பிச்சு ஓட
அக்னி தர்னா பன்ன
கலைவேந்த இரைவனை தொழ
ஓவியன் வரைவதை நிறுத்த
தாமரை சோர்ந்து போக
இளசு ஆலோசனை கூற
நாம்செக் நேமையே மாத்த
தேவிந்திரன் திராவிட கனை தொடுக்க
சிவேவகர் சைவ ஈசனை கூப்பிட
வென்கட் கல்லெடுக்க

கழுதைகள் கத்த தயாராக
லொள்ளுவாத்தியார் தமிழ் மன்றத்தில் பாட்டு பாட ஆரம்பித்தார்







இருக்கிற 3000 பேரையும் வைத்து பாடல் எழுதலாமே?
:violent-smiley-010:

இதயம்
16-06-2007, 12:11 PM
ஆமா.. பாட்டு எங்கப்பா..??

சூரியன்
16-06-2007, 12:21 PM
ஆமா.. பாட்டு எங்கப்பா..??




இது நல்ல கேள்வி

அறிஞர்
16-06-2007, 12:39 PM
லொள்ளுவின் லொள்ளுவில் எல்லாரும் கஷ்டப்படுகிறார்கள்...

இதயம்
16-06-2007, 12:46 PM
லொள்ளுவின் லொள்ளுவில் எல்லாரும் கஷ்டப்படுகிறார்கள்...

இது போன்ற லொள்ளுவின் பொறுமை தாண்டும் பயங்கரவாதத்தை அடக்க நம் மன்ற சட்டத்தில் இடமிருக்கிறதா..?

சட்ட மன்றத்தில் இருப்பது தெரியும், மன்ற சட்டத்தில் இருக்கிறதா என்பது தான் தெரியவேண்டும்..!!

periyavaa
16-06-2007, 12:51 PM
மீண்டும் நிரூபிக்கிறார் தைரியசாலி என்பதை.அருமை விமர்சனங்கள்.

ஓவியன்
16-06-2007, 08:19 PM
கழுதைகள் கத்த தயாராக
லொள்ளுவாத்தியார் தமிழ் மன்றத்தில் பாட்டு பாட ஆரம்பித்தார்

வாத்தியாரே இப்படி இன்னுமொரு பாட்டுப் பாடினால் இந்த மன்றம் அதனைத் தாங்காதே!:icon_hmm:

ஓவியன்
16-06-2007, 08:23 PM
அட, என்ன லொள்ளு இது...
அக்னியும் வாழ்த்துப் பெறுகின்றேனா?
அக்னி... நீ... எங்கேயோ போயிட்ட...

அக்னி! இந்தக் கவிதையைப் பார்த்தால் நீர் வாழ்த்துப் பெறுகிற மாதிரியா இருக்குது???:icon_hmm:

lolluvathiyar
17-06-2007, 07:49 AM
இந்த கச்சேரி தினமும் உண்டா ? இல்லை இன்று மட்டும் தானா

இன்னிக்கு பாடினதுக்கே கல்லடி கிடைக்கும்,
தினமும் பாடினால் என்ன கிடைக்கும் என்று யாருக்கு தெரியும்

ஜோய்ஸ்
17-06-2007, 07:55 AM
என்ன வாத்தியாருய்யா நீரு!
பின்ன என்ன, என் பெயரை கானோமே?
செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றிர்க்கும் ஈயப்படும் என்பது போல என பெயரை மறக்கலாமா?
இது அநியாயம் இல்லையா!?

ஆதவா
17-06-2007, 08:21 AM
வாத்தியாரே! ஏன்./? எதற்காக? என்ன பிரச்சனை உங்களுக்கு?

இப்படி பண்ணுனீங்ன்னா நாங்க எப்படிங்க மன்றத்துக்கு வருவோம்? இருக்குற எல்லாரையும் வம்புக்கு இழுக்கறதே வேலையா போச்சு உங்களுக்கு..

நானா உங்களுக்குத் தூண்டினேன்? வேண்டாம்.... நமக்குள்ள வீணா சண்டைதான் வரும். பிரச்சனை பண்ணாதீங்க வாத்தியாரே!!

ஆவ்...... (ரொம்ப வலிக்குது.... )

ஓவியன்
17-06-2007, 08:32 AM
ஆமா ஆதவா!

நானே வர்ணத்தைத் தொலைத்து விட்டு நின்று முளிக்கிறேன், எரியுற தீயில எண்ணை எண்ணையாகக் கொட்டுகிறார்.

lolluvathiyar
17-06-2007, 09:20 AM
எப்போ பாட ஆரம்பிக்கபோறீங்க.............?


ஏன் சுட்டி இதுவரைக்கு பாடின பாட்டு பத்தாதா
அதுக்கே என்ன ரிசல்டு பாரு

இதயம்
17-06-2007, 09:24 AM
என்ன வாத்தியாருய்யா நீரு!
பின்ன என்ன, என் பெயரை கானோமே?
செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றிர்க்கும் ஈயப்படும் என்பது போல என பெயரை மறக்கலாமா?
இது அநியாயம் இல்லையா!?


வாத்தியாரே..! வசமா ஒரு பார்ட்டி மாட்டியிருக்கு. என் பேரை லிஸ்டிலேர்ந்து எடுத்துட்டு தானே வந்து விழுந்த பட்சி ஜாய்ஸ் பேரை சேர்க்கவும். கல்லடி வாங்க நான் தயாரா இல்லை.:D

praveen
17-06-2007, 11:22 AM
இந்த கவிதையை பொறுமையாக படித்ததற்கு 100 இபணம் சன்மானம்?.

அதாவது நீங்கள் எனக்கும் (இதில் கருத்து பதிந்த எல்லோருக்கும்) தரனும். இதை படித்த பின் எனக்கு கவிதை எழுத ஆசை வந்து விட்டது, ஆனால் நான் இபணம் இன்னும் சேர்த்து பின் முயற்சி செய்கிறேன்.

lolluvathiyar
18-06-2007, 09:07 AM
என்ன இது...
ஒன்னும் புரியலையே...-

வாத்தியார என்னிக்காவது புரிஞ்சுக்க முடியுதா?

புரிந்து புரியாம புரியாம புரிந்து
புரிந்து மாதிரியும் புரியாத மாதிரியும்
எழுதரதுதான் வாத்தியாரு ஸ்டைல்


எது புரியாம இருக்கோ அது தான் சூப்பர் கவிதை
அப்ப நம்ம பென்ஸ் அவர்கள் என் பாட்டை கவிதை நூ சொல்லிகிட்டாரு.

எல்லாரும் பாருங்கோ
நான் கவிஞன்,
நான் கவிஞன்,
நான் கவிஞன்,

அதிருதுல்ல

பென்ஸ்
18-06-2007, 12:50 PM
வாத்தியார என்னிக்காவது புரிஞ்சுக்க முடியுதா?

புரிந்து புரியாம புரியாம புரிந்து
புரிந்து மாதிரியும் புரியாத மாதிரியும்
எழுதரதுதான் வாத்தியாரு ஸ்டைல்


எது புரியாம இருக்கோ அது தான் சூப்பர் கவிதை
அப்ப நம்ம பென்ஸ் அவர்கள் என் பாட்டை கவிதை நூ சொல்லிகிட்டாரு.

எல்லாரும் பாருங்கோ
நான் கவிஞன்,
நான் கவிஞன்,
நான் கவிஞன்,

அதிருதுல்ல

புரியுது :medium-smiley-045:
புரியுது:icon_drunk:
புரியுது.. :smilie_bett:

அக்னி
18-06-2007, 12:58 PM
மொத்தத்தில் அதிரவில்லை... எதிரொலிக்கிறது...
எழுத்தும்...:food-smiley-004: :food-smiley-015: :icon_drunk:

lolluvathiyar
19-06-2007, 07:25 AM
பாட்டு பாடுங்க ஆனா பாட்டா பாடுங்க
வரிகள் அருமை வாழ்த்துக்கள் (எல்லறும் தலைதெரிக்க ஓட)

அப்ப பாட ஆரம்பிச்சராம் சொல்ல வரீங்க,
ஓவர் தைரியம் உங்களுக்கு

ஆதவா
19-06-2007, 03:59 PM
ஏய்!

சினிமாவுல நடிக்கறது பொன்னம்பலம்

வாத்தியார் பாடினா ஆளெல்லாம் வாழைப்பழம்...

மனோஜ்
19-06-2007, 04:05 PM
அப்ப பாட ஆரம்பிச்சராம் சொல்ல வரீங்க,
ஓவர் தைரியம் உங்களுக்கு
தைரியம் இல்லை ஒரு ஆலோசனை :icon_v:

ஓவியா
20-06-2007, 02:38 PM
திரி படிக்க ஜாலியா இருக்கே!!!


நன்றி நல்லவாத்தியார்


ஏன் ஓவியா என்ற என் அழகிய பெயரை ஓவிவா என்று எழுதியிருக்கின்றீர்கள்!!!

lolluvathiyar
20-06-2007, 03:51 PM
ஏன் ஓவியா என்ற என் அழகிய பெயரை ஓவிவா என்று எழுதியிருக்கின்றீர்கள்!!!

இப்ப* மாற்றி விட்டேன் ஓவிவா

அக்னி
20-06-2007, 03:53 PM
இப்ப* மாற்றி விட்டேன் ஓவிவா

திரும்பவும் ஓவிவா வா :ohmy:

ஓவியா
20-06-2007, 04:19 PM
சிலர் அன்பெனும் தாம்பாளத்தில் ஓவியாவ வா வா வானு வெற்றிலை பாக்கு வைத்து கூப்பிடுபவது வாத்தியாருக்கு தெரிந்து விட்டதோ என்னவோ....